Word |
English & Tamil Meaning |
|---|---|
| போக்கிடம் | pōkkiṭam n. <> போக்கு3+. 1. Way of escape; ஒதுக்கிடம். 2. Place of refuge; |
| போக்கியகன்மம் | pōkkiya-kaṉmam n. <> bhōgya+. (šaiva.) A kind of kaṉmam; கன்மமலத்துள் ஒன்று. (சங். அக.) |
| போக்கியகாண்டம் | pōkkiya-kāṇṭam n. <> id.+. (šaiva.) A class of categories. See அசுத்ததத்துவம். (சிவப். கட்.) . |
| போக்கியதத்துவம் | pōkkiya-tattuvam n. <> id.+. (šaiva.) A class of categories. See அசுத்ததத்துவம். (சி. சி. 1, 19, சிவஞா.) . |
| போக்கியதார் | pōkkiya-tār n. <> id.+ U. dār. Usufructuary mortgagee; அனுபவ ஒற்றிக்காரன். (C. G.) |
| போக்கியதாரன் | pōkkiyatāraṉ n. <> போக்கியதார். See போக்கியதார். (C. G.) . |
| போக்கியப்பொருள் | pōkkiya-p-poruḷ n. <> போக்கியம்+. Object of enjoyment; நுகர்ச்சிக்குரிய பண்டம். (சங். அக.) |
| போக்கியபத்திரம் | pōkkiya-pattiram n. <> bhōgya+. Usufructuary mortgage deed; அனுபவ ஒற்றிச்சீட்டு. (C. G.) |
| போக்கியம் | pōkkiyam n. <> bhōgya. 1. Object of enjoyment; சுகானுபவத்துக்குரியது. தாரகபோஷக போக்கியங்கள் எல்லாம் (ஈடு, 6, 7, 1). 2. Experience of good or evil karma; 3. Felicity, wealth; 4. Use; usufruct; 5. Mortgage with possession; 6. Royal revenue spent on coinage, jewels, army, artisans, etc.; 7. See போக்கியகன்மம். (சி. சி. 2, 39, ஞானப்.) |
| போக்கியல் | pōkkiyal n. <> போக்கு2+. Last member of some kinds of kali-p-pā verse; சுரிதகம். (வீரசோ. யாப்.11, உரை.) |
| போக்கியாசத்தி | pōkkiyācatti n. <> bhōgyā-sakti. See போத்திருத்துவம். (சி. சி. 2, 80, ஞானப.) . |
| போக்கிரி | pōkkiri n. [K. pōkari.] See போக்கிலி, 2. (W.) . |
| போக்கிரிசாக்கிரி | pōkkiricākkiri n. Redupl. of போக்கிரி. See போக்கிலி, 2. (W.) . |
| போக்கிலி | pōkkili n. <> போக்கு2+இலி. 1. One who has no refuge; கதியற்றவன் (யாழ். அக.) 2. Blackguard, scoundrel, villain; |
| போக்கு - தல் | pōkku- 5 v. tr. Caus. of போ-. 1. To cause to go or flow; to send; போகச்செய்தல். பிள்ளையைப் போக்கினேன் (திவ். பெரியாழ், 3, 2, 1). 2. To discharge, pay, render; 3. To complete, finish, perform; 4. To give; 5. To inform, make known; 6. To insert, introduce; 7. To bind; 8. To make lean, emaciate; 9. To clear remove, out, dispel, obliterate; 10. To pass or spend, as time; 11. To ruin, destroy, kill; |
| போக்கு 1 | pōkku n. <> போக்கு-. [K. pōgu.] 1. Causing to go, letting out; போகச்செய்கை. 2. Way, passage, thoroughfare, route; exit, outlet; 3. Subterranean passage; 4. Walk, gait, step, pace; 5. Recovery; 6. Refuge; 7. Place, region; 8. cf. பாங்கு. Character of land, as hilly, sandy; 9. Tendency, prospensity, peculiar cast or turn of mind, taste; 10. Desire; 11. Excuse, evasion; 12. Habit, practice; 13. Manner, method, fashion; 14. Idiom; style; diction; mannerism; 15. See போக்கியல். (தொல். பொ. 444.) 16. Flowing, as of water or wind; 17. Evacuation, as of the bowels; discharge, emission; 18. Prediction by the action ofowl among pacapakṣi; 19. Loss, ruin; 20. Expense, waste; 21. Death; 22. Fault, defect; 23. Ceremony of averting evil; 24. Sapling; |
