Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொக்கு 3 | pokku n. <>பொருக்கு. [T. pokudu.] Flake, scale; பொருக்கு. (W.) |
| பொக்குப்பொக்கெனல் | pokku-p-pokkeṉal n. Onom. exp. of (a) chewing noisily, as a toothless person; ஒலிக்குறிப்பு. அவன் பொக்குப்பொக்கென்று சாப்பிடுகிறான்: (b) being in haste; (c). flickering of flame; |
| பொக்குவாய் | pokku-vāy n. See பொக்கைவாய். (யாழ். அக.) . |
| பொக்குள் | pokkuḷ n. <>கொப்புள். [K.pokkuḷ.] Navel; கொப்பூழ். (J.) |
| பொக்குளம் | pokkuḷam, n. <>கொப்புளம். [K. pokkuḷi M. pokkulī.] Boil; கொப்புளம் (சங்.அக.) |
| பொக்குளி - த்தல் | pokkuli- 11 v. intr. <>கொப்புளி-. To rise in blisters; கோப்புளங்கிளம்புதல். (J.) |
| பொக்குளிப்பான் | pokkuḷippāṉ n. <>கொப்புளிப்பான். Measles; வைசூரிவகை. (J.) |
| பொக்கெனல் | pokkeṉal n. Expr. signifying suddenness or abruptness; விரைவுக்குறிப்பு. பொக்கெனக் கொடுபோய் (பாரத. வாரணா, 131). |
| பொக்கை | pokkai n. <>பொ-. [T. bokka K. bokkē.] 1. Little hole; crack; சிறுதுவாரம். (W.) 2. Having a part deformed, dented or broken; 3. Grit; 4. Blemish, fault; |
| பொக்கைப்பல் | pokkai-p-pal n. <>பொக்கை+. A row of teeth with gaps; ஓட்டையான பல்வரிசை. Colloq. |
| பொக்கைவாய் | pokkai-vāy n. <>id.+. Toothless mouth; பற்போன வாய். பொக்கை வாயாக்கினாற் சூரியனை (தனிப்பா, ii, 25, 56). |
| பொகடி | pokaṭi n. cf. பூடி. [K. bugudi.] A kind of ear-ornament ; மகளிர் காதணிவகை. காதிற் பொகடி யொருசோ டொழிய (விறலிவிடு. 830). |
| பொகில் | pokil n. <>போகில். Bud; அரும்பு. பொகில்பிடித் தலருஞ் சந்தப் பொதும்பர் (இரகு. குசனயோ. 63). |
| பொகு - த்தல் | poku- 11 v. tr. <>பொ-. To make a hole, perforate; ஓட்டை செய்தல் (யாழ். அக.) |
| பொகுட்டு | pokuṭṭu n. [T. bogada.] 1. Bubble formed in turbid water; கலங்கல் நீரில் எழுங் குமிழி. (திவா.) திரை நுரைமென் பொகுட்டு . . . அரிவை (பரிபா. 11, 27). 2. [ T. budaga, M. pogidu.] Pericarp of the lotus or common caung flower; 3. Mountain, hill; |
| பொகுவல் | pokuval n. A bird; பறவை வகை செவிசெஞ் சேவலும் பொகுவலும் (புறநா. 238) |
| பொங்கடி | poṅkaṭi n. <> பொங்கு-+. 1. Elephant; யானை. பொங்கடி படிகயம் (அகநா. 44). 2. Lion |
| பொங்கத்தம் | poṅkattam n. See பொங்கத்தம் பொங்கோ. கலிகன்றி புகன்ற பொங்கத்தங் கொண்டு (திவ். பெரியதி. 10,2, 10). . |
| பொங்கத்தம்பொங்கு | poṅkattam-poṅku n. See பொங்கத்தம் பொங்கோ. அந்தச் சப்தானுகாரம் பொங்கத்தம்பொங்கு என்கிற இது (திவ். பெரி யதி. 10, 2, 1 வ்யா.). . |
| பொங்கத்தம்பொங்கோ | poṅkattam-poṅkō n. Exclamation of surrender by defeated warriors with a particular kind of dance; போரில் தோற்றவர் ஆடிக்கொண்டு கூறும் அபயக்குரல்.(திவ். பெரியதி, 10, 2.) |
| பொங்கம் | poṅkam n. <> பொங்கு-. [T. poṅgu.] 1. Increase, abundance; மிகுதி. (W). 2. Exultation, joy; 3. Accuracy, regularity; 4. Forehead; 5. See பொங்கர், 4. (சங். அக.) 6. Fragrance; 7. Bloom, splendour; |
| பொங்கர் | poṅkar n. <>id. 1. Branch of a tree; மரக்கொம்பு. வேங்கை யிருஞ்சினைப் பொங்கர் (மதுரைக்.296). (திவா). 2. Hill, mountain; artificial mound; 3. Grove; 4. Red-flowered silk cotton tree. See இலவு. (பிங்.) 5. Faded flower; |
| பொங்கல் | poṅkal n. <>id. [K. poṅgalu.] 1. Boiling; bubbling; ebbing; swelling; leaping; பொங்குகை. 2. Violent anger; 3. A preparation of boiled rice seasoned with salt, pepper, cumin seeds and ghee; 4. [T. poṅgali.] Solar festival when the sun enters Capricorn nd takes a northward course, being the first day of the month Tai, when poṅkal is prepared as an offering; 5. Height; 6. Largeness; 7. Fulness, abundance, excess, profusion; 8. Bloom, splendour; 9. Toddy; |
