Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொத்தலூசி | pottal-ūci n. <>id.+. See பொடியல். (யாழ். அக.) . |
| பொத்தற்சுரை | pottaṟ-curai n. <>id.+. Useless person; ஒன்றுக்கும் உதவாதவன். Loc. |
| பொத்தாறு | pottāṟu n. See பொத்தாறுக்கட்டை. (யாழ். அக.) (W.) . |
| பொத்தாறுக்கட்டை | pottāṟu-k-kaṭṭai n. <>பொத்தாறு+. Shaft of the plough; ஏர்க்கால். (W.) |
| பொத்தான் | pottāṉ n. <>Fr. bouton <>E. Button; சட்டையை யுடலில் இட்டுமூடுதற்கு உதவும் பொருள். |
| பொத்தான்கட்டை | pottāṉ-kaṭṭai n. <>பொத்தான்+. Wooden plug in a wall for fastening nails, etc. சுவரில் ஆணி முதலியன அடிக்கப் பதிக்கும் மரக்கட்டை. (கட்டட. நாமா.) |
| பொத்தானட்டிகை | pottāṉ-aṭṭikai n. <>id.+. A kind of necklet; கழுத்தணிவகை. Loc. |
| பொத்தி 1 | potti n. perh. பொத்து-. [T. K. potti.] 1. See பொத்தித்தோவத்தி. (W.) . 2. Cloth; 3. Unblown flower of the plantain; 4. Ear of cōḷam in sheath; 5. Ear of grain in sheath; 6. A kind of gem; 7. Tender palmyra root with unpeeled rind; 8. Scrotum; 9. An old Cōḻa town; 10. Murrel; |
| பொத்தி 2 | potti n. prob. பொது. Generality; பொது. (W.) |
| பொத்திக்கரப்பான் | potti-k-karappāṉ n. prob. பொத்தி1+. An eruption that spreads on the body of a child; கரப்பான்வகை. (சங். அக.) |
| பொத்திக்காளான் | potti-k-kāḷāṉ n. prob. id.+. A kind of mushroom; காளான்வகை. (யாழ். அக.) |
| பொத்திக்கோரை | potti-k-kōrai n. prob. id.+. A kind of sedge; கோரைவகை. (W.) |
| பொத்தித்தானம் | potti-t-tāṉam n. <>id.+. See பொத்தி1, 8. (W.) . |
| பொத்தித்தோவத்தி | potti-t-tōvatti n. <>id.+. Garment of fibres; நார்மடி. (W.) |
| பொத்திதள்ளு - தல் | potti-taḷḷu- v. intr. <>id.+. To shoot bunches of flowers, as plantain; வாழைமுதலியன குலைபோடுதல். (யாழ். அக.) |
| பொத்திப்பிடி - த்தல் | potti-p-piṭi- v. tr. <>பொத்து-+. To hold in the closed fist; to clasp; உள்ளங்கைக்குட் பற்றுதல். (J.) |
| பொத்திரம் | pottiram n. <>pōtra. Missile weapon; எறியாயுதம். பொத்திரம் பாய்ந்து மாய்ந்தீர் (சேதுபு. சங்கரபாண்டி. 41). |
| பொத்திலம் | pottilam n. <>பொந்து+இல்லம். Hole in a tree; மரப்பொந்து. பொத்திலத் துறையு மாந்தை (சீவக. 1395). |
| பொத்திவை - த்தல் | potti-vai- v. tr. <>பொத்து-+. 1. To conceal; மறைத்தல். 2. To keep safe; |
| பொத்து 1 - தல் | pottu- 5 v. [K. M. pollu.] tr. 1. To bury; புதைத்தல். (பிங்.) மண்ணிடைக் கடிது பொத்துதல் (கம்பரா. விராதன்வதை. 43). 2. To cover, close, as the mouth, eyes or ears, with the fingers or otherwise; 3. To close the fingers together; 4. To mend, patch, botch, as baskets or bags; 5. To switch; 6. To hide, conceal; 7. To beat, flog; 8. To light, as a fire; 9. To tie, string together, as a wreath; 10. To invent, imagine; 1. To mix, unite; 2. To be filled; |
| பொத்து 2 | pottu n. <>பொத்து-. 1. Covering, stopping, closing up; மூடுகை. 2. Mending, botching, closing a hole; 3. Rent or puncture; 4. Hole, rat-hole, small cavity, hollow in a tree; 5. Stomach; 6. Fault, defect, blemish; 7. Evil; crime; immorality; 8. Falsehood, lie; 9. Lizard; |
