Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொதுவாக | potu-v-āka adv. <>id.+. 1. Generally, commonly; ஒன்றைச் சிறப்பித்துக் கூறாமல். 2. Impartially; |
| பொதுவாள் | potu-v-āḷ n. <>id.+. 1. See பொதுமனிதன். . 2. A caste in Malabar whose hereditary occupation is temple management; |
| பொதுவிதி | potu-viti n. <>id.+. (Gram.) General rule; பொதுவான இலக்கணம். (பொருந. 166, உரை.) |
| பொதுவியர் | potuviyar n. Fem. of பொதுவர். Women of the shepherd tribe; இடைச்சியர். (திருக்கோ. 136, உரை.) (சூடா.) |
| பொதுவியல் | potu-v-iyal n. <>பொது+. 1. General attribute, common characteristics; பலவற்றிற்குப் பொதுவாகவுள்ள குணம். (சி. போ. 1, 4.) 2. (Rhet.) Attribute common to uvamāṉam and uvamēyam; 3. Section of grammar dealing with general principles; 4. A dance, opp. to vēttiyal; |
| பொதுவில் | potu-v-il n. <>id.+ இல். Public hall; அம்பலம். (அக. நி.) பெருங்கண நாதர் போற்றிடப் பொதுவினின்றாடும் (பெரியபு. திருமலைச் 10). |
| பொதுவிலக்கணம் | potu-v-ilakkaṇam n. <>id.+. (Gram.) Common or general rule; சிறப்பாகவின்றிப் பலவற்றுக்கும் பொதுவாகக் கூறும் விதி. (நன். 62, உரை.) |
| பொதுவிலேவிடு - தல் | potuvilē-viṭu- v. tr. <>id.+விடு-. 1. To let things to be enjoyed in common; ஒரு பொருளை எல்லோர்க்கும் உபயோகமாகும்படி நியமித்தல். (W.) 2. To leave things uncared for; |
| பொதுவெழுத்து | potu-v-eḻuttu n. <>id.+. (Gram.) Letter common to both Tamil and Sanskrit; ஆரியந்தமிழ்களுக்குப் பொதுவாயுள்ள அட்சரங்கள். (நன். 150.) |
| பொதுவை | potuvai n. <>id. See பொதுமகள், 1. பொதுவைய ரகம்புகுந்து (திருப்பு. 129). . |
| பொதுளகரம் | potu-ḷakaram n. <>id.+. The Tamil letter 'ḻ' as being common to Tamil and Sanskrit, dist. fr. ciṟappi-ḻakaram; தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான 'ள' என்ற எழுத்து. |
| பொதுளு - தல் | potuḷu- 5 v. intr. [T. podalu K. podaḷ.] 1. To be thick, close or crowded; நெருங்குதல். (சூடா.) சிகையனல் பொதுளியதால் (கம்பரா. இந்திரசித்து. 20). 2. To be possessed of, filled; 3. To be luxuriant; to prosper, thrive; |
| பொதுஜனம் | potu-jaṉam n. <>பொது+. See பொதுசனம். . |
| பொதுஸ்தானம் | potu-stāṉam n. <>id.+. Public place or building; பொதுவான இடம். (கட்டட. நாமா. 2.) |
| பொதுஸ்திரீ | potu-stirī n. <>id.+. See பொதுமகள், 1. Loc. . |
| பொதை | potai n. <>புதை3. [T. poda K. pode.] Bush; செடி. (C. G.) |
| பொந்தத்தடி | pontattaṭi n. See பொந்தந்தடி. Nā. . |
| பொந்தந்தடி | pontantaṭi n. prob. மொந்தை+. A big club; பெருந்தடி. Tinn. |
| பொந்தர் 1 | pontar n. <> பொந்து. [T. bonda.] Hole, hollow; பொந்து. Loc. |
| பொந்தர் 2 | pontar n. cf. போதா. A water-bird; ஒருவகை நீர்ப்புள். (W.) |
| பொந்தி | ponti n. 1. [T. K. bondi.] 1. Body; சரீரம். சோற்றினால் வளர்த்த பொந்தி (திருப்பு. 731). 2. Stoutness; 3. Wooden sword; |
| பொந்திக்கை | pontikkai n. <> பொருந்து-. Union ; பொருந்துகை . Madr. |
| பொந்திகை | pontikai n. prob. id. Selfsatisfaction; ஆத்ம திருப்தி. Loc. |
| பொந்து | pontu n. <> பொத்து. [T. bonda.] 1. Hole, recess, hollow in a tree; மரப்பொந்து. ஆனந்தத் தேனிருந்த பொந்தை (திருவாச. 13, 2). 2. Hole in the ground, as of rat or snake; 3. Lizard; |
| பொந்துக்கோரை | pontu-k-kōrai n. <> பொந்து+. A sedge; கோரைவகை. (W.) |
| பொந்துத்தேன் | pontu-t-tēṉ n. <>id.+. Honey gathered in the hollow of a tree, crevice, etc.; மரப்பொந்து முதலியவற்றில் வைக்கப்பட்ட தேன்.(W.) |
