Word |
English & Tamil Meaning |
|---|---|
| பொன்னம்பர் | poṉ-ṉ-ampar n. <>id.+. A kind of amber; ஒருவகை வாசனைப்பண்டம். புழுகுபொன்னம்பர் பூவம்பர் பொங்கவே (திருக்காளத். பு. பஞ்சாக். 55). |
| பொன்னம்பலத்தாரை | poṉ-ṉ-ampalattār n. <>பொன்னம்பலம். Beggars attached to the Kaikkōla Caste; கைக்கோளர்சாதியைச் சார்ந்த பிச்சைக்கார வகையினர். (E. T. iii, 35.) |
| பொன்னம்பலம் | poṉ-ṉ-ampalam n. <>பொன்+. 1. Golden hall; ¢பொன்னாலமைந்த கூடம் (சிலப். பதிகம், 41, உரை). 2. The golden hall of Chidambaram; |
| பொன்னம்பாளை | poṉ-ṉ-ṉam-pāḷai n. A kind of paddy; நெல்வகை. (A.) |
| பொன்னரி | poṉ-ṉ-ari n. <>பொன்+. Bead of gold inside a tinkling ornament; கிண்கிணி முதலியவற்றுளிடும் பொற்பரல். பொன்னரிய கிண்கிணியும் (சீவக. 2921). |
| பொன்னரி - த்தல் | poṉ-ṉ-ari v. intr. <>id.+. To sift gold from other things; வேறு பொருள்களினின்றும் தங்கத்தைப் பிரித்தல். (W.) |
| பொன்னரிதாரம் | poṉ-ṉ-aritāram n. <>id.+. Orpiment, a sulphide of arsenic; அரிதாரவகை (பதார்த்த.1158). |
| பொன்னரிமாலை | poṉ-ṉ-ari-mālai n. <>id.+. A kind of gold necklace; கழுத்தணிவகை. தோளிற் றோன்றும், பொன்னரி மாலை (கம்பரா. மாயாசன. 5). |
| பொன்னரியமாலை | poṉ-ṉ-ariya-mālai n. See பொன்னரிமாலை. (யாழ். அக.) . |
| பொன்னலரி | poṉ-ṉ-alari n. <>பொன்+. 1. Pagoda-tree. See ஈழத்தலரி (மூ.அ.); . 2. Exile oleander, s.tr., Thevetia neriifolia; |
| பொன்னவன் | poṉṉavaṉ n. <>id. 1. One precious like gold; பொன்போல் அருமையானவன் முன்னவன் னுலகுக்கு முழுமணிப் பொன்னவன் (தேவா. 1069, 8). 2. Jupiter, as the golden planet; 3. Hiraṇyakašiopu; 4. The author of kaṉānūl, a treatise on dreams; |
| பொன்னறுவிலி | poṉṉaṟuvili n. <>id.+. நறுவிலி Golden sebesten, s.tr., Cordia sebestena-speciosa; மரவகை. |
| பொன்னறை | poṉ-ṉ-aṟai n. <>id.+. 1. Golden chest; ¢1. பொற்பேழை. பல்கல மேதகப் பெய்ததோர் பொன்னறைதான் கொடுத்தான் (சீவக. 237); 2. King's apartment; 3. Place where treasure and jewels are kept; |
| பொன்னன் | poṉṉaṉ n. <>id.+. 1. One who has gold; பொன்னுடையோன். (நன்.276, உரை.) 2. See பொன்னவன், 1. என்ன. . . அடியேன் றனமாகிய பொன்னன் (தேவா.784, 2). 3. Urchin, small boy; 4. Arhat; 5. See பொன்னவன், 3. பொன்னன் பைம்பூ ணெஞ்சிடந்து (திவ். பெரியதி. 3,4,4). |
| பொன்னாகத்தான் | poṉ-ṉ-ākattāṉ n. <>id.+. See பொன்னவன், 3. பொன்னாகத்தானை நக்கரியுருவமாகி நகங் கிளந்திடந்து (திவ். பெரியதி. 5, 9, 5). |
| பொன்னாங்கண்ணி | poṉ-ṉ-āṅ-kāṇṇi n. <>id.+கண்ணி. See பொன்னாங்காணி. Loc . |
| பொன்னாங்காணி | poṉ-ṉ-āṅ-kāṇi, n. <>பொன்னாங்கண்ணி. A plant growing in damp places, alternanthera sessilis; பூடுவகை. (பதார்த்த. 349.) |
| பொன்னாங்காணிச்சக்களத்தி | poṉṉāṅ-kāṇi-c-cakkalatti n. <>பொன்னாங்காணி+. A plant resembling poṉṉāṅkāṇi, பொன்னாங்காணி போன்ற பூடுவகை. |
| பொன்னாங்காய் | poṉ-ṉ-āṅ-kāy n. <>பொன்+காய். See பொன்னாங்கொட்டை. . |
| பொன்னாங்கொட்டை | poṉ-ṉ-āṅ-koṭṭai n. <>id+கொட்டை. Trijugate-leaved soap-nut. See பூவந்தி1, 1. (M.M. 843.) . |
| பொன்னாசி 1 | poṉṉāci id.+ நாசி. Bleeding nose; இரத்தம் வடியும் மூக்கு. |
| பொன்னாசி 2 | poṉ-ṉ-āci n. <>id.+prob. Penis; ஆண்குறி. குழந்தை பொன்னாசியில் எறும்பு கடித்தது. Loc. |
| பொன்னாசியுடைகை | poṉṉāci-y-uṭaikai n. <>பொன்னாசி1+. Nose-bleed, Epistaxis; மூக்கிலிருந்து இரத்தம் வடிகை |
| பொன்னாசை | poṉ-ṉ-ācai n. <>பொன்+. Desire of wealth, avarice; பொருளில் வைக்கும் பற்று (கைவல். தத்.1.) |
| பொன்னாட்சி | poṉ-ṉ-āṭci n. <>id.+. Thursday, as the day presided over by Jupiter; வியாழக்கிழமை உரோகிணி யூர்ந்த வொளிமதி யொண்பொன்னாட்சி (சீவக. 620). |
