Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொதுப்பெண்டு | potu-p-peṇṭu n. <>id.+. See பொதுமகள், 1. பொதுப்பெண்டி ரல்குற்புனைமேகலை (கம்பரா. வரைக்கா. 76). . |
| பொதுப்பெயர் | potu-p-peyar n. <>id.+. (Gram.) 1. Generic name, opp. to ciṟappu-p-peyar; பல பொருட்குப் பொதுவாகிய பெயர். (நன். 62, உரை.) 2. Noun common to both tiṇai, or both numbers in aḵṟiṇai; |
| பொதுப்பேச்சு | potu-p-pēccu n. <>id.+. 1. Indefinite language or talk; பொதுப்படையான சொல். 2. Ambiguous talk; |
| பொதுபொதெனல் | potu-poteṉal n. Onom. expr. of (a) gradual increase; வரவரமிகுதியாதற் குறிப்பு. (சங். அக.) (b) softness. as of texture; (c) yielding to pressure on account of dampness, as a wall; |
| பொதும்பர் | potumpar n. <>பொதும்பு. 1. Thick grove; மரஞ்செறிந்த இடம். பொழிலிலியன் பொதும்பரின் (திருக்கோ. 39). 2. Park. pleasure garden ; 3. See பொதும்பு, 1. (சங். அக.) |
| பொதும்பு | potumpu n. perh. பொது1-. 1. Grove; சோலை. காந்தளம் பொதும்பில் (அகநா. 18). 2. Shrubby jungle; 3. Hole, hollow in a tree; 4. Pit; 5. Cave; |
| பொதுமக்கள் | potu-makkaḷ n. <>பொது+. 1. Ordinary men, men of ordinary intellect; சிறப்பில்லாத மக்கள். புலமிக் கவரைப் புலமை தெரிதல் . . . பொதுமக்கட் காகாதே (பழமொ. 5). 2. The general public; |
| பொதுமகள் | potu-makaḷ n. <>id.+. 1. Whore, harlot, prostitute; வேசை. (பிங்.) பொதுமகளாப் புகல்வரிதாம் (கோயிற்பு. பதஞ்ச. 26). 2. Shepherdess ; |
| பொதுமடந்தை | potu-maṭantai n. <> id.+. See பொதுமகள், 1. பொது மடந்தையர் தமக்கும் . . . புதுமையல்ல (பாரத. கிருட்டிண. 128). . |
| பொதுமத்தியம் | potu-mattiyam. n. <>id.+. That which is common or general; பொதுவானது. (யாழ். அக.) |
| பொதுமனிதன் | potu-maṉitaṉ n. <>id.+. 1. Mediator; மத்தியஸ்தன். (W.) 2. Disinterested person ; |
| பொதுமுதல் | potu-mutal n. <>id.+. Joint stock ; கூட்டுவியாபாரத்தின் மூலதனம். |
| பொதுமை | potumai n. <>id. 1. Ordinariness; superficiality; சாமானியம். பொதுமை பார்க்கின் (கம்பரா. மாயாசீ. 71). 2. Common property; 3. Goodness; |
| பொதுமொழி | potu-moḻi n. <>id.+. 1. Word or speech not worthy of any regard, platitude; சிறப்பில்லாச்சொல். எதின்மாக்கள் பொதுமொழி கொள்ளாது (புறநா. 58). 2. Indefinite speech, vague general expression; 3. Term of general application; 4. A word, bearing in a compound a meaning different from its ordinary sense; 5. See பொதுச்சொல், 3. பொதுமொழிபிறர்க்கின்றி முழுதாளும் (கலித். 68). (பிங்.) 6. See பொதுச்சொல், 4. பொதுமொழி படரின் (நன். 17). |
| பொதுவசனம் | potu-vacaṉam n. <>id.+. 1. Common saying; rumour; ஊரில்வழங்கும் வார்த்தை. 2. A word, phrase or sentence of more than one meaning; 3. See பொதுமொழி, 2, 3. (W.) |
| பொதுவர் | potuvar n. <>id. 1. Herdsmen; இடையர். புன்பொதுவர் வழிபொன்ற (பட்டினப். 281). 2. Mediators; 3. Prostitutes; |
| பொதுவறிவு | potu-v-aṟivu n. <>id.+. Common knowledge; சாமானியஞானம். பொதுவறிவிகழ்ந்து புலமுறு மாதவன் (மணி. 10, 84). |
| பொதுவறு - தல் | potu-v-aṟu- v. intr. <>id.+. To become exclusively one's own; ஒருவனுக்கே யுரியதாதல். பொலங்கிளர் மானந்தானே பொதுவறக் கொடுப்பென் (கம்பரா. மாயாச. 51). |
| பொதுவறுசிறப்பு | potu-v-aṟu-ciṟappu n. <>பொதுவறு-+. Exclusive quality, special characteristic; தனக்கேயுரிய சிறப்பு. பொதுவறு சிறப்பிற் புகாரேயாயினும் (சிலப். 1, 16). |
| பொதுவனுமானம் | potu-v-aṉumāṉam n. <>பொது+. (Log.) Inference of the existence of a thing by the presence of a concomitant, considered not wholly conclusive but only probable and consistent, opp. to ciṟappaṉumāṉam; ஒன்று உள்ளதுகொண்டு அதனுடன் காணப்படும் வேறொன்று உளது என்று கொள்ளும் அனுமான வகை (சி. போ. 1. பாண்டிப்.) |
