Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொட்டுக்கறிவள்ளி | poṭṭu-k-kaṟivaḷḷi n. prob. id.+. Purple yam. See செவ்வள்ளி. (L.) . |
| பொட்டுக்காரை | poṭṭu-k-kārai n. prob. id.+. A kind of fish; காரைமீன்வகை. (W.) |
| பொட்டுக்காறை | poṭṭu-k-kāṟai n. prob. id.+. A kind of neck-ornament; மகளிர் கழுத்தணிவகை. பொட்டுக்காறை யெந்த ஈளுவன் வீட்டில் இருக்குதோ (விறலிவிடு. 701). |
| பொட்டுக்குத்து - தல் | poṭṭu-k-kuttu- v. intr. <>id.+. To tattoo with a kind of vegetable extract; பச்சைகுத்துதல். |
| பொட்டுக்குலை - தல் | poṭṭu-k-kulai- v. intr. <>id.+. To lose honour or esteem; மதிப்பிழத்தல். (யாழ். அக.) |
| பொட்டுக்குற்று - தல் | poṭṭu-k-kuṟṟu- v. intr. See போட்டுக்குத்து-. (யாழ். அக.) . |
| பொட்டுக்கேடு | poṭṭu-k-kēṭu n. <>பொட்டு 1+. Loss of ill-deserved reputation; தகாத பெருமதிப்பை யிழக்கை. (W.) |
| பொட்டுத்தாமரை | poṭṭu-t-tāmarai n. [T. M. puṭṭattāmara K. bettadāvare.] Indian lotus croton. See கண்டுபாரங்கி. (L.) . |
| பொட்டுத்தாலி | poṭṭu-t-tāli n. <>பொட்டு 1+. Marriage badge with discs or small cups strung together; பொட்டுவடிவான திருமங்கிலியம். |
| பொட்டுத்துவரை | poṭṭu-t-tuvarai n. <>id.+. Anaimalai Calaminder-wood, m tf., Diospyros insignis; மரவகை. (L.) |
| பொட்டுப்பூச்சி | poṭṭu-p-pūcci n. <>id.+. Small round-bodied venomous spider with long legs; சிலந்திப்பூச்சிவகை. (W.) |
| பொட்டுப்பொட்டெனல் | poṭṭu-p-poṭṭe-ṉal n. Onom. expr. signifying sound of anything dropping down; ஒலிக்குறிப்புவகை. பொட்டுப்பொட்டென்று சத்தம் கேட்டது. |
| பொட்டுப்பொடி | poṭṭu-p-poṭi n. <>பொட்டு 1+. Knick-knack; சிறுபண்டம் அவன் பொட்டுப்பொடிகளை யெல்லாம் அள்ளிக்கொண்டு போய் விட்டான். Loc. |
| பொட்டெழு - தல் | poṭṭeḻu- v. intr. <>பொட்டு2+. To be ruined; to crumble to dust; அழிவுறுதல். ஒளித்திட்ட சூர்பொட்டெழக் குத்தும் ராவுத்த (திருப்ப. 724). |
| பொட்டெனல் | poṭṭeṉal n. Onom. expr. signifying quickness, suddenness, agility; விரைவுக்குறிப்பு பொட்டெனவே யயோத்திப் பட்டணமெல்லாம் வந்து (இராமநா. அயோத். 12). |
| பொட்டை 1 | poṭṭai n. prob. பொள்-. 1. Blindness; குருடு கண் பொட்டையாயினு மம்பட்டனான் (தனிப்பா. i, 171, 23). 2. Blear-sight; |
| பொட்டை 2 | poṭṭai n. Corr. of பெட்டை 1. . |
| பொட்டை 3 | poṭṭai n. A cant in gambling; சூதாடுவோர் குழுஉக்குறி. அடியிது பொட்டை யீதென்பர் (கந்தபு. கயமுகனுற். 168). |
| பொட்டைக்கண் | poṭṭai-k-kaṇ n. <>பொட்டை1+. Blind eye; குருட்டுவிழி. |
| பொட்டைச்சி 1 | poṭṭaicci n. See பொட்டச்சி. . |
| பொட்டைச்சி 2 | poṭṭaicci n. Fem. of பொட்டையன்2. (W.) . |
| பொட்டையன் 1 | poṭṭaiyaṉ n. <>பொட்டை1. Blind man; குருடன் பொட்டையாய் புகலாய் (தனிப்பா. i, 171, 23). |
| பொட்டையன் 2 | poṭṭaiyaṉ n. <>பொட்டை2. Henpecked husband; பெண்வழிச் செல்லும் புருஷன். |
| பொடி - தல் | poṭi- 4 v. intr. 1. To be broken to pieces, as rich; to become pulverised; தூளாதல். சிரம்பொடிந்து சிந்தவே (கம்பரா. மூலபல. 93). 2. To be blighted, as gram; 3. To lose brightness; 4. To perish; to be destroyed; 5. To be angry; 1. To rebuke, check; 2. To despise, dislike; |
| பொடி - த்தல் | poṭi- 11 v. tr. Caus. of பொடி 1-. 1. To pulverise, reduce to dust or powder; துகளாக்குதல். எழுமலை பொடித்த . . . வள்ளி துணைக்கேள்வன் (கல்லா. 1). 2. To spoil, destroy; 3. To produce; 1. To spring up, shoot, rise; 2. To appear; 3. To shine; 4. To bedew; to ooze out, as perspuration; 5. To horripillate; 6. To be pulverised; |
