Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொழுதுபோதல் | poḻutu-pōtal. n. <>id.+. 1. See பொழுதிறங்குதல். . 2. Whiling away time; |
| பொழுதுவணங்கி | poḻutu-vaṇaṅki n. <>id.+. Sun-flower. See சூரியகாந்தி. (W.) |
| பொழுதுவிடிதல் | poḻutu-viṭital n. <>id.+. See பொழுதுவிடியல். . |
| பொழுதுவிடியல் | poḻutu-viṭiyal n. <>id.+. Break of day; உதயகாலம். (W.) |
| பொழுதுவிடு - தல் | poḻutu-viṭu- v. intr. <>id.+. See பொழுதுபோக்கு-. (யாழ். அக.) . |
| பொழுதூர்தல் | poḻutūrtal n. <>id.+ஊர்-. Becoming dusk; சாயங்காலமாகை. Loc. |
| பொழுதேறுதல் | poḻutēṟutal n. <>id.+ஏறு-. Elapsing of time; காலங்கழிகை. |
| பொழுதொடுபுணர்தல் | poḻutoṭu-puṇartal n. <>id.+. Adapting oneself to the times, one of eight virtues of the merchant-caste; வணிகர் குணங்கள் எட்டனுள் காரியங்களைக் காலத்துக்கேற்பக் கொண்டு நடத்துகை. (பிங்.) |
| பொழுதோடு | poḻutōṭu adv. <>id. Loc. 1. Just before sunset; அஸ்தமிக்குமுன். 2. In time; |
| பொள் 1 | poḷ n. <>பொள்ளு-. Hole; உட்டொளை. (பிங்.) |
| பொள் 2 | poḷ n. See பொள்ளெனல். (திவா.) . |
| பொள்ளல் | poḷḷal n. <>பொள்ளு-. 1. Boring a hole; துளைக்கை. 2. Chiselling, as a stone; 3. Hole, rent, fissure, puncture; 4. Hollow in a tree; 5. Pocks, in small-pox; 6. Pastry; 7. Blister; swelling; 8. Failure, fault, defect, as a puncture; |
| பொள்ளாமணி | poḷḷā-maṇi n. <>id.+ஆ neg.+. See பொல்லாமணி. (W.) . |
| பொள்ளு - தல் | poḷḷu- 5 v. tr. 1. To bore, make a hole; துளைத்தல். 2. To hew, chisel; 1. To blister; to swell; 2. To be rent or torn; |
| பொள்ளெனல் | poḷ-ḷ-eṉal n. Onom. expr. signifying suddenness; விரைவுக்குறிப்பு. தன்னகல மெல்லாம் பொள்ளென வியர்த்து (சீவக. 256). |
| பொள்ளை | poḷḷai n. <>பொள்ளு-. Hole; தொளை. பொள்ளைக் கரத்த போதகத்தின் (திவ். பெரியதி. 5, 1, 2). |
| பொளி - தல் | poḷi- 4 v. prob. id. tr. 1. To chisel, pick; உளியாற் கொத்துதல். கல் பொளிந்தன்ன (மதுரைக். 482). 2. To split, as a stone; 3. To beat so as to break; to dig; 4. To make holes; to open, puncture, as a blister; 1. To be perforated, punctured; 2. to become dented; |
| பொளி - த்தல் | poḷi- 11 v. tr. Caus. of பொளி1-. 1. To bore, perforate, puncture; துளை செய்தல். மாடத்தாங்கட் சாளரம் பொளித்த கால்போகு பெருவழி (மணி. 4, 52). 2. To tear into strips, as fibre; |
| பொளி 1 | poḷi n. <>பொளி1-. 1. Hole made with a chisel; mortise; உளியாலிட்ட துளை. 2. Depression left in the earty by a hoe or shovel; 3. Strip of ola, prepared for braiding into mats; 4. See பொளிமண். (W.) |
| பொளி 2 | poḷi n. cf. பொழி. Ridge. See பொழி, 1. பொளியை வெட்டி இரண்டு தளையும் ஒன்றாக்கினான். (W.) |
| பொளிமண் | poḷi-maṇ n. <>பொளி3+. Hoe-full or shovel-full of earth, piece of turf; மண்வெட்டியாற் புல்லோடு சேர்த்தெடுத்த வரப்பு மண். (W.) |
| பொளிரேகை | poḷi-rēkai n. <>பொளி1-+. See பொளிவாய். . |
| பொளிவாய் | poḷi-vāy n. <>id.+. Groove; hollow cut by a tool; mortise; உளி முதலிய ஆயுதத்தால் வெட்டப்பட்ட காடி. Loc. |
| பொளிவு | poḷivu n. <>id. Picking, as a millstone; chiselling, hewing; பொளிகை. (W.) |
| பொற்கசை | poṟ-kacai n. <>பொன்+. Gold wire; பொன்கம்பி. (யாழ். அக.) |
| பொற்கட்டி | poṟ-kaṭṭi n. <>id.+. Nugget, ingot of gold; தங்கக்கட்டி. காய்ச்சச் சுடர்விடும் பொற்கட்டிபோல் (தாயு. பராபர. 354). |
| பொற்கண்டை | poṟ-kaṇṭai n. <>id.+. See பொற்கெண்டை. (யாழ். அக.) . |
