Word |
English & Tamil Meaning |
|---|---|
| போகாங்கம் | pōkāṅkam n. <> bhōga + aṅga. 1. Bhūtas and other chief attendants of šiva, as subserving his enjoyment; சிவகணாதிபர். (W.) 2. (šaiva.) See போகாங்கபூசை. (சங். அக.) |
| போகாந்தராயம் | pōkāntarāyam n. <> id.+ antarāya. (Jaina.) Renunciation of worldly enjoyments; துய்த்தற்குரிய போகங்களை விலக்குகை. (சீவக. 3081, உரை.) |
| போகாப்புல் | pōkā-p-pul n. <> போ- + ஆ neg.+. Creeper that can not be rooted out, as ceṅkaḷunīr; செங்கழுநீர்போன்ற களையமுடியாத கொடிவகை. போகாப் புல்லாகிய கழுநீர் முதலைப் பறித்து (சிலப், 10, 127, உரை). |
| போகாவத்தை | pōkāvattai n. <> bhōga + avasthā (šaiva.) The state of šiva, as the Creator and Protector of the world; பிரபஞ்சத்தைப் படைத்துக்காக்கும் சிவபெருமானது நிலை. (சி. போ. பா. அருந்தொடர், பக். 21, சுவாமிநா.) |
| போகாவாசம் | pōkāvācam n. <> bhōgā-vāsa Woman's apartments; அந்தப்புரம். (யாழ். அக.) |
| போகாறு | pōkāṟu n. <> போகு-+ஆறு. Expenditure of money; பொருளைச் செலவிடும் வழி. கேடில்லை போகா றகலாக் கடை (குறள், 478). |
| போகி - த்தல் | pōki- 11 v. tr. <> bhōga 1. To enjoy sensual pleasure; சுகபோகங்களை அனுபவித்தல். 2. To experience pleasure or pain, as a result of karma; 3. To copulate; |
| போகி 1 | pōki n. <> bhōgin. 1. See போகசிவன். (சி. சி. 2, 75, மறைஞா.) . 2. Indra; 3. Venus; 4. Snake; 5. Wealthy man; man of good fortune and prosperity; epicure; 6. Headman; 7. See போகிபண்டிகை. |
| போகி 2 | pōki n. <> Mhr. bhoi [ K. bōyi.] Palanquin-bearer; சிவிகை சுமப்போன். |
| போகி 3 | pōki n. <> கார்போகி. Scurfy pea. See கார்போகி. (தைலவ. தைல.) . |
| போகிகொளுத்தல் | pōki-koḷuttal n. <> போகி2+. Burning of old clothes and lumber on the night of pōki-paṇṭikai; போகிபண்டிகையன்று இரவில் பழம் பண்டங்களையும் பழந் துணிகளையும் நெருப்பிலிடுகை. Madr. |
| போகிணி 1 | pōkiṇi n. [T. bogiṇi K. bōguṇi.] A kind of drinking cup or water-vessel; நீர் வார்த்தற்குரிய கலம். |
| போகிணி 2 | pōkiṇi n. See போணி, 1. Colloq. . |
| போகிபண்டிகை | pōki-paṇṭikai n. <> போகி2+. Festival on the day before poṅkal; பொங்கற்பண்டிகைக்கு முந்தின நாளிற் கொண்டாடும் கொண்டாட்டம். |
| போகில் | pōkil n. prob. போகு-. 1. Flowerbud; பூவரும்பு. (பிங்.) 2. [T. pokkili, K. pok-kuḷ.] Navel; 3. Bird; |
| போகிவல்லபம் | pōki-vallapam n. <> bhōgi-vallabha. Sandal wood; சந்தனம். (மலை.) |
| போகிவாசம் | pōki-vācam n. <> bhōgi-vāsa. See போகிவல்லபம் (சங். அக.) . |
| போகின்றகாலம் | pōkiṉṟa-kālam n. <> போ-+. Present time; நிகழ்காலம். போகின்ற காலங்கள் (திவ். திருவாய். 2, 6, 10). |
| போகு - தல் | pōku- 5 v. intr. <> போ-. [ O. K. pōgu.] See போ-. . |
| போகுகாலம் | pōku-kālam n. <> போகு-+. Future tense. See எதிர்காலம். போய காலங்கள் போகுகாலங்கள் (திவ். திருவாய். 2, 6, 10). |
| போகுடி | pō-kuṭi n. <> போகு-+குடி. Nā. 1. Family that has left its native village; ஊரைவிட்டுப் போய்விட்ட குடும்பம். 2. Property left by a person who has disappeared without leaving any heirs or claimants; |
| போகுயர் - தல் | pōkuyar- v. intr. <> id.+ உயர்-. 1. To grow, increase; வளர்தல். போகுயர் நீள்கழை (சீவக.1422). 2. To be high; to rise up-ward; |
| போகூழ் | pōkūḻ n. <> id.+ ஊழ். Fate that ordains loss; இழக்கச்செய்யும் விதி. கைப்பொருள் போகூழாற் றோன்று மடி (குறள், 371). |
| போகை | pōkai n. <> போ-. [ T. pōka K. pōgu.] Departure, going; செலவு. போகைசேர் விதைகொண்டு (கந்தபு. சூரன்றண். 31). |
| போகொட்டு - தல் | pōkoṭṭu- v. tr. <> போ-+ஒட்டு-. To permit to go, allow to depart; போகவிடுதல். யாமுநும்மைப் போகொட்டோம் (சீவக. 2045). |
| போங்கம் | pōṅkam n. A variety of redwood; மஞ்சாடிமர வகை. (குறிஞ்சிப். 74.) |
