Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொச்சை 3 | poccai n. [T. bodzza. K. bojje.] Paunch, pot-belly; தொப்பை வயிறு. பொச்சை யிட்டுப் பாந்தமாக வவன் வளர்ந்து (ஆதியூரவதானி. 8). |
| பொசி - தல் | poci- 4 v. intr. 1. To ooze out, percolate; கசிதல். நெல்லுக்கிறைந்த நீர் . . . புல்லுக்குமாங்கே பொசியுமாம் (மூதுரை, 10). 2. To flow freely, as tears, milk, stream; 3. To melt, be softened, as the heart in benevolence; 4. To leak out, as a report or secret; |
| பொசி 1 | poci n. <>பொசி1-. 1. That which oozes; கசிவது. 2. Secretion in the body; |
| பொசி 2 | poci n. Sulphate of copper or zinc; துத்தம். (சங். அக.) |
| பொசி - த்தல் | poci- 11 v. tr. <>bhuj. See புசி-. கண்ணப்பன் மேவுமெச்சில் . . . பொசித்து (அருட்பா, i, நெஞ்சறி. 146). அடுத்த பரலோகத்தும் பொசிப்பதுண்டாம் (பிரபோத. 13, 6). . |
| பொசிக்கை | pocikkai n. <>பொசுக்கு-. Malarial fever affecting cattle; கால்நடைகட்கு வரும் ஒருவகைச் சுரம். Loc. |
| பொசிவு | pocivu n. <>பொசி1-. 1. Ductility; நெகிழ்வு. பொசிவுறு பசும்பொன் (கம்பரா. ஊர்தேடு. 99). 2. Oozing, issuing gently, percolation: |
| பொசுக்கு 1 - தல் | pocukku- 5 v. tr. Caus. of பொசுங்கு1-. Colloq. 1. To burn to ashes; சாம்பராக எரித்தல். 2. To scorch, burn, as the sun; 3. To singe, toast, bake slightly; 4. To persecute, afflict; |
| பொசுக்கு 2 - தல் | pocukku- 5 v. intr. cf. பொசி1-. To break wind; அபானவாவு விடுதலை. (W.) |
| பொசுக்குநோவு | pocukku-nōvu n. prob. பொசுக்கு1-+. A disease of sheep and goats; ஆட்டுநோய்வகை. (C. E. M.) |
| பொசுக்கெனல் | pocukkeṉal n. Expr. signifying suddenness, quickness; விரைவுக்குறிப்பு. Colloq. |
| பொசுங்கல் | pocuṅkal n. <>பொசுங்கு1-. 1. That which is singed, scorched or burnt; கருகினது. 2. One who speaks or acts with hesitation; 3. Weak, insignificant person; 4. Slight drizzling; |
| பொசுங்கு 1 - தல் | pocuṅku- 5 v. intr. 1. To burn; to be consumed, as hair, paper; எரிக்கப்படுதல். 2. To be scorched slightly, as grain; 3. To be signed, toasted; 4. To be ruined; |
| பொசுங்கு 2 - தல் | pocuṅku- 5 v. intr. prob. T. posaga. To be united; to agree; இணங்குதல். இருவருக்கும் பொசுங்காது. (W.) |
| பொசுபொசு - த்தல் | pocu-pocu- 11 v. intr. cf. பொசி1-. 1. To whisper, murmur in secret; இரகசியம் பேசுதல். (யாழ். அக.) 2. To ooze out slowly; 3. To be importunate; 4. To drizzle; |
| பொசுபொசுப்பு | pocu-pocuppu n. <>பொசுபொசு-. Being importunate; அடிக்கடி நெருக்கிக் கேட்குந் தொந்தரவு. Loc. |
| பொசுபொசெனல் | pocu-poceṉal n. (W.) Expr. of (a) being burnt easily; எளிதில் எரிதற்குரிப்பு: (b) raining slightly; (c) being sudden, as the explosion of a gun; |
| பொஞ்சு 1 - தல் | pocu- 5 v. intr. <>பொங்கு-. To prosper, thrive; செழித்தல். மாடுகன்று பொஞ்சாது. (J.) |
| பொஞ்சு 2 - தல் | pocu- 5 v. intr. <>பொசுங்கு2-. See பொசுங்கு2-. (யாழ். அக.) . |
| பொட்ட | poṭṭa adv. 1. Suddenly, swiftly; விரைவாக. பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம் (தேவா. 20, 6). 2. Entirely; |
| பொட்டகத்துத்தி | poṭṭaka-t-tutti n. Musk mallow. See இரட்டகத்துத்தி. (M. M. 83.) . |
| பொட்டகத்தூரி | poṭṭa-kattūri n. Musk mallow. See இரட்டகத்துத்தி. Loc. . |
| பொட்டச்சி | poṭṭacci n. <>பெட்டை1. Woman, used in contempt; பெண். Loc. |
| பொட்டணம் | poṭṭaṇam n. cf. பொட்டலம் [T. poṭṇamu K. poṭṭaṇa.] (W.) 1. Small bundle, parcel; சிறுமூட்டை. 2. Bundle of drugs, leaves, etc., tied in a piece of cloth and used in fomentation; |
| பொட்டணம்போடு - தல் | poṭṭaṇam-pōṭu- v. intr. <>பொட்டணம்+. To apply fomentation; ஒத்தடமிடுதல். |
