Word |
English & Tamil Meaning |
|---|---|
| போகபூமியர் | pōka-pūmiyar n. <> போகபூமி. A class of demigods, one of patiṉeṇ-kaṇam, q.v.; பதினெண்கணத்துள் ஒருசாரார் (பிங்.) |
| போகபோக்கியம் | pōka-pōkkiyam n. <> bhōga+. 1. Object of enjoyment;` அனுபவப்பொருள். (சங். அக.) 2. Prosperity, enjoyment of wealth; |
| போகம் | pōkam n. <> bhōga. 1. Enjoyment of eight kinds. See அஷ்டபோகம். . 2. Pleasure, happiness; 3. Sexual enjoyment; 4. Eating; 5. Experience, as a result of past karma, whether painful or pleasant; 6. Prosperity, wealth; 7. Crop, produce of a season; 8. Wages; 9. Body of a snake; 10. Hood of cobra; 11. Snake; 12. A kind of array of the four sections of an army, one behind the other; 13. Use, possession, as a land (R. F.); 14. (šaiva.) Aspect of God in which knowledge and action are well balanced, one of three avattai, q. v.; 15. (Math.) Numerator of a fraction; |
| போகமகள் | pōka-makaḷ n. <> போகம்+. 1. Woman, considered an object of enjoyment; இன்பநுகர்ச்சிக்குரிய பெண். போகமகள் புகழ்த்தந்தை (திவ். திருவாய், 4, 8, 9). 2. Wife; 3. See போகஸ்திரீ. Loc. |
| போகமீன்றபுண்ணியன் | pōkam-īṉṟa-puṇṇiyaṉ n. <> id.+. šiva; சிவபெருமான். போகம்மீன்ற புண்ணிய னெய்த (சீவக. 362). |
| போகர் | pōkar n. <> id. 1. Those who live a house-holders; உலகவின்பங்களை அனுபவிப்போர். போகரும் யோகரும் புலரிவாய் மூழ்க (தேவா. 490, 3). 2. See போகநாதர். 3. Dēvas; |
| போகர்வேலை | pōkar-vēlai n. <> T. pōgara+. Filigree work; நகாசு வேலை. (C. G.) |
| போகரைவேலை | pōkarai-vēlai n. See போகர்வேலை. Loc. . |
| போகல் | pōkal n. <> போகு-. 1. Rising; உயர்வு. (பிங்.) 2. Length; |
| போகவதி | pōkavati n. <> bhōga-vatī. 1.The city of the serpent race in the ether world; நாகலோகத்துத் தலைநகரம். (பிங்.) 2. Prosperous, happy woman; |
| போகவதிக்கிறை | pōkavatikkiṟai n. <> போகவதி+. Aṉantaṉ, the Serpent Lord of Pōkavatī; போகவதிநகர்க்கு அரசனான அனந்தன் (பிங்.) |
| போகவாஞ்சை | pōka-vācai n. <> bhōga+. Desire of sexual enjoyment; புணர்ச்சியிச்சை. (W.) |
| போகவிச்சை | pōka-v-iccai n. <> id.+. See போகவாஞ்சை. (W.) . |
| போகவிடயம் | pōka-viṭayam n. <> id.+. Enjoyment; விடயானுபவம். போகவிடயங்க ளுண்மையால் (வேதா. சூ.165). |
| போகவிடு - தல் | pōka-viṭu- v. tr. <> போ-+. To let go, allow to pass or slip away; to abandon; நழுவவிடுதல். போதித்த வுண்மை யெங்கே போகவிட்டாய் (தாயு. உடல்பொய். 5). |
| போகன் | pōkaṉ n. <> bhōga. (šaiva.) An aspect of šiva; சிவமூர்த்தங்களுள் ஒன்று. சதாசிவனென்றும் போகனென்றும் . . . பன்னிரண்டு பெயரும் பெற்று நிற்பன் (சி. சி.1, 65, ஞானப்.). |
| போகஜாஸ்தி | pōka-jāsti n. <> போகம்+. Extra assessment on account of a second crop raised on a single-crop land (R. F.); ஒருபோக நிலத்தில் இருபோகம் சாகுபடிசெய்யும்போது விதிக்கப்படும் தீர்வைமிகுதி. |
| போகஸ்திரீ | pōka-stirī n. <> bhōga+. 1. Concubine; வைப்பாட்டி. 2. Courtezan of Svarga; 3. Courtezan; |
| போகாங்கபூசை | pōkāṅka-pūcai n. <> போகாங்கம்+. (šaiva.) Worshiping the attendants of šiva; சிவகணாதிபரை வழிபடுகை. (சங். அக.) |
