Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொருபொருப்பான் | poruporuppāṉ n. A kind of tree; மரவகை. (யாழ். அக.) |
| பொருபொரெனல் | poru-poreṉal n. (W.) Onom. expr. signifying (a) crumbling; தீய்தற் குறிப்பு: (b) muttering; |
| பொரும்பி | porumpi n. A kind of senna; ஆவிரைவகை. (மலை.) |
| பொரும்பிலாவேர் | porumpilāvēr n. (சங். அக.) 1. A hill-plant; மலைவேர். 2. Rattlewort; |
| பொருமல் | porumal n. <>பொருமு-. 1. Fear; அச்சம். பொச்சையர் கடனணி பொருமல் கொள்வதே (கந்தபு. தருமகோ.19). 2. Trouble; 3. Sobbing; 4. Flatulence, wind in the stomach; 5. Plumpness; 6. Jealousy; |
| பொருமலி | porumali n. <>பொருமல். Fat woman; தடித்தவள். (W.) |
| பொருமிநாதம் | porumi-natam n. Calomel; இரசகர்ப்பூரம். (சங். அக.) |
| பொருமு - தல் | porumu- 5 v. intr. [K. poṇmu.] 1. To be distressed; துன்புறுதல். பூசலுண்டாமெனப் பொருமா (கம்பரா. காட்சி. 18). 2. To choke with crying, sob; 3. To be bloated, as the body from wind or disease; 4. To be puffed up, as from elation; 5. To swell, as from dampness; to become soaked, as tile, new pot or sponge; 6. To be jealous, envious; |
| பொருமுகவெழினி | poru-muka-v-eḻiṉi n. <>பொரு-+முகம்+எழினி. Curtain between the two pillars to the right of the stage; அரங்கின் இரண்டு வலத்தூணிடத்தும் பொருந்திய உருவு திரை. (சிலப். 3, 109.) |
| பொருவ | poruva part. <>பொருவு-. A term of comparison; ஒரு உவமைச் சொல். (தொல். பொ. 289.) |
| பொருவாய் | poruvāy n. Anchovy, blackish, Engraulis mystax; கடல்மீன்வகை. (W.) |
| பொருவாய்க்கற்றலை | poruvāy-k-kaṟṟalai n. A sea-fish. See ஆனைவாயன்கற்றலை. |
| பொருவிலி | poruvili n. <>பொருவு + இலி. 1. One without equal; ஒப்பிலி. 2. šiva; |
| பொருவு - தல் | poruvu- 5 v.<>பொரு-. tr. 1. To equal, compare; ஒத்தல். உன்னைப்பொருவு முனிவோர் (கந்தபு. திருக்கல். 55). 2. To rub; To happen; |
| பொருவு | poruvu n. <>பொருவு-. Resemblance, comparison, equality; ஒப்பு. பொருவற்றாளென்மகள் (திவ். திருநெடுந். 19). |
| பொருவுசாரம் | poruvu-cāram n. prob. பொருமு -+சார்-. Envy, jealousy; பொறாமை. Loc. |
| பொருள் | poruḷ n. prob. பொரு-. [K. poruḷu M. poruḷ Tu. porlu.] 1. Thing, matter, entity; வஸ்து. விளங்கிய பொருள்கடம்மைப் பொய்வகை யின்றித் தேறல் (சீவக. 1436). 2. Meaning, as of a word; sense, signification; 3. Subject; subject-matter; 4. Essence, as of a treatise; true object or significance; 5. Object, affair; 6. Essential principle; 7. immutability, reality, verity; 8. That which is important or of moment; 9. Learning; 10. Knowledge; 11. Doctrine, belief; 12. Virtue; 13. Fruit, result; 14. Final bliss; 15. God; 16. Property, wealth, riches, treasure; 17. Stores, provisions, utensils; 18. Gold; 19. Son; 20. Stratagem, device; 21. Beauty-spot, as on woman's breasts; 22. the thing compared in a simile; 23. Objectives of human existence. 24. (Log.) Deduction or conclusion from premises given, inference from circumstances; 25. Affairs of life, as topics of poetry, in two classes, viz., akam, puṟam; 26. Science of political economy; 27. Headship, leadership; |
