Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொதுச்சொல் | potu-c-col n. <>id.+. 1. Word in general use; எல்லாரும் அறிந்த சொல். 2. (Gram.) Word common to both the tiṇai; 3. Word implying common possession, as of the world; 4. General heading; |
| பொதுசனம் | potu-caṉam n. <>id.+. 1. The public; மகாசனம். Mod. 2. Arbitrators; |
| பொதுஞானம் | potu-āṉam n. <>id.+. Differentiated knowledge. See சவிகற்பக்காட்சி. பொதுஞானம் வந்தணுகி (கோயிற்பு. இரணிய. 38). |
| பொதுத்தன்மை | potu-t-taṉmai n. <>id.+. 1. Neutrality; நடுவுநிலைமை. 2. Common-ness, generality; 3. (Rhet.) Attribute common to uvamāṉam and uvamēyam, as redness to coral and to the lips; |
| பொதுத்திணை | potu-t-tiṇai n. <>id.+. Word common to both the tiṇai; இருதிணைகட்கும் பொதுச்சொல். (W.) |
| பொதுநடுவர் | potu-naṭuvar n. <>id.+. Mediators or arbitrators; மத்தியஸ்தர். (யாழ். அக.) |
| பொதுநலத்தார் | potu-nalattār n. <>id.+. Prostitutes; பொதுமகளிர். பொதுநலத்தார் புன்னலந் தோயார் (குறள், 915). |
| பொதுநலம் | potu-nalam n. <>id.+. 1. See பொதுநன்மை. . 2. Sexual enjoyment available for hire; |
| பொதுநன்மை | potu-naṉmai n. <>id.+. Common weal, public good; சனசமூகத்துக்கு உற்ற நன்மை. Colloq. |
| பொதுநிலம் | potu-nilam n. <>id.+. 1. Land held in joint ownership; பலருக்குப் பொதுவான பூமி. 2. Land left uncultivated in a village for communal purposes; |
| பொதுநிறம் | potu-niṟam n. <>id.+. Complexion between fair and black, as an indefinite middling colour; மாநிறம். (W.) |
| பொதுநீக்கு - தல் | potu-nīkku- v. tr. <>id.+. 1. To avoid generality; பொதுமையை விடுத்தல். பொது நீக்கித் தனைநியை வல்லோக்கென்றும் பெருந்துணையை (தேவா. 13, 5). 2. To make one's own; |
| பொதுநீங்குவமை | potu-nīṅkuvamai n. <>id + நீங்கு- + உவமை. (Rhet.) A figure of speech. See இயைபின்மையணி. (தண்டி. 30, 23.) . |
| பொதுநூல் | potu-nūl n. <>id.+. Treatise on fundamental principles acceptable to all religionists; எல்லா மதத்தினர்க்கும் பொதுவாகிய சாமானிய தருமங்களை எடுத்துரைக்கும் நூல். (சித். மரபுகண். 1.) |
| பொதுநெறி | potu-neṟi n. <>id.+. Common way; யாவரும் செல்லும் வழி. உயிர்போகு பொதுநெறி (சிலப். 28, 173). |
| பொதுநோக்கு | potu-nōkku n. <>id.+. 1. Impartial regard, as of a king; எல்லாரையும் ஒப்ப நோக்குகை. பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே (புறநா. 121). 2. Indifferent look; 3. Common sense; |
| பொதுப்படு - தல் | potu-p-paṭu v. intr. <>id.+. 1. To be general; பொதுவாதல். பொதுப்படக் கூறி வாடியழுங்கல் (திருக்கோ. 354). 2. To agree; |
| பொதுப்படை | potu-p-paṭai n. <>பொதுப்படு-. That which is common, general; பொதுவானது. Loc. |
| பொதுப்பண் | potu-p-paṇ n. <>பொது+. (Mus.) Musical mode fit to be sung during both day and night; இரவும் பகலும் பாடற்கு உரிய பண். (சங். அக.) |
| பொதுப்பணம் | potu-p-paṇam n. <>id.+. Common fund; பொதுவான நிதி. Mod. |
| பொதுப்பாயிரம் | potu-p-pāyiram n. <>id.+. General preface dealing with the nature of treatises, and authors, the method of teaching students and the method of study, opp. to ciṟ-appu-p-pāyiram; நூலியல்பு, நுவல்வோன்திறம், நுவலுந்திறன், கொள்வோன் கூற்று, கோடற்கூற்று ஆகியவற்றைப்பற்றி கூறும் முன்னுரை. எல்லா நூற்குமிவை பொதுப் பாயிரம் (நன். 2). |
| பொதுப்பெண் | potu-p-peṇ n. <>id.+. See பொதுமகள், 1. (சூடா.) . |
