Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொய்வளைவு | poy-vaḷaivu n. <>id.+. Scaffold for an arch; மேலே வளைவுகட்டுதற்காக இடும் முட்டுவளைவு. (C. E. M.) |
| பொய்வாழ்வு | poy-vāḻvu n. <>id.+. 1. Transitoriness of human life; நிலையற்ற வாழ்க்கை. 2. A life of duplicity; |
| பொரி - தல் | pori- 4 v. intr. [K. puri.] 1. To be parched, baked; பொரியாதல். செந்தீயினிடைப் பொரிந்து தெறித்த பொரிபோல (பிரபுலிங். பிரபுதே. 54). 2. To be roasted, fried, as grain; 3. To be blackened by fire, singed, scorched or burnt by the sun; 4. To speak fluuently; 5. To blab; 6. To form, as a thin stratum or layer of salt; 7. To gather, as a coat of dust on the body; 8. To crack, pop, make slight reports, as musketry; 9. To throw out sparks, as a Roman candle or a whirling firebrand; 10. To be dried up and shrivelled, as the skin; |
| பொரி - த்தல் | pori- 11 v. tr. Caus. of பொரி1-. 1. To fry; பொரியச் செய்தல். நெய்யுறப் பொரித்த (புறநா. 397). 2. To parch, toast, as grain; 3. To bake after roasting on live coals, as yams; 4. To hatch, as birds; 5. To disperse, remove; 6. To burn, scorch, as the sun; 7. To cook without tamarind; 8. To sell at a low price; |
| பொரி | pori n. <>பொரி2-. [K. puri M. pori.] 1. A fry, anything fried; பொரிக்கப்பட்டது. 2. Fried curry; 3. Parched grain or pulse; 4. Jungle burnt by forest fire; 5. Calf of buffalo; 6. Badly cooked food; |
| பொரிக்கஞ்சி | pori-k-kaci n. <>பொரி+. Gruel made of the flour of parched grain; பொரிமாவாற் செய்த கஞ்சி. (பதார்த்த. 1381.) |
| பொரிக்கறி | pori-k-kaṟi n. <>id.+. Seasoned curry prepared without tamarind; புளியிடாமாற்சமைத்த கறிவகை. (S. I. I. ii, 127, 19.) |
| பொரிக்குழைப்பிண்டி | pori-k-kuḻai-p-piṇṭi n. <>id.+. A kind of cake; பண்ணியார வகை (இராசவைத். 139.) |
| பொரிகடலை | pori-kaṭalai n. <>பொரி2-+. Parched Bengal gram seasoned with turmeric and salt; உப்பும் மஞ்சளுந் துவி வறுத்த கடலைத் தின்பண்டம். Colloq. |
| பொரிகரப்பான் | pori-karappāṉ n. <>பொரி1-+. Running scall, eczema; ஒருவகைச் சிரங்கு. |
| பொரிகாரம் | pori-kāram n. <>id.+. 1. Borax; வெங்காரம். (W.) 2. Alum; |
| பொரிகொள்ளு | pori-koḷḷu n. <>பொரி2-+. Gram parched and flavoured with chillies; காணத்தை வறுத்துச் செய்த சிற்றுண்டிவகை. Loc. |
| பொரிச்சகுழம்பு | poricca-kuḻampu n. <>id.+. A kind of broth prepared without tamarind; புளியில்லாமல் ஆக்கிய குழம்புணவு. |
| பொரிச்சாற்றமுது | pori-c-cāṟṟamutu n. <>id.+. A kind of mulligatawny prepared without tamarind; புளியில்லாமல் ஆக்கிய மிளகுரசம். Vaiṣṇ. |
| பொரிசிந்து - தல் | pori-cintu- v. intr. <>பொரி+. See பொரிதூவு-. (W.) . |
| பொரிதூவு - தல் | pori-tūvu- v. intr. <>id.+. To scatter parched rice, as at a funeral; பிரேதச் சடங்கு முதலியவற்றில் நெற்பொரியை வாரி இறைத்தல். (W.) |
| பொரிப்பூண்டு | pori-p-pūṇṭu n. 1. A thorny shrub. See கரப்பான்பூடு. (பதார்த்த. 279.) 2. Water-thorn; |
| பொரிபுறந்தடவு - தல் | pori-puṟantaṭavu- v. intr. <>பொரி+. To cover up defects; உட்குறையை மறைத்து வெளியே மினுங்கச்செய்தல். நீங்கள் பொரிபுறந்தடவி வருந்திச் சேமந் சாத்தி வைத்து (ஈடு, 4, 10, 2). |
| பொரிபொரி - த்தல் | pori-pori- 11 v. intr. To chatter; to speak rapidly and incessantly; ஓயாது விரைந்து பேசுதல். Loc. |
| பொரிபொரிச்சான் | pori-poriccāṉ n. prob. பொரிபொரி-+. A plant whose unripe seeds burst with a cracking noise when pressed; அழுத்தினால் சுடக்கோசையிட்டு வெடிக்கும் காய்களையுடைய ஒருவகைச் செடி. (W.) |
