Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொங்கு | poṅku n. <>பொங்கு-. 1. Prosperity; செல்வச்செழிப்பு. உன் பொங்கு குங்க. (J.) 2. Good luck, fortune; |
| பொங்குகாலம் | poṅku-kālam n. <>id.+. See பொங்குங்காலம். பொங்குகாலந் தழைக்கும் (குமரே. சத. 48). |
| பொங்குகிறவன் | poṅkukiṟavaṉ n. <>id. Cook; சமையற்காரன். (W.) |
| பொங்குங்காலம் | poṅku-ṅ-kālam n. <>id.+. Period of waxing prosperity, opp. to maṅku-ṅ-kālam; செழிப்புக் காலம். பொங்குங்காலம் புளி பூக்கும், மங்குங்காலம் மா காய்க்கும். |
| பொங்குசனி | poṅku-caṉi n. <>id.+. (W.) 1. The second period in a person 's life of ēḻarai-y-āṇṭu-c-caṉi; வாழ்நாளுள் இரண்டாமுறை வரும் ஏழரையாண்டுச்சனி. 2. Saturday in the bright half of a lunar month; |
| பொங்குமுட்டி | poṅku-muṭṭi n. <>id.+. Pot for boiling rice; சமையற்பானை. Loc. |
| பொங்கோலம் | poṅkōlam n. Child's amulet tree. See புத்திரசீவி. (L.) . |
| பொச்சக்கயிறு | pocca-k-kayiṟu n. <>பொச்சம்+. Rope made of cocoanut fibre; கொச்சக்கயிறு. Loc. |
| பொச்சடி | poccaṭi n. <>பொய்2-+அடி-. Smacking the lips, as in eating or in token of aversion or contempt; வெறுநாக்கு அடிக்கை. (J.) |
| பொச்சம் | poccam n. cf. பொக்கம்1 [T. poccemu.] 1. Fault, defect, blame, moral, evil; குற்றம். பொச்சமில் போகமும் (காஞ்சிப்பு, திருநெறி. 2). 2. Lie, falsehood; 3. Greediness, avidity; 4. Fibrous husk of cocoanut; 5. Food; |
| பொச்சா - த்தல் | poccā- 12 v. tr. 1. To forget; மறத்தல். புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க (குறள், 719). 2. To deride, ridicule; |
| பொச்சாப்பன் | poccāppaṉ n. <>பொச்சாப்பு. Forgetful person; மறதியுள்ளவன். மடிமானி பொச்சாப்பன் (தொல். எழுத். சிறப்புப். பக். 4). |
| பொச்சாப்பு | poccāppu n. <>பொச்சா-. 1. Forgetfulness; மறதி பொச்சாப்புக் கொல்லும் புகழை (குறள், 532). 2. Badness, evil, wicked-ness; 3. Fault; 4. Instability of mind, irresoluteness; |
| பொச்சாலி | poccāli n. A kind of cāli paddy; சாலி நெல்வகை. (W.) |
| பொச்சு 1 | poccu n. <>பொச்சம். 1. See பொச்சம், 1. (W.) . 2. Blighted part, as in jack-fruits, mangoes, etc.; 3. See பொச்சம், 4. (J.) |
| பொச்சு 2 | poccu n. cf. puccha. [K. boccu.] 1. Crines muliebries pudendi; பெண்குறி மயிர் (W.) 2. Pudendum muliebre; 3. Anus; 4. [T. boccu.] Quantity of hair; |
| பொச்செரிப்பு | poccerippu n. perh. பொச்சு1 + எரிப்பு. Jealousy; பொறாமை |
| பொச்சை 1 | poccai n. <>பொற்றை. 1. Forest, jungle, copse; காடு. (பிங்.) பொச்சையிடை . . . வெட்டுங்கொலை வேடர் (திருப்பு. 7). 2. Burnt jungle; 3. Hillock; 4. Hill, mountain; 5. Nest of insects; |
| பொச்சை 2 | poccai n. <>பொச்சம். Fault, defect; குற்றம். பொச்சையர் கடனனி பொருமல் கொள்வதே (கந்தபு. தருமகோ. 19). |
