Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொழிப்புப்பொழிப்பாய்ப்பேசு - தல் | poḻippu-p-poḻippāy-p-pēcu- v. tr. <>id.+. (W.) 1. To speak sarcastically; வசைப்பொருள் உள்ளடங்கப் பேசுதல். 2. To give a brief outline; |
| பொழிப்புரை | poḻippurai n. <>id.+உரை. A commentary which paraphrases a text or summarizes its substance; பொருளைத்திரட்டிக் கூறும் உரை. (பிங்.) |
| பொழில் | poḻil n. <>பொழி-. 1. Greatness, largeness; பெருமை. (பிங்.) 2. Park, grove; forest; 3. Flower garden; pleasure-garden; 4. Earth; 5. World; 6. Country, district; 7. Division of a country; |
| பொழிவு | poḻivu n. <>id. 1. Flowing; raining; பொழிகை. பொழிவொழியாப் பூஞ்சோலை (பெரியபு. திருநாளைப். 3). 2. Affluence, abundance; 3. Increase, as of revenue; 4. Profit, advantage; |
| பொழுசாய் - தல் | poḻu-cāytal n. Corr. of பொழுதுசாய்தல். (W.) . |
| பொழுதறுதி | poḻutaṟuti <>பொழுது+அறுதி. n. 1. Time of sunset; அஸ்தமன வேளை.-adv. 2. Whole day; |
| பொழுதிருக்க | poḻutirukka adv. <>id.+இரு-. Just before sunset, while it is still day; அஸ்தமிக்கு முன். பொழுதிருக்க வந்தேன். |
| பொழுதிற்கூடல் | poḻutiṟ-kūṭal n. <>id.+. See பொழுதொடுபுணர்தல். (சூடா.) . |
| பொழுதிறங்குதல் | poḻutiṟaṅkutal n. <>id.+ இறங்கு-. Sunset; சூரியாஸ்தமனம். |
| பொழுது | poḻutu n. perh. போழ்-. [T. proddu O. K. poḻtu M. poḻudu Tu. portu.] 1. Time; காலம். இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது (குறள், 481). 2. Opportunity; 3. Lifetime; 4. Moment of time; 5. Division of time, of two kinds, viz., ciṟu-poḻutu, peru-m-poḻutu; 6. Sun; |
| பொழுதுகட்டுதல் | poḻutu-kaṭṭutal n. <>பொழுது+. Cloudy sky, as a sign of rain; மழைக்குறியாக மேகத்தாற் சூரியன் மறைப்புண்ணுகை. |
| பொழுதுகண்டிரங்கல் | poḻutu-kaṇṭ-iraṅkal n. <>id.+. (Akap.) Theme describing the pining of a maiden at eventide for her absent lover; பிரிவாற்றாத தலைவி மாலைப்பொழுது கண்டு வருந்துகை. (குறள், அதி. 123.) |
| பொழுதுகாணுதல் | poḻutu-kāṇutal n. <>id.+. 1. See பொழுதுபுறப்படுதல். (W.) . 2. Sufficiency of time; |
| பொழுதுசாய்தல் | poḻutu-cāytal n. <>id.+. See பொழுதிறங்குதல். . |
| பொழுதுசோறுசாப்பிடு - தல் | poḻutu-cōṟu-cāppiṭu- v. intr. <>id.+. To take food before sunset; சூரியன் அஸ்தமிக்குமுன் உண்ணுதல். ஞாயிற்றுக்கிழமையாதலால் பொழுதுசோறு சாப்பிட்டேன். Nā. |
| பொழுதுதயம் | poḻututayam n. <>id.+உதயம். Rising of the sun; சூரியோதயம். (W.) |
| பொழுதுதாழ்த்து - தல் | poḻutu-tāḻttu- v. intr. <>id.+. 1. To be late, behind time; காலம் நீட்டித்தல். 2. To while away time; |
| பொழுதுதிரும்பல் | poḻutu-tirumpal n. <>id.+. The sun's passing beyond the meridian; சூரியன் உச்சியினின்று சாய்கை. (W.) |
| பொழுதுபடுதல் | poḻutu-paṭutal n. <>id.+. See பொழுதிறங்குதல். . |
| பொழுதுபுகுதல் | poḻutu-pukutal n. <>id.+. See பொழுதிறங்குதல். . |
| பொழுதுபுறப்படுதல் | poḻutu-puṟap-paṭutal n. <>id.+. Sunrise; சூரியோதயம். (W.) |
| பொழுதுபூதல் | poḻutu-pūtal n. Corr. of பொழுதுபுகுதல். (W.) . |
| பொழுதுபோக்கு - தல் | poḻutu-pōkku- v. intr. <>பொழுது+. 1. To pass away time, spend time in recreation; காலங்கழித்தல். 2. To idel, while away; |
| பொழுதுபோக்கு | poḻutu-pōkku n. <>id.+. 1. Spending of time; காலங்கழிக்கை. நிற்பரவு பூசையினும் பொழுதுபோக்கெனக் கருள்புரிவாய் (சிவப். பிரபந். சோண. 29). 2. Recreation; |
