Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொத்துக்கடி | pottu-k-kaṭi n. prob. பொத்து+. (M. L.) 1. Rinworm; படர்தாமரை. 2. Eczema; 3. Scrotum; |
| பொத்துப்படு - தல் | pottu-p-paṭu- v. intr. <>id.+. 1. To fail; தவறுதல். 2. To miscarry and result in evil; |
| பொத்துப்பாய் | pottu-p-pāy n. <>id.+. Rough or coarse mat; கரடுமுரடான பாய். (யாழ். அக.) |
| பொத்துப்பொத்தெனல் | pottu-p-potteṉal n. Onom. expr. signifying (a) falling with a thud, as of heavy fruits; ஒலிக்குறிப்புவகை: (b) plumpness; |
| பொத்துமான் | pottu-māṉ n. perh. பொத்து+. A kind of deer; மான்வகை . (J.) |
| பொத்தெனல் | potteṉal n. Onom. expr. signifying falling with a thud; ஒர் ஒலிக்குறிப்பு. |
| பொத்தை 1 | pottai n. [T. boddu K. bojja.] Anything large, or bulky; பருமையானது. colloq. |
| பொத்தை 2 | pottai n. See பொற்றை (சிலப். 11, 68, அரும். உரை.) . |
| பொத்தை 3 | pottai n. <>பொத்து. 1. See பொத்தல். பெத்தை யூன்சுவர் (திருவாச. 26, 7). . 2. Body; |
| பொத்தை 4 | pottai n. See பேத்தை, 1. . |
| பொத்தைக்கால் | pottai-k-kāl n. <>பொத்தை+. Eephantiasis; யானைக்கால். |
| பொத்தைச்சி | pottaicci n. Fem of. பொத்தை. Stout woman; தடித்தவள். (யாழ். அக). |
| பொத்தையன் | pottaiyaṉ n. <>பொத்தை1. Stout man; தடித்தவன். (யாழ். அக.) |
| பொதரவண்ணான் | potara-vaṇṇāṉ n. Washerman for ādi-drāvidas. See புதரவண்ணான். . |
| பெதரையன் | potaraiyaṉ n. See பொதரவண்ணா. . |
| பெதி 1 - தல் | poti- 4 v. intr. To be full, as in leaning; நிறைதல். மிக்ககமை பொதிந்த நூல் (நாலய 341). --tr. 1. To store up, treasure up; 2. To contain, hold; 3. To hide, conceal, cover up; 4. To tie up, as a bundle; 5. To maintain, follow, act up to; |
| பொதி 2 | poti n. <>பொதி-. [K. Tu. pode M.podi.] 1. Fullness, perfection; நிறைவு. பொதித்தே னுகர்ந்தகலும் (தஞ்சைவா. 290). 2. Pack, bundle; load, as for a beast; parcel tied in a cloth; 3. Miscellaneous goods; 4. Treasure; 5. Meaning of a word; 6. Pack-load, a measure of weight varying with the locality; 7. A liquid measure of 3 or 4 c. ft.; 8. A superficial measure of land, 2640 sq.yards; 9. Tie, fastening; 10. Boiled rice tied up for a journey; viaticum; 11. Collection; 12. Flower bud; 13. Cluster; 14. Tender shoots, as of paddy; 15. Body; 16. Bran; 17. Burnt junle; 18. Bark, as of bamboos; 19. Ola basket used as a cup in eating and drinking; 20. Udder; 21. Stoutness; 22. Umbrella made of palm leaves; |
| பொதி 3 | poti poti n. <>பொதியில். 1. See பொதியில், 1. மன்றும் பொதியினு மாமயில்சேர் தஞ்சைவாணன் (தஞ்சைவா. 34). . 2. See பொதியம். பொதிமா முனிவ (சிவதரு. பாவ. 23). |
| பொதி 4 | poti n. <>புழுதி. Dry state of wet land; காய்ந்த நன்செய். Tinn. |
| பொதிக்காரன் | poti-k-kāraṉ n. <>பொதி2+. See பொதிகாரன். . |
| பொதிகாரன் | poti-kāraṉ n. <>id.+. Person who use pack-exen; பொதியெருதுக்காரன். |
| பொதிகை | potikai n. <>பொதியில். See பொதியம். . |
