Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொறு - த்தல் | poṟu- 11 v. tr. [K.poṟu.] 1. To bear, sustain; சுமத்தல். இசையிலா யாக்கை பொறுத்த நிலம் (குறள், 239). 2. To bear with; 3. To put on, wear; 4. To indulge, allow; 5. To excuse, overlook, forgive, pardon; 6. To endure, tolerate, suffer; 7. To take responsibility; to be accountable for; 8. To delay, postpone; 9. To be similar; 1. To be patient, exercise forbearance; 2. To stop, wait, as in speaking or in eating; to desist; 3. To cost, as an article; to be spent or expended on; 4. To run aground, as a vessel; to strand; 5. To become fixed, jammed, wedged in; 6. To devolve upon, as duty, responsibility, expense; to press heavily; |
| பொறுக்கவை - த்தல் | poṟukka-vai v. tr. <> பொறு-+. 1. To place, lean against; சாரவைத்தல். 2. To run aground, as a vessel; 3. To impose a duty or expense upon; 4. To overload; 5. To cause to bear; |
| பொறுக்கி | poṟukki n. <> பொறுக்கு-. See பொறுக்கித்தின்னி. Colloq. . |
| பொறுக்கித்தின்னி | poṟukki-t-tiṉṉi n. <> id.+. Loc. 1. One who picks up, gathers, gets his food here and there; one despicably poor; இங்குமங்குமாகப் பொருக்கித்தின்னும் வறியவ-ன்-ள். 2. Niggardly person; |
| பொறுக்கு - தல் | poṟukku- 5 v. tr. To pick up here and there, glean; to pick out from mass, select; அங்குமிங்கும் சிதறிய பொருளைத் தெரிந்தெடுத்தல். |
| பொறுதி | poṟuti n. <> பொறு-. 1. Patience, forbearance; பொறுமை. மிகவும் பொறுதியுள்ளவன் (W.) 2. Pardon, forgiveness; 3. Indulgence, levity; 4. Suspension of business; 5. Slowne's, deliberation, delay; |
| பொறுப்பற்றவன் | poṟuppaṟṟavaṉ n. <> பொறுப்பு + அற்றவன். 1. Irresponsible person; உத்தரவாதம் வகியாதவன். Colloq. 2. Impatientman; 3. One destitute of help; |
| பொறுப்பாளி | poṟuppāli n. <> id.+ஆளி. Responsible person; உத்தரவாதி. Colloq. |
| பொறுப்பி - த்தல் | poṟuppī- 11 V. tr. Caus. of பொறு-. 1. To cause to rest on; சுமத்துதல். 2. See பொறுப்புக்கட்டு-, 3. To prop; to sustain; 4. To cause to bear; 5. To maintain; |
| பொறுப்பு | poṟuppu n. <> பொறு-. 1. Stress, pressure, burden: பாரம். 2. Prop, support, stay; 3. Duly, responsibility; 4. Importance; 5. Weight of character; 6. Patience, forbearance; 7. Tax; |
| பொறுப்புக்கட்டு - தல் | poṟuppu-k-kaṭṭu- v. tr. <> பொறுப்பு+. 1. To put responsibility on; உத்தரவாத மேற்றுதல். 2. To tender as security; 3. To accomplish; |
| பொறுப்புக்காரன் | poṟuppu-k-kāraṉ n. <> id.+. See பொறுப்பாளி. (யாழ். அக.) . |
| பொறுமி | poṟumi n. A red-flowered plant with indigo-like leaf and bean-like fruit; அவுரிபோன்ற இலையும் சிவந்த சிறுபூவுமுடைய பூடுவகை. |
| பொறுமை | poṟumai n. <> பொறு-. (W.) 1. Meekness, self-control; அடக்கம். 2. Patience, endurance, tolerance, forbearance; |
| பொறுமைக்காரன் | poṟumai-k-kāraṉ n. <> பொறுமை+. Patient man; சாந்தமுள்ளவன். (W.) |
| பொறுமைசாலி | poṟumai-cāli n. <> id.+. See பொறுமைக்காரன். (W.) . |
| பொறை | poṟai n. <> பொறு-. 1. Small hill, hillock; சிறு குன்று. அறையும் பொறையு மணந்த தலைய (புறநா.118). 2. Mountain; 3. [K. poṟe.] Burden, load; 4. [K. poṟe.] Weight, heaviness; 5. Earth; 6. Patience; forbearance; 7. Calmness; meekness; 8. Pregnancy; 9. Strength; |
