Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொருத்தம்பார் - த்தல் | poruttam-pār- v. tr. <>பொருத்தம்+. (Astrol.) To examine the agreement of horoscopes of a bride and bridegroom; வதூவராகளின் சாதகவிணக்கம் பார்த்தல். |
| பொருத்தனை 1 | poruttaṉai n. <>prārthanā. Vow, solemn promise; நேர்த்திக்கடன். (W.) |
| பொருத்தனை 2 | poruttaṉai n. See பொருத்தம், 1. (யாழ். அக.) . |
| பொருத்தினை | poruttiṉai n. See பொருத்தனை. (W.) . |
| பொருத்து - தல் | poruttu- 5 v. tr. Caus. of பொருந்து-. 1. To fit, adapt, prepare, adjust; பொருந்தச்செய்தல். சந்துகள் புல்லறப் பொருத்துவதொன்று (கம்பரா. மருத்துமலை. 90). 2. To induce consent; 3. To cause to agree; to reconcile; 4. To engage for labour; 5. To bring over, as to a party or an opinion; 6. To join together, knit, unite; 7. to kindle; to light; as a lamp; 8. To stir up, as to a fight; to instigate; |
| பொருத்து | poruttu n. <>பொருத்து-. 1. Joining, junction, confluence; இணைப்பு. (W.) 2. Joint, suture of bones in the body; 3. Joining, in carpentry; 4. Knot of a plant; 5. Uniting; 6. Agreement, engagement; 7. Temple of the head; |
| பொருத்துவிடு - தல் | poruttu-viṭu- v. intr. <>பொருத்து+. 1. To be dislocated, disjoined; உடன்மூட்டுப் பிசகுதல். 2. To become separate; |
| பொருத்துவேலை | poruttu-vēlai n. <>id.+. Joinery; மரத்தின் இணைப்புவேலை. (W.) |
| பொருத்தோலை | poruttōlai n. <>id.+ ஓலை. 1. See பொருத்தக்கடுதாசி. (யாழ். அக.) . 2. Plaited palm leaves over the ridge of a roof; |
| பொருதல் | porutal n. <>பொரு-. 1. War, fight; போர். (சூடா.) 2. White dead nettle; |
| பொருதவை - த்தல் | poruta-vai- v. tr. <>பொருது-+. To engraft; to solder; to join; பற்றவைத்தல். (W). |
| பொருது - தல் | porutu- 5 v. <>பொரு-. intr. 1. To be joined, combined, united with; ஒன்றுதல். (யாழ். அக.) 2. To fight, contend; 3. To join together, unite; |
| பொருந்(நு) - தல் | porun- 5 v. intr. cf. பொருந்து-. 1. To be suitable, satisfactory; பொருந்துதல். (நன்.137.) 2. To agree, consent; |
| பொருந்தநதி | porunta-nati n. <>பொருந்தம்+. The river āmrāvatī; ஆம்ராவதியாறு. (யாழ். அக.) |
| பொருந்தம் | poruntam n. perh. பொருந்து-. See பொருநை. (பிங்.) . |
| பொருந்தர் | poruntar n. prob. id. 1. Weavers, as joining threads; நெய்வோர். (W.) 2. Makers of mats and baskets; |
| பொருந்தலன் | poruntalaṉ n. <>id.+ அல் neg. Foe, enemy; பகைவன். பொருந்தலனாகம் புள்ளுவந் தேற (திவ். பெரியதி. 10, 9, 8). |
| பொருந்தவிடு - தல் | porunta-viṭu- v. tr. <>id.+. To reconcile; சந்திபண்ணுதல். இரண்டு தலைக்கும் உறவாய்ப் பொருந்தவிடச் சென்று (ஈடு, 4, 6, 1). |
| பொருந்தாக்காமம் | poruntā-k-kāmam n. <>id.+ ஆ neg.+. Improper love. See பெருந்திணை. (நம்பியகப். 5.) |
| பொருந்தாமை | poruntāmai n. <>id.+id. 1. Disagreement, incongruity, inconsistency; இணக்கமின்மை. (W.) 2. Hatred, disgust; |
| பொருந்தார் | poruntār n. <>id.+. Enemies; பகைவர்.பொருந்தார் கைவேல் நுதிபோல் பரல்பாய (திவ். பெருமாள். 9, 5). |
| பொருந்திக்கொடு - த்தல் | porunti-k-koṭu- v. tr. <>id.+. To give a work on contract; ஒப்பந்தத்தின்மேல் வேலையிடுதல். (W.) |
| பொருந்திவாங்கு - தல் | porunti-vāṅku- v. tr. <>id.+. To purchase after having agreed about the price; மனமியைந்து விலைக்கு வாங்குதல். (W.) |
