Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொடி | poṭi n. <>பொடி1-. [T. M. podi K. Tu. pudi.] 1. Powder; தூள். வாசநறும் பொடி (பெருங். மகத. 17, 160). 2. Dust; 3. Pollen of flowers; 4. Snuff; 5. Magical powder; 6. Solder, metallic cement; 7. Ash; 8. Sacred ashes; 9. Anything small or minute; particle; fragment; 10. That which is small; 11. Small gem; 12. Little child; |
| பொடிச்சல்லி | poṭi-c-calli n. <>பொடி+. Small bits of brick or stone, used for concrete; கட்டடவேலைக்காக உடைத்த கருங்கல் அல்லது செங்கற் சிறுதுண்டு. (C. E. M.) |
| பொடிச்சி | poṭicci n. Fem. of பொடியன் Girl, lass; சிறுமி. (J.) |
| பொடிச்சிரங்கு | poṭi-c-ciraṅku n. <>பொடி+. Itch, scabies; running scall, eczema; சொறிசிரங்குவகை. |
| பொடிச்சிலை | poṭi-c-cilai n. <>id.+. A yellow mineral; மஞ்சணிறமுள்ள கல்வகை. (மூ. அ.) |
| பொடிசு | poṭicu n. <>id. 1. Particle, grain, as of sand; fragment; anything small; சிறியது. 2. See பொடிச்சி. Loc. 3. Young courtezan; |
| பொடித்தடை | poṭi-t-taṭai n. <>id.+. See பொடிப்பட்டை. Loc. . |
| பொடித்தரை | poṭi-t-tarai n. <>id.+. A variety of soil which is dusty; பொடி மிகுதியான பூமி. (சிலப். 3, 96, உரை.) |
| பொடித்தூவல் | poṭi-t-tūval n. <>id.+. A kind of vegetable curry; ஒருவகை மரக்கறியுணவு. Colloq. |
| பொடிதூவு - தல் | poṭi-tūvu- v. intr. <>id.+. To sprinkle rice-flour in preparing vegetable curry; மாக்கறியில் மாப்பொடி கலத்தல். |
| பொடிநகை | poṭi-nakai n. <>id.+. Jewel or ornament, with inferior alloy used largely in soldering or in setting precious stones; மட்டப் பொடி அதிகமாகச் சேர்த்துச் செய்யப்பட்ட ஆபரணம். Loc. |
| பொடிப்பட்டை | poṭi-p-paṭṭai n. <>id.+. Dried rind, as of plantain folded for keeping snuff; மூக்குத்தூள் வைக்கும் வாழைப்பட்டைக் கூடு. |
| பொடிப்பருவம் | poṭi-p-paruvam n. <>id.+. Preparation of nacai in dry condition for sowing paddy; நீர் பாய்ச்சாது புழுதியில் நெல் விதைப்பதற்குச் செய்யும் பக்குவம். Loc. |
| பொடிப்பாடு | poṭi-pāṭu n. <>id.+. Excessive use of solder in making ornaments; ஆபரணத்தில் மிகுதியாகப் பொன்பொடி சேர்க்கை. Nā. |
| பொடிப்பு | poṭippu n. <>பொடி2-. 1. Horripillation; புளகம். முற்றுடல் பொடிப்புக்கொள்ள (கந்தபு. மேரூப். 4). 2. See பொடுகு, 1. Loc. |
| பொடிப்போடு - தல் | poṭi-p-pōṭu- v. intr. <>பொடி+. (W.) 1. To take snuff; மூக்குள் புகையிலைத்தூளிடுதல். 2. To cast magical powders on one; |
| பொடிபடு - தல் | poṭi-paṭu- v. intr. <>id.+. To be broken, crushed; உடைபடுதல், கரை பொடிபடப் புடைத்ததை யன்றே (அரிச். பு. மீட்சி. 14.) |
| பொடிபண்ணு - தல் | poṭi-paṇṇu- v. tr. <>id.+. 1. To pulverise; தூளாக்குதல். 2. To cut in two; |
| பொடிபொட்டு | poṭi-poṭṭu n. <>id.+. (W.) 1. Anything small; சிறியது. 2. That which is like chaff; |
| பொடிமரம் | poṭi-maram n. <>id.+. An instrument used in ploughing a dry nacai; பொடிப்பருவத்தில் உதவும் உழவுக் கருவிவகை. Loc. |
| பொடியம்மை | poṭi-y-ammai n. <>id.+. Measles; அம்மைவகை. (W.) |
| பொடியல் | poṭiyal n. prob. பொடி 2-. Punching pin; இரும்பில் துலைபோடுங் கம்மக் கருவி. |
| பொடியன் | poṭiyaṉ n. <>பொடி. 1. Boy; சிறுவன். (J.) 2. Insignificant person; |
| பொடியா - தல் | poṭi-y-ā- v. intr. <>id.+. To perish; அழிதல். பொய்யும் பொடியாக தென்செய்கேன் (திருவாச, 47, 1). |
| பொடியாடி | poṭi-y-āṭi n. <>id.+ ஆடு-. šiva, as smearing ashes; சிவபிரான். விடையாய் பொடியாடீ (திருவாச. 25, 5). |
