Word |
English & Tamil Meaning |
|---|---|
| பெருங்குழி | peru-ṅ-kuḻi n. <>id.+. 1. Large pit; பெரிய பள்ளம். 2. See கடல். துன்பப் பெருங்குழிக்கே (திருநூற். 20). 3. (Arith.) Squaring of integral numbers, opp. to ciṟu-kuḻi; 4. Superficial measure= 3/4 acre; |
| பெருங்குழுவைந்து | peru-ṅ-kuḻu-v-aintu n. <>id.+. The five chief officers of a king. See ஐம்பெருங்குழு. (திவா.) |
| பெருங்குளவி | peru-ṅ-kuḻavi n. <>id.+. A kind of wasp; குளவிவகை. (யாழ். அக.) |
| பெருங்குறட்டை 1 | peru-ṅ-kuṟaṭṭai n. <>id.+. 1. Mussel-shell creeper. See காக்கணங்கொவ்வை. (மலை.) 2. Indian birthwort. |
| பெருங்குறட்டை 2 | peru-ṅ-kuṟaṭṭai n. <>id.+ குறட்டை. Noisy snoring; தூக்கத்தில் விடும் உரத்த குறட்டை. |
| பெருங்குறடு | peru-ṅ-kuṟaṭu n. <>id.+. Large block of wood, used as a support in hewing wood, etc.; விறகு முதலியன பிளப்பதற்காக அடியில் வைக்குந் தாங்குகட்டை. (பிங்.) |
| பெருங்குறவை | peru-ṅ-kuṟavai n. <>id.+. 1. Murrel, a fresh-water fish, greenish, attaining 13 in. in length, Ophiocephalus gacha; பசுமை நிறமுள்ளதும் 13 அங்குலம்வரை வளர்வதும் நல்ல தண்ணீரில் வாழ்வதுமான மீன்வகை. 2. A fresh-water fish, greenish, attaining 8 in. in length, Liscognatlins lamta; |
| பெருங்குறி | peruṅ-kuṟi n. <>id.+. See பெருங்குறிச்சபை. (S. I. I. iv, 32.) . |
| பெருங்குறிச்சபை | peru-ṅ-kuṟi-c-capai n. <>பெருங்குறி+. The great assembly of a village or town; ஊர்ப்பெருஞ்சபை. (S. I. I. iii, 175, 22.) |
| பெருங்குறிஞ்சா | peru-ṅ-kuṟicā n. <>பெரு-மை. See பெருங்குறிஞ்சி. . |
| பெருங்குறிஞ்சி | peru-ṅ-kuṟici n. <>id.+. 1. A species of scammony swallowwort, m. cl., Secamone emetica; கொடிவகை. 2. A species of conehead, m. sh., Strobilanthes consanguineus typica; 3. A poem. See குறிஞ்சிப்பாட்டு. கபிலர் பாடிய பெருங்குறிஞ்சி யினும் (பரிபா. 19, 77, உரை). |
| பெருங்குறிமகாசபை | peru-ṅ-kuṟi-makā-capai n. <>பெருங்குறி+. See பெருங்குறிச்சபை. (I. M. P. Tj. 1123.) . |
| பெருங்குன்றூர்கிழார் | peru-ṅ-kuṉṟūr-kiḻār n. The author of the ninth decad of Patiṟṟu-p-pattu; பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்தைப்பாடிய புலவர். |
| பெருங்குஷ்டம் | peru-ṅ-kuṣṭam n. <>பெரு-மை+. Leprosy; குட்டநோய்வகை. (இராசவைத்.) |
| பெருங்கை | peru-ṅ-kai n. <>id.+. 1. See பெரியகை. (W.) . 2. Elephant, as having a long trunk; |
| பெருங்கையால் | peru-ṅ-kai-y-āl n. <>id.+. A plant; பகன்றை. (சிலப். 13, 157, உரை.) |
| பெருங்கொடி | peru-ṅ-koṭi n. <>id.+. 1. Large flag; பதாகை. (பிங்.) 2. Large paperkite; |
| பெருங்கொடை | peru-ṅ-koṭai n. <> id.+. Largess; எல்லோர்க்கும் ஏராளமாகக் கொடுக்கை. |
| பெருங்கொண்டலாத்தி | peru-ṅ-koṇṭal-ātti n. <>id.+. Hoopoe, Upupa epops; பறவைவகை. (F.) |
| பெருங்கொண்டையார் | peru-ṅ-koṇṭal-yār n. A sect of Vaiṣṇava Brahmans in the south, as from Pēṇukoṇda; தென்னாட்டு வைஷ்ணவப் பிராமணரில் ஒரு வகுப்பினர். |
| பெருங்கொத்தரம் | peru-ṅ-kottaram n. <>பெரு-மை + கொத்து+. Rough file, wood rasp; அரவகை. |
| பெருங்கொம்மட்டி | peru-ṅ-kommaṭṭi n. <>id.+. A kind of cucumber; கொம்மட்டிவகை. Nā. |
| பெருங்கொன்றை | peru-ṅ-koṉṟai n. <>id.+. 1. A species of unarmed brasiletto, l. tr., Peltophorum ferrugineum; கொன்றைவகை. 2. Creamy peacock flower; |
| பெருங்கோட்டான் | peru-ṅ-kōṭṭāṉ n. <>id.+. A kind of large owl; ஆந்தைவகை. (பிங்.) |
| பெருங்கோடணை | peru-ṅ-kōṭaṇai n. <>id.+ ghōṣaṇā. Kettle-drum; ஒருகட்பறைவகை. |
| பெருங்கோநங்கை | peru-ṅ-kō-naṅkai n. <>id.+. See பெருங்கோப்பெண்டு. பெருங்கோ நங்கை பெட்ப வேறிய ... இளம்பிடி (பெருங். உஞ்சைக். 40, 30). . |
| பெருங்கோப்பெண்டு | peru-ṅ-kō-p-peṇṭu n. <>id.+. Chief queen; பட்டத்துத் தேவி. பெருங்கோப் பெண்டு மொருங்குடன் மாய்ந்தனள் (சிலப். 25, 86). |
