Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொட்டணமொற்று - தல் | poṭṭaṇam-oṟṟu- v. intr. <>id.+. See பொட்டணம்போடு-. (W.) . |
| பொட்டணி | poṭṭaṇi n. <>id. See பொட்டணம். (W.) . |
| பொட்டரி - த்தல் | poṭṭari- v. tr. <>பொட்டு1+. To fret a garment, as moths; ஆடையைப் பூச்சி யரித்தல். (W.) |
| பொட்டல் | poṭṭal n. 1. Barren of arid tract; waste land; பாழிடம். பூமி சில பொட்டலற (தாயு. எந்நாட். 1242) 2. Open space; 3. Baldness; |
| பொட்டலம் | poṭṭalam n. <>pōṭṭala. See பொட்டணம், 1. (W.) . |
| பொட்டளி | poṭṭaḷi n. See பொட்டணம், 1. (யாழ். அக.) . |
| பொட்டி - த்தல் | poṭṭi- 11 v. intr. perh. பொட்டு 3-. To open; திறத்தல். கடிதக்கூட்டைப் பொட்டித்துப் பார்த்தான். Nā. |
| பொட்டி 1 | poṭṭi n. <>K. boddi. Prostitute; வேசி. பொட்டியாளாசை கொஞ்சமட்டினிலே மாறாது (கவிகுஞ். 5). |
| பொட்டி 2 | poṭṭi n. <>பெட்டி1. 1. Box; பெட்டி. 2. See பொட்டிப்பு. |
| பொட்டிப்பிழைப்புளி | poṭṭippiḻaippuḷi n. <>பொட்டிப்பு + இழைப்புளி. Panel-plane; ஒருவகைத் தச்சுக்கருவி. (C. E. M.) |
| பொட்டிப்பு | poṭṭippu n. perh. பெட்டி 1. [K. puṭipu.] Panel in a door or window; கதவுகளில் அமைந்த வேலைவகை. Madr. |
| பொட்டிப்புக்கதவு | poṭṭippu-k-katavu n. <>பொட்டிப்பு+. Panel door; கதவுவகை. (C. E. M.) |
| பொட்டிமகன் | poṭṭi-makaṉ n. <>பொட்டி2+. [K. baddimaga.] 1. Prostitute's son; வேசி மகன் 2. A clever fellow, used in contempt; |
| பொட்டில் | poṭṭil n. perh. E. pistol. cf. பொட்டு 3-. Machine with pistolets to make a cracking noise in a procession; ஊர்கோலம் முதலியவற்றில் வெடிச்சத்தம் செய்யுங் கருவிவகை. (W.) |
| பொட்டில்சுடு - தல் | poṭṭil-cuṭu- v. intr. <>பொட்டில்+. To fire a pistol at; கைத்துப்பாக்கியாற் சுடுதல். (W.) |
| பொட்டிலம் | poṭṭilam n. <>pōṭṭala. See பொட்டணம், 1. (யாழ். அக.) . |
| பொட்டிலி | poṭṭili n. See பொட்டில். (W.) . |
| பொட்டிலுப்பு | poṭṭil-uppu n. perh. பொட்டில்+. [K. peṭṭaluppu.] Saltpetre, nitrate of potash; வெடியுப்பு. |
| பொட்டிலுப்புத்திராவகம் | poṭṭil-uppu-t-tirāvakam n. <>பொட்டிலுப்பு+. Nitric acid, Acidum nitricum; வெடியுப்புத் திராவகம் |
| பொட்டு 1 | poṭṭu n. [T. K. boṭṭu M. poṭṭu.] 1. Round mark, red, white or black, worn on the forehead; நெற்றியிலிடுந் திலகம். பொட்டணியா னுதல் (திருக்கோ. 303). 2. Gold ornament in the shape of small metal cups strung together and worn round the neck; 3. A kind of jewel; 4. Temple of the head; 5. Trifle; 6. Dot, spot, mark; 7. Drop; 8. Worm; 9. Moth. 10. See போட்டுப்பூச்சி. (W.) 11. Dot, representing one; 12. Repute or esteem obtained by imposing on others; 13. Hole or opening to creep through, as in a hedge; |
| பொட்டு 2 | poṭṭu n. <>பொன்-. [T. K. poṭṭu.] 1. Chaff; husk with particles of grain; உழுந்து முதலிய தானியங்களின் தோலோடு கூடிய சிறுதுகள். 2. Dust; 3. Dandruff; |
| பொட்டு - தல் | poṭṭu- 5 v. intr. To burst; வெடித்தல். Loc. |
| பொட்டுக்கட்டுதல் | poṭṭu-k-kaṭṭutal n. <>பொட்டு1+. Ceremony of dedicating a dancing girl to a temple by tying the marriage badge round her neck; கோயிற்குரிமையாக்கித் தாசிக்குத் தாலிகட்டுஞ் சடங்கு. |
| பொட்டுக்கம்பு | poṭṭu-k-kampu n. A kind of Bulrush-millet, Penicillaria involucratum; கம்புவகை . (A.) |
| பொட்டுக்கருகல்மணி | poṭṭu-k-karukal-maṇi n. <>பொட்டு1+. String of black beads and discs, worn by girls and women, used by Telugus as a marriage badge also; கறுப்பு மணிகல் கோத்த ஒருவகைத் தாலி. |
