Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொல்லாத | pollāta adj. <>பொல்லா-மை. See பொல்லா. பொல்லாத சமணரொடு (தேவா. 412, 10). . |
| பொல்லாதகிரமம் | pollāta-kiramam n. <>பொல்லாத+. Evil dealing; தீயதொழில். (W.) |
| பொல்லாதவன் | pollātavaṉ n. <>பொல்லா-மை. (W.) 1. Bad, wicked man; தீயவன். 2. Rude, rough man; |
| பொல்லாது | pollātu n. <>id. Vice, evil; தீயது. பெடையொடு புணர்வு விரும்பல் பொல்லா தெனவும் (பெருங். மகத.2, 168). |
| பொல்லாநிலம் | pollā-nilam n. <>பொல்லா+. Land full of mire; சகதிநிலம். (பிங்.) |
| பொல்லாப்பு | pollāppu n. <>பொல்லா-மை.+. 1. See பொல்லாங்கு, 1, 2. (W.) . 2. Grievance; 3. Trouble; |
| பொல்லாமணி | pollā-maṇi n. <>பொல்லு +ஆ neg.+. 1. Gem which has not been bored; யிடப்பெறாத மணி. 2. Flawless gem; 3. God, as immaculate; |
| பொல்லாமை | pollāmai n. 1, Evil, ill, vileness; தீது. 2. Fault, defect; |
| பொல்லாவாறு | pollā-v-āṟu n. <>பொல்லா+. Evil course of conduct; தீச்செயல். பொல்லாவாறு செயப் புரியாது (தேவா. 602, 7). |
| பொல்லான் 1 | pollāṉ n. <>பொல்லா-மை. 1. Wicked man; தீயவன். வேடரென்னும் பொல்லார்க்கு (வெங்கைக்கோ. 101). 2. Ignorant person; |
| பொல்லான் 2 | pollāṉ n. A species of horse; குதிரைவகை. மயிர்வரி நீலான் பொல்லான் (திருவாலவா, 28, 69.) |
| பொல்லு 1 - தல் | pollu- 5 v. tr. See பொள்ளு-. பொல்லாப் பிள்ளையார். . |
| பொல்லு 2 | pollu n. [T. pollu K. poḷḷu.] Empty glume or husk of grain; பதர். (W.) |
| பொல்லு 3 | pollu n. cf. E. pole. 1. Cane, walking stick; தடி. (J.) 2. Prop; |
| பொலங்கலம் | polaṅ-kalam n. <>பொலம்1+. Gold jewel; பொன்னாபரணம். பொலங்கலநந்த (ஐங்குறு. 316). |
| பொலங்கா | polaṅ-kā n. <>id.+. Grove of Indra; இந்திரனூடைய சோலை. அரும் பொலங்கா வைந்தால் (தக்கயாகப். 71). |
| பொலம் 1 | polam n. <>பொன். 1. Gold; பொன். பொலம்பூண் வேந்தர் (பதிற்றுப். 64). 2. Beauty, fairness; 3. Jewel; 4. Gold colour; |
| பொலம் 2 | polam n. <>பொல்லா-மை. Badness, evil; பொல்லாங்கு. (W.) |
| பொலம்புள் | polam-puḷ n. <>பொலம்1+. Kingfisher. See பொன்வாய்ப்புள் கயல்கொள் பொலம்புள் (பெருங். வத்தவ, 2, 69). |
| பொலன் | polaṉ n. See பொலம்1. பொலன் கழற்காற் பொடி (கம்பரா. குலமுறை. 29). |
| பொலன்காலா | polaṉ-kālā n. <>பொலம்+. Mango-fish, silvery green, attaining 6 f. in length, polynemus tetradactylus; ஆறடி நீளம் வளரக்கூடியதும் மின்னும்பசிய நிறழுள்ளதுமான கடல்மீன்வகை. |
| பொலா | pola n. prob. U. pulāo. cf. புலால். Flesh; மாமிசம். (W.) |
| பொலி 1 - தல் | poli- 4 v. intr. 1. To flourish, prosper, thrive; செழித்தல். பொலியு மால்வரை (தேவா. 236, 8). 2. To be enlarged; to appear grand , as from dress; to swell in size, as rice in boiling; to grow full; 3. To abound, increase; 4. To bloom, as the countenance; to shine; 5. To be high, great or celebrated; 6. To be auspicious or fortunate; 7. To live long and prosperously, used as a benediction; 8. To occur; 9. [T. porly.] To cover, as bull or ram; to copulate; |
| பொலி 2 | poli n. <>பொலி-. 1. Heap of unwinnowed grain; தூற்றா நெற்குவியல். (பிங்.) 2. Winnowed paddy; 3. Out-turn; 4. Interest paid in kind; 5. A term for the first marakkāl of grain measured at the thresting-floor; 6. Exclamation by a barber on the third day of funeral, as he pours milk at the foot of a green tree after throwing the bones of the deceased in water, a custom among the Koṅgu Vēḷāḷas; 7. Covering, as of animals; |
