Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொந்தை | pontai n. <> id. [K. bonte.] 1. Rent in a cloth; சீலையோட்டை. 2. [T. bondi.] Body; 3. Stickiness of hair; |
| பொந்தைக்கோல் | pontai-k-kōl n. See பொந்தையக்கோல். (W.) . |
| பொந்தையக்கோல் | pontaiya-k-kōl n. Staff with a ferule; பூண்கட்டின தடி. (W.) |
| பொம்மக்காதேவி | pommakkā-tēvi n. <>T. bommakka+. Patron deity of the Tōṭṭiya caste, worshipped also by jugglers; தொட்டிய ருடைய குலதெய்வமும் சாலவித்தைக்காரர் வணங்குவதுமாகிய ஒரு தேவதை (E. T. vi, 189.) |
| பொம்மல் 1 | pommal n. <> பொருமு-. 1. Fine appearance; பொலிவு. ஒளிர் பொன்னனைய பொம்மனிறம் (கம்பரா. உருக்கா. 68). 2. Abundance, copiousness; 3. Size, thickness, plumpness; 4. Multitude, as of stars; 5. Boiled rice; 6. Exultation; |
| பொம்மல் 2 | pommal n. <>Pkt. bommā <>pratimā. Puppet, effigy; பிரதிமை. பொம்மலாட்டுவிக்கும் தோலுருப்போல (விறலிவிடு.) |
| பொம்மலாட்டம் | pommal-āṭṭam n. <> பொம்மல்2+. [T. bommalāṭa.] 1. Puppet show; பொம்மையை வைத்து ஆட்டும் நாடகம். 2. Disguise, deceptive appearance; |
| பொம்மலாட்டு | pommal-āṭṭu n. <> id.+. See பொம்மலாட்டம். (W.) . |
| பொம்மலி | pommali n. <> பொம்மல்1. Stout woman; பருத்தவள். (யாழ். அக.) |
| பொம்மன் | pommaṉ n. [T. bommadi.] Some one, used in contempt; யாரோ ஒருவன். (W.) |
| பொம்மன்மாசு | pommaṉmācu n. Pomelo. See பம்பளிமாசு. (நீர்நிறக். 52.) . |
| பொம்மியம்மன் | pommi-y-ammaṉ n. A minor deity; சிறுதெய்வங்களிலொன்று. Loc. |
| பொம்மு - தல் | pommu- 5 v. intr. <> பொருமு-. 1. To excel in appearance; பொலிதல். 2. To swell; |
| பொம்மெனல் | pom-m-eṉal n. Onom. expr. of (a) tinkling sound; ஒரொலிக்குறிப்பு. (பிங்.) பொம்மென் பரிபுரம் (பாரத. அருச்சுனன்றீர். 9): (b) being sudden or rapid; (c) being thick or crowded; |
| பொம்மை 1 | pommai n. <>Pkt. bommā [K. bombe.] 1. Puppet, effigy; பாவை. |
| பொம்மை 2 | pommai n. perh. பொம்மு-. 1. Buttocks; பிருட்டம். அவன் நடக்கும்போது பொம்மை யாடுகிறது. Loc. 2. Breastwork, parapet; |
| பொம்மைவாய் | pommai-vāy n. prob. பொம்மை2+. A nickname, used in contempt; பரிகாசமாய் அழைக்கும் பெயர். Cm. |
| பொய் - தல் | poy- v. <>புய்1-. intr. 1. To be pulled out, torn off; பிடுங்கப்படுதல். பொய்தகுத்தின . . . புண் (கம்பரா. கிங்கர. 50). 2. To be hollowed; 3. To fell, throw down; |
| பொய் | poy n. [T. pollu K. pusi M. poy.] 1. Lie, falsehood, falsity, untruth, opp. to mey, one of five pātakam, q.v.; அசத்தியம். பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ (குறள், 938). 2. Illusion of the world, deceptive appearance; 3. Sham, that which is counterfeit or false; 4. Instability; 5. Tubularity, hole; 6. Hollow or recess in a tree; 7. That which is artificial, as poy-k-kāl; 8. Small splinter; |
| பொய் - த்தல் | poy- 11. v. <> பொய். intr. 1. To fail, as a prediction or omen; to deceive hope, as clouds; தவறுதல். விண்ணின்று பொய்ப்பின் (குறள், 13). 2. To prove false; 3. To go to ruin; 1. To lie, utter falsewood; to make false pretences; 2. To deceive, cheat; |
