Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொன்பூண்(ணு) - தல் | poṉ-pūṇ- v. intr. <> id.+. To wear gold ornaments ; ஆபரணமணிதல். (W.) |
| பொன்பெயரோன் | poṉ-peyarōṉ n. <> id.+. Hiraṇyakašipu, as gold-coloured; இரணியகசிபு. பொன்பெயரோன் மார்பிடந்த வீங்கோதவண்ணர். (திவ். இயற். 1, 23). |
| பொன்மணல் | poṉ-maṇal n. <> id.+. Sand containing gold; gold ore; பொற்றுகள் கொண்ட மணல். (W.) |
| பொன்மணி | poṉ-maṇi n. <> id.+. 1. Gold bead; பொன்னாலாகிய உருண்டை மணி. 2. Necklace of gold beads; |
| பொன்மயம் | poṉ-mayam n. <> id.+. Golden lustre; பொன்னிறமான பளபளப்பு. (W.) |
| பொன்மயிர்க்கொன்றை | poṉ-mayir-k-koṉṟai n. <> id.+. A kind of Indian laburnum; கொன்றைவகை. (சங். அக.) |
| பொன்மரம் | poṉ-maram n. <> id.+. Golden tree, in Svarga; சுவர்க்கத்துள்ள பொன்மயமான மரம். (சீவக. 3122.) |
| பொன்மலை | poṉ-malai n. <> id.+. 1. Mt. Meru, as golden; மகாமேரு. (பிங்.) பொன்மலைக் கடவுள் (திருவிளை. மேருவை. 39). 2. The Himalayas; 3. Western-hill where the sun sets; 4. One of three aerial castles destroyed by šiva; 5. The rock in Trichinopoly ; |
| பொன்மலைவல்லி | poṉ-malai-valli n. <> பொன்மலை+. Goddess Pārvatī; பார்வதி தேவி. புரிவு செய்தனள். பொன்மலைவல்லி (பெரியபு. திருக்குறிப். 56). |
| பொன்மழை | poṉ-maḻai n. <> பொன்+. See பொன்மாரி, 1. (W.) . |
| பொன்மாரி | poṉ-māri n. <> id.+. 1. Shower of gold; புட்கலாவர்த்தம் பொழியும் சுவர்ண மழை. (பிங்.) நன்னீரது தவிர்த்துப் பொன்மாரியாகப் பொழி (தமிழ்நா. 52). 2. A kind of horse; |
| பொன்மாலை | poṉ-mālai n. <> id.+. See பொன்னரிமாலை. பொன்மாலை யலங்கலோ டாரம் புலம்ப (சீவக. 349). . |
| பொன்மாளிகை | poṉ-māḻikai n. <> id.+. Mahsir Golden palace; அரண்மனையில் அரசன் தங்கும் ஆடகமாடம். பொன்மாளிகைத் துஞ்சின தேவராக (S. I. I, ii, 70). |
| பொன்மீன் | poṉ-mīṉ n. <> id.+. See பூமீன்கெண்டை. Loc. . |
| பொன்முசுட்டை | poṉ-mucuṭṭai n. Prob. id.+. 1. Kidney-leaved moon-seed. See வட்டத்திருப்பி. (L.) . 2. Buckler-leaved moon-seed, m. cl., Cyclea burmanii; 3. Sickle-leaf; See அரிவாண்மணைப்பூண்டு. (சங். அக.) 4. Worm-killer; |
| பொன்முல்லை | poṉ-mullai n. <> id.+. Golden jasmine, m. sh., Jasminum humile; பூச்செடிவகை . |
| பொன்முலாம் | poṉ-mulām n. <> id.+. Gilding; பொன்பூச்சு. (W.) |
| பொன்முளை | poṉ-muḷai n. <> id.+. Stamp on a gold coin; பொற்காசின் முத்திரை. (W.) |
| பொன்மெழுகு | poṉ-meḻuku n. <> id.+. A kind of darkish wax used by goldsmiths in testing the fineness of gold; பொன்னுரை எடுக்கும் மெழுகு. (W.) |
| பொன்மை | poṉmai n. <> id. Colour of gold; பொன்னிறம். (திவா.) குயம்பொன்மை மாமலராகக் குலவின (தேவா. 251, 8). |
| பொன்வண்டு | poṉ-vaṇṭu n. <> id.+. Gold-coloured beetle, chrysochroa chinensis; பொன்னிறமுள்ள வண்டுவகை. போந்ததென் னெஞ்சென்னும் பொன்வண்டு (திவ். இராமானுச. 100). |
| பொன்வண்ணக்காரிளை | poṉ-vaṇṇa-k-kāriḷai n. <> id.+ வண்ணம்+. Sulphur; கந்தகம். (சங். அக.) |
| பொன்வண்ணக்குறிஞ்சி | poṉ-vaṇṇa-k-kuṟici n. <> id.+ id.+. Henna. See பீதை. (பிங்.) . |
| பொன்வண்ணத்தந்தாதி | poṉ-vaṇṇa-tt-antāti n. <> id.+ id.+ அந்தாதி. A poem in Patiṉorān-tirumuṟai, by Cēramāṉ-perumāḷnāyaṉār; பதினொராந்திருமுறையுள் சேரமான்பெருமாள்நாயனார் இயற்றிய பிரபந்தங்களில் ஒன்று. |
| பொன்வரி | poṉ-vari n. <> id.+. An ancient tax; பழைய வரிவகை. (I. M. P. Cg. 979.) |
| பொன்வரிமாடை | poṉ-vari-māṭai n. <> பொன்வரி+. See பொன்வரி. (I. M. P. Cg. 861). . |
| பொன்வரை | poṉ-varai n. <> பொன்+. 1. See பொன்மாலை, 1, 3. . 2. See பொன்மலை, 2. புண்டரிகம் பொன்வரைமே லேற்றி (பெரியபு. ஏனாதி.1). |
