Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொடியாணி | poṭi-y-āṇi n. <>id.+. Tack nail; சிற்றாணி. (C. E. M.) |
| பொடியிழைப்புளி | poṭi-y-iḻaippuḷi n. <>id.+. A small plane; இழைப்புளிவகை. (கட்டட. நாமா. 39.) |
| பொடியீர் | poṭiyīr n. <>id.+ prob. ஈர்-. Pincers; இடுக்கிவகை. (கட்டட. நாமா. 40.) |
| பொடிவரகு | poṭi-varaku n. <>id.+. Paddy-field gass, Panicum fluitans; தினைவகை. (W.) |
| பொடிவிதை | poṭi-vitai n. <>id.+. See புழுதிக்கால்விதைப்பு. Loc. . |
| பொடிவிளக்கணம் | poṭi-viḷakkaṇam n. See பொடிவிளக்கம். (யாழ். அக.) . |
| பொடிவிளக்கம் | poṭi-viḷakkam n. <>பொடி+. Soldering an ornament with a large quantity of alloy; பொன் நகையில் அதிகப் பொடி சேர்த்து இணைக்கை. Madr. |
| பொடிவு | poṭivu n. <>பொடி1 -. (W.) 1. Anything broken; சிதைவு. 2. Cursing; |
| பொடிவெட்டி | poṭi-veṭṭi n. <>பொடி+. Goldsmith's shears or scissors; தட்டாருடைய பொன்கம்பி வெட்டும் கத்தரிக்கோல். (W.) |
| பொடிவை - த்தல் | poṭi-vai- v. intr. <>id.+. 1. To solder with metallic powder; உலோகங்களைப் பற்றவைத்தல். 2. To speak cunningly or deceitfully; 3. To calumniate, slander; |
| பொடிவைத்தூது - தல் | poṭi-vaittūtu- v. intr. <>பொடிவை-+. See பொடிவை-, 1. (W.) . |
| பொடுக்கு | poṭukku n. perh. பொடி1-. Grudge; மனக்கறுவு. Loc. |
| பொடுக்கெனல் | poṭukkeṉal n. Onom. expr. signifying (a) breaking suddenly, as of cords; ஒர் ஒலிக்குறிப்பு. (b) suddenness, quickness; |
| பொடுகன் | poṭukaṉ n. <>பொடுகு. Very little man; சிற்றுருவமுள்ளவன். (J.) |
| பொடுகு | poṭuku n. cf. பொடிசு. 1. cf. சொடுகு. Scurf, dandruff, scall on the head. See தலைச்சுண்டு. . 2. Smallness; 3. A shrub; |
| பொடுகுக்காய் | poṭuku-k-kāy n. <>பொடுகு+. Small, unripe fruit or berry; சிறுகாய். Loc. |
| பொடுதலை | poṭutalai n. Wild long pepper, Lippia nodiflora; பூடுவகை. (பதார்த்த. 351.) |
| பொடுதிலை | poṭutilai n. See. பொடுதலை. (நாமதீப. 323.) . |
| பொடுபொடு - த்தல் | poṭu-poṭu- 11 v. intr. 1. To snap, as cords; வெடித்தல். (W.) 2. To spatter, drizzle; 3. To be scanty, hardly sufficient; 4. To speak fast in a rattling manner; 5. To wamble, as the bowels; 6. To fall, as stones one after another; 7. To be angry; |
| பொடுபொடெனல் | poṭu-poṭeṉal n. Onom. expr. signifying (a) snapping of cords, drizzling of rain, falling of fruits or stones one after another; ஓர் ஒலிக்குறிப்பு: (b) rattling in speaking; |
| பொண்டு - தல் | poṇtu- 5 v. intr. <>பொன்று- To grow bad, deteriorate; கெட்டுப்போதல். (J.) |
| பொத்தகம் 1 | pottakam n. <>pustaka. 1, Painted cloth; சித்திரப்படாம். (திவா.) 2. Book; 3. Land register; |
| பொத்தகம் 2 | pottakam n. perh. பொத்து-. Feather of the peacock; மயிலிறகு. (பாலவா. 1012.) |
| பொத்தப்பி | pottappi n. The country around Kālahasti, part of Vēṅkaṭa-k-kōṭṭam in Toṇṭai-maṇṭalam; தொண்டைமண்டலத்து வேங்கடக்கோட்டத்தைச் சார்ந்ததும் காளத்தியைச் சூழ்ந்ததுமான நாடு. கண்ணப்பர் திருநாடென்பர்..பொத்தப்பி நாடு (பெரியபு. கண்ணப். 1). (செந் 29, 147). |
| பொத்தம்பொது | pottam-potu n. Redupl. of பொது. Generality; பொது. (W.) |
| பொத்தர் | pottar n. <>பொத்து-. See பொத்தல் . |
| பொத்தல் | pottal n. <>id. [K. poṭṭare M. pottu Tu. potre.] 1. Hole, orifice; துவாரம். 2. Debt; 3. Fault, defect; |
| பொத்தலடை - த்தல் | pottal-aṭai- v. intr. <>பொத்தல்+. 1. To stop holes, as in a wall or roof; சுவர் கூரை முதலியவற்றிலுள்ள துவாரத்தையடைத்தல். 2. To pay off debts; 3. To cover a fault with excuses; |
