Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொறிக்கல் | poṟi-k-kal n. prob. பொறி+. (சங். அக.) 1. A kind of stone; சிலாநாகக்கல். 2. Kunkur; |
| பொறிகலங்கு - தல் | poṟi-kalaṅku- v. intr. <>id.+. To be confused and bewildered in one's senses; அறிவுமயங்குதல். புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி (தேவா.278, 1). |
| பொறிசிதறு - தல் | poṟi-citaṟu- v. intr. <>id.+. 1. To fly out, as sparks; தீப்பொறி பறத்தல். 2. See பொறிகலங்கு-. |
| பொறிசிந்து - தல் | poṟi-cintu- v. intr. <>id.+. 1. To emit sparks; தீப்பொறி கக்குதல். 2. To scintillate, sparkle; |
| பொறிதட்டு - தல் | poṟi-taṭṭu- v. intr. <>id.+. (W.) 1. To flash, as eyes from a blow; அறிவு கலங்குதல். 2. To slide, slip, as the feet; |
| பொறிதொலை - த்தல் | poṟi-tolai- v. intr. <>id.+. To do any work, as a matter of duty; ஒரு காரியத்தை மனமின்றித் தீராக்கடமையாக முடித்தல். Loc. |
| பொறிப்பு | poṟippu n. <>பொறி-. 1. Snapping; பறிகை. (J.) 2. Writing, drawing; |
| பொறிபறத்தல் | poṟi-paṟattal n. <>பொறி+. 1. Flying of sparks; தீப்பொறி சிதறுகை. நீரிடை நிமிர்பொறி பறக்க (கம்பரா. சேது.11). 2. Flaming of the eyes, as in anger; |
| பொறிமுதல் | poṟi-mutal n. <>id.+. Soul, as superior to the senses; [இந்திரியங்களின் தலைவன்] ஆன்மா. (சீவக.) |
| பொறியமலம் | poṟi-y-amalam n. perh. Indian beech. See புன்கு, 1. (சங். அக.) . |
| பொறியரை | poṟi-y-arai n. perh. id.+. A species of tick-trefoil. See சிறுபுள்ளடி. (சங். அக.) . |
| பொறியற்றார் | poṟi-y-aṟṟār n. <>id.+. See பொறியிலார். (திவா.) . |
| பொறியறை | poṟi-y-aṟai n. <>id.+ அறு1-. 1. See பொறியிலி; (தொல். சொல். 57, உரை.) . 2. One devoid of luck; |
| பொறியார் - த்தல் | poṟi-y-ār- v. intr. <>id.+. See பொறிதட்டு-1. (யாழ். அக.) . |
| பொறியிலார் | poṟi-y-ilār n. <>id.+. The base, the vulgar; கீழோர். (சூடா.) |
| பொறியிலி | poṟi-y-ili n. <>id.+. 1. Ignorant, senseless person; அறிவற்றாவ-ன்ள். பறிதலைப் பொறியிலிச் சமணர் (திருப்பு. 259.) 2. Deformed person; 3. Unfortunate person; |
| பொறியேற்று - தல் | poṟi-y-ēṟṟu- v. intr. <>id.+. See பொறிவை-. (யாழ். அக. ) . |
| பொறியொற்றோலை | poṟi-y-oṟṟōlai n. <>id.+ ஒற்று-+ஓலை. Letter in cadjan leaf, impressed with a seal; முத்திரையிட்ட ஓலைக்கடிதம். அமைதியாளரைப் பொறியொற் றோலையோ டறியப் போக்கி (பெருங். நரவாண, 7, 71). |
| பொறிவாயில் | poṟi-vāyil n. <>id.+. Organ of sense; புலன். (திவா.) பொறிவாயி லைந்தவித்தான் (குறள்.6). |
| பொறிவாயிற்காட்சி | poṟi-vāyiṟ-kāṭci n. <>பொறிவாயில்+. Perception of the senses with the aid of the mental faculties; புலன்களால் அறியு மறிவு. |
| பொறிவு | poṟivu n. <>பொறி-. 1. Snapping; பறிகை. 2. Sliding, sloping; |
| பொறிவை - த்தல் | poṟi-vai v. intr. <>பொறி+. To set a trap; வலைவீசுதல். (W.) |
