Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொங்கல்வரிசை | poṅkal-varicai n. <> பொங்கல்+. Colloq. 1. Present sent to a married woman by her parents on poṅkal day; பெற்றோர் பெண்ணுக்கு விடுக்கும் சங்கிராந்திப் பரிசு 2. Present sent to a superior on poṅkal day; |
| பொங்கல்வை - த்தல் | poṅkal-vai- v. <>id.+. intr. 1. To boil rice for offering to a deity; தெய்வத்துக்குப் பொங்கலன்னஞ் சமைத்தல். -tr 2. To injure; to kill, destroy; |
| பொங்கலாடு - தல் | poṅkal-āṭu- v. intr.<>பொங்கர்+. To rise sponge-like, as silk cotton; பஞ்சுபோலப் பரவி யெழுதல். பெய்து புறந்தந்து பொங்கலாடி (பதிற்றுப், 55, 14) |
| பொங்கலாண்டி | poṅkal-āṇṭi n.<>பொங்கல்+. See பொங்கலாள். (W.) . |
| பொங்கலாள் | poṅkal-āḷ n. <>id.+.(W.). 1. Cook; சமையற்காரன். 2. One who cooks his own food and lives by himself; |
| பொங்கலிடு - தல் | poṅkal-iṭu- v. tr. & intr. See பொங்கல்வை-. . |
| பொங்கலோபொங்கல் | poṅkalō-poṅkal n. <>id.+. Loud exclamation of joy on the occasion of boiling milk for poṅkal or of starting a bull in māṭṭu-p-poṅkal; தைப்பொங்கலிற் பானையிற் பால் பொங்கும்போதும் மாட்டுப்பொங்கலில் மாட்டை யோட்டிவிடும் போதும் மகிழ்ச்சியுடன் கூறும் ஒரு ஆரவாரச்சொல். |
| பொங்கழி | poṅkaḻi n. Unsifted paddy on the threshing-floor; தூற்றாப்பொலி பொங்கழியாலைப் புகையொடும் பரந்து (சிலப், 10, 151) |
| பொங்கற்காரன் | poṅkaṟ-kāraṉ n. <>பொங்கல்+. See பொங்கலாள். (W). . |
| பொங்கற்சம்பா | poṅkaṟ-campā n. <>id.+. A kind of compā paddy; சம்பாநெல்வகை. (W). |
| பொங்கற்சாதம் | poṅkaṟ-cātam n. <>id.+. 1. See பொங்கல், 3. . 2. Boiled rice with the water not strained off, but left to steep; |
| பொங்கற்படி | poṅkaṟ-paṭi n. <>id.+. Money-presents given on the poṅkal day; தைப்பொங்கல் தினத்தன்று கொடுக்கும் இனாம். |
| பொங்கற்பண்டிகை | poṅkaṟ-paṇṭikai n. <>id.+. See பொங்கல்,4 . |
| பொங்கற்பருக்கை | poṅkaṟ-parukkai n. <>id.+. Food of raw rice cooked on the poṅkal day; பொங்கலன்று புதிதாக அறுத்துக் குத்திச் சமைத்த பச்சரிசிச் சாதம் பொங்கற் பருக்கை பூராப்பிடியோ? |
| பொங்கற்பானை | poṅkaṟ-pāṉai n. <>id.+. 1. New mud-pot used to boil rice for the poṅkal feast; தைப்பொங்கற்கு உபயோகிக்கும் புதுப்பானை. 2. Pot-belly; |
| பொங்காரம் | poṅkāram n. <>பொங்கு-. 1. Increase, overflow ; பொங்குகை. (யாழ். அக.) 2. Sadness, grief, bitter sorrow; 3. Glass-gall, felvitri; |
| பொங்கித்தெளித்தல் | poṅki-t-teḷittal n. <>id.+. Purificatory ceremony of boiling rice in milk and sprinkling the house with the soup, because an owl has alighted on the roof வீட்டுக்கூரையில் ஆந்தை தங்கியதற்குப் பரிகாரமாகப் பொங்கலிட்டுப் பாற்கஞ்சியை வீட்டில் தெளிக்குஞ்சடங்கு. (J.) |
| பொங்கிவழி - தல் | poṅki-vaḻi- v. intr. <>id.+. 1. To boil over, as rice or milk; சோறுமுதலியன கொதித்துப் புறத்துவடிதல். 2. To abound to overflowing, as wealth; |
| பொங்கு - தல் | poṅku- 5. v. [T. K. poṅgu M. poṅguga.] intr. 1. To boil up, bubble up by heat; காய்ந்து கொதித்தல். 2. To foam and rage, as the sea; 3. To increase; 4. To expand, swell, as with joy; 5. To shoot up; 6. To be elated, spirited; 7. To burst in anger; 8. To be haughty; 9. To ferment, effervesce; 10. To be bright, attractive; 11. To stand' on end as hair or mane; 12. To be swollen, as a boil or sore; 13. To be swift, rapid; 14. To jump, leap; 15. To be inflamed, as eyes; 16. To rise, grow high, become elevated; 17. To abound, flourish; to be fruitful; 18. To sound, roar; 1. To cook; |
