Word |
English & Tamil Meaning |
|---|---|
| போ | pō part. An expletive; ஓர் அசைநிலை. (தொல். சொல். 281.) |
| போக்கடா | pōkkaṭā n. prob. போக்கு2+.கடா. Rowdy; வம்பன். Loc. |
| போக்கடி - த்தல் | pōkkaṭi- v. tr. <> போ-+அடி-. 1. To lose; இழத்தல். கரன் மாரீசன் என்றவரையும் போக்கடித்தேன் (இராமநா. உயுத். 44). 2. To waste; 3. To dispel, disperse, banish, chase away; 4. To cause to go; |
| போக்கடி | pōkkaṭi n. <> போக்கடி-. 1. Losing, loss; இழக்கை. (W.) 2. Pecuniary means; 3. Liberty of action; 4. Remedy; 5. Refuge; 6. Opportunity, scope; |
| போக்கடிப்பான் | pōkkaṭippāṉ n. <> id. A curse, meaning 'loser'; ஒருவசைச்சொல். Loc. |
| போக்கடியறு - தல் | pōkkaṭi-y-aṟu- v. intr. <> போக்கடி+. 1. To lose one's means of livelihood; கதியில்லையாதல். 2. To be laid prostrate; to be helpless; |
| போக்கணங்கெட்டவன் | pōkkaṇaṅ-keṭṭavaṉ n. <> போக்கணம்1+. See போக்கறுவான். Colloq. . |
| போக்கணம் 1 | pōkkaṇam n. <> போக்கு3. Refuge; way of escape; புகல். Loc. |
| போக்கணம் 2 | pōkkaṇam n. [M. pōkka-ṇam.] Shame, sense of shame; இலச்சை. (W.) |
| போக்கணம் 3 | pōkkaṇam n. perh. போக்கு2+அன்னம். of. பொக்கணம். Food for a journey, viaticum; கட்டுச்சோறு. (W.) |
| போக்கம் | pōkkam n. perh. போ-. of. பொக்கம்2. Beauty, splendour; பொலிவு. (சூடா.) |
| போக்கறு - தல் | pōkkaṟu- v. intr. <> போக்கு2+அறு-. 1. To be faultless; குற்றநீங்குதல். போக்கறுபனுவல். (தொல். பாயி.). 2. To lose one's means of livelihood; |
| போக்கறுவான் | pōkkaṟuvāṉ n. <> போக்கறு-. One who has nothing to fall back upon; one who has no means of living; a destitute person; போக்கிடமில்லாதவன். போக்கறுவான் வீட்டிற் புகுந்தான் (விறலிவிடு. 845). |
| போக்கன் | pōkkaṉ n. <> போக்கு2 [ K. pōka M. pōkkan.] 1. Traveller, wayfarer; வழிப்போக்கன். (W.) 2. Stranger, foreigner; 3. Worthless person; 4. Vagabond, blackguard, mean and wicked man; |
| போக்காட்டு - தல் | pōkkāṭṭu- v. tr. <> id.+ காட்டு-. (W.) 1. To send away, dismiss; அனுப்பிவிடுதல். 2. To send to another place or to a third person, excusing oneself; |
| போக்காடு 1 | pōkkāṭu n. <> id.+ ஆடு. Scape-goat; பாவநிவர்த்திக்காக வனாந்தரத்திலே போகவிடப்படும் ஆட்டுக்கடா. Bible. |
| போக்காடு 2 | pōkkāṭu n. <> போ-+காடு suff. Death; சாவு . (யாழ். அக.) |
| போக்காளன் | pōkkāḷan n. <> id.+ ஆள்-. 1. Man who died a premature death; இளமையில் இறந்தோன். Loc. 2. Worthless man; |
| போக்காளி | pōkkāḷi n. <> id.+id. 1. Man or woman who died a premature death; இளமையில் இறந்தவ-ன்-ள். Loc. 2. A worthless person; |
| போக்கி | pōkki <> போக்கு-. n. See போக்கன், 2. (யாழ். அக.)---adv. . Afterwards; Besides; |
