Word |
English & Tamil Meaning |
|---|---|
| பெருங்கோரை | peru-ṅ-kōrai n. <>id.+. 1. Spikenard herb, Nardostachys jatamansi; பூடுவகை. (C. E. M.) 2. A kind of sedge used for matting; |
| பெருங்கோழியவரை | peru-ṅ-kōḻi-y-avarai n. <>id.+. A small climber along the banks of tidal creeks and rivers, m. cl., Canavalia obtusifolia; கொடிவகை. (A.) |
| பெருங்கௌசிகனார் | peru-ṅ-kaucikaṉār n. <>id.+. A poet, author of Malaipaṭu-kaṭam, one of Pattu-p-pāṭṭu, q.v.; பத்துப்பாட்டினுள் ஒன்றான மலைபடுகடா மியற்றிய ஆசிரியர். |
| பெருச்சாளி | peruccāḷi n. perh. id.+ எலி. [M. periccāli.] Bandicoot, Bandicota malabarica, as a large rat; எலிவகை. (பிங்.) இறைவன் பெருச்சாளியைக் கடவி (விநாயகபு. 5, 15). |
| பெருஞ்சரக்கு | peru--carakku n. <>id.+. Goods sold in large quantities, as cotton seeds, areca-nuts, etc.; பேரளவாக விற்கப்படும் பருத்தி விதை பாக்குப்போன்ற பண்டம். (G. Tp. D. I, 177.) |
| பெருஞ்சவளம் | peru--cavaḷam n. <>id.+. Large-sized dart or lance, dist. fr. ciṟu-cavaḷam; குந்தாயுதவகை. (பிங்.) |
| பெருஞ்சாண்நடவு | peru--cāṇ-naṭavu n. <>id.+ சாண்+. Mode of transplantation in which the seedlings are planted with large interspaces; நாற்றை விலக நடுகை. Loc. |
| பெருஞ்சாந்தி | peru--cānti n. <>id.+. Mahābhiṣēkam at the end of the chief festival in a temple; கோயிற் பெரிய திருவிழாவின் முடிவில் நடக்கும் மகாபிஷேகம். கபால¦ச்சர மமர்ந்தான் பெருஞ்சாந்தி காணாதே போதியோ (தேவா. 1119, 10). |
| பெருஞ்சாமம் | peru--cāmam n. <>id.+. A period of three hours; ஏழரை நாழிகைகொண்ட காலவளவை. (W.) |
| பெருஞ்சாய் | peru--cāy n. <>id.+ சாயல். Great strength; பேராற்றல். சாயாப் பெருஞ்சாய்கெட (கம்பரா. நாக. 21). |
| பெருஞ்சாரை | peru--cārai n. <>id.+. A large rat-snake; சாரைப்பாம்புவகை. |
| பெருஞ்சாவு | peru--cāvu n. <>id.+. Death in old age; வயதில்முதிர்ந்தோரதும்ரணம். |
| பெருஞ்சிரங்கு | peru--ciraṅku n. <>id.+. Scabies, itch; சொறிவகை. (M. L.) |
| பெருஞ்சிவிங்கி | peru--civinki n. <>id.+. Panther. See சிறுத்தை. . |
| பெருஞ்சிறப்பு | peru--ciṟappu n. <>id.+. 1. High honours; பெரிய மரியாதை. 2. Grand festive occasion; |
| பெருஞ்சின்னி | peru--ciṉṉi n. <>id.+. A species of birch-leaved acalypha; செடிவகை. (பதார்த்த. 535.) |
| பெருஞ்சீரகம் | peru--cīrakam n. <>id.+. 1. Common anise, m. sh., Pimpinella anisum; செடிவகை. (M. M. 33.) 2. Chinese anise, m. sh., Illicium anisatum; |
| பெருஞ்சூட்டு | peru--cūṭṭu n. <>id.+. A kind of head ornament; தலையணிவகை. (பிங்.) |
| பெருஞ்செக்கு | peru--cekku n. <>id.+. The 24th nakṣatra; சதயநாள். (திவா.) |
| பெருஞ்செங்கார் | peru--ceṅkār n. <>id.+. A kind of paddy; நெல்வகை. (A.) |
| பெருஞ்செய் | peru--cey n. <>id.+. Great deed; மேம்பாடுள்ள செயல். பெருஞ்செய்யாடவர் (புறநா.199). |
| பெருஞ்செய்யாளன் | peru--cey-y-āḷaṉ n. <>பெருஞ்செய்+. A man of great deeds; பெரிய வீரச்செயலுள்ளவன். எஃகுளங்கிழிய ... அருங்கட னிறுத்த பெருஞ்செய்யாளன் (புறநா. 282). |
| பெருஞ்செய்யான் | peru--ceyyāṉ n. <>பெரு-மை+. 1. A kind of scorpion; தேள்வகை. (யாழ். அக.) 2. See பெரும்பூரான். (சங். அக.) |
| பெருஞ்செருப்படி | peru--ceruppaṭi n. <>id.+. A planet, Croton plicatum; பூடுவகை. (W.) |
| பெருஞ்சேரலிரும்பொறை | peru--ceral-irumpoṟai n. A Cēra king, the hero of the eighth decad of Patiṟṟu-p-pattu; பதிற்றுப்பத்தினுள் எட்டாம்பத்தினாற் புகழப்பட்ட சேரன். |
| பெருஞ்சொல் | peru--col n. <>பெரு-மை+. Word known to many; பலரறிசொல். (திவா.) |
| பெருஞ்சொறி | peru--coṟi n. <>id.+. A kind of eruption; தவளைச்சொறி. |
| பெருஞ்சொறிக்குட்டம் | peru--coṟi-k-kuṭṭam n. <>பெருஞ்சொறி+. A virulent form of leprosy; கொடிய குட்டநோய்வகை. (இராசவைத். 101.) |
| பெருஞ்சோலி | peru--cōli n. Bridal-couch plant; வெள்ளைக்கடம்பு. (L.) |
| பெருஞ்சோற்றுநிலை | peru--cōṟṟu-nilai n. <>பெருஞ்சோறு+. (Puṟap.) Theme of a king giving feast to his soldiers on the eve of battle; போர்மேற்கொண்ட அரசன் படையாளர்க்கு உண்டியளித்து முகமன்செய்தலைக்கூறும் புறத்துறை. பிண்ட மேய பெருஞ்சோற்றுநிலையும் (தொல். பொ. 63). |
