Word |
English & Tamil Meaning |
|---|---|
| போங்காலம் | pō-ṅ-kālam n. <> போ-+. 1. Time of adverse influences, when former evil deeds bear fruit, opp. to āṅkālam; தீவினைப்பயன் விளைந்து துன்புறும் வேளை. (W.) 2. Time of death; |
| போங்கு | pōṅku n. <> போக்கு2. Manner; habit. See போக்கு, 13. (யாழ். அக.) . |
| போசக்கை | pōca-k-kai n. prob. மோசம்+. (J.) 1. Deceptiveness of appearance; போலித்தோற்றம். 2. Superficiality of character, plausibility; 3. Counterfeit, sham, pretence or cover to save credit or hide poverty; |
| போசக்கைவேலை | pōcakkai-vēlai n. <> போசக்கை+. Counterfeit; unsubstantial work; போலிவேலை. (W.) |
| போசகம் | pōcakam n. <> bhōjaka. That which has to be experienced; அனுபவித்தற்குரியது. போசக கன்மம் (சி. சி. 2, 21, ஞானப்.). |
| போசம் | pōcam n. West Indian pea-tree. See அகத்தி. (மலை.) . |
| போசர் | pocar n. (அக. நி.) 1. Red ochre; காவி. 2. One who does a thing; |
| போசலம் | pōcalam n. <> Mhr. bhōnsala. The family name of the Tanjore Maharatta rulers; தஞ்சாவூர் மராட்டிய அரசரின் குலப்பெயர். (சரபேந்திரகுறவஞ்சி.) |
| போசளர் | pōcaḷar n. [K. pōysaḷa.] A dynasty of kings; ஒர் அரசவமிசத்தார். (Insc.) |
| போசன் | pōcaṉ n. <> bhōja. 1. A king, famous as a patron of Sanskrit poets; வடமொழிக்கவிஞரைப்போற்றிப் பெயர்படைத்த ஒர்அரசன். போசன் கவிஞருக்கே போதப் பரிந்தளித்து (சோமே. முதுமொழி. 24). 2. Son born of a lady of royal family in liaison; |
| போசனக்குடாரி | pōcaṉa-k-kuṭāri n. <> bhōjana+. Cumin. See சீரகம். கிரகணியும் போசனகுடாரி யுண்ணப் போம் (பதார்த்த.1031). |
| போசனக்குறடா | pōcaṉa-k-kuṟaṭā n. <> id.+. Relish made of chillies, as stimulating the palate; மிளகாய்த்தொகையல், பொடிமுதலியன. (W.) |
| போசனகஸ்தூரி | pōcaṉa-kastūri n. <> id.+. 1. Seville orange. See கடாரநாரத்தை. (பதார்த்த. 663.) . 2. Pickle made of Seville orange; |
| போசனசாலை | pōcaṉa-cālai n. <> id.+. 1. Dining hall; அன்னம் படைக்கு மிடம். (மணி. 20, 7, அடிக்குறிப்பு.) 2. Hotel; |
| போசனசௌக்கியம் | pōcaṉa-caukkiyam n. <> id.+. (W.) 1. Wholesomeness or pleasantness of food; நல்லுணவு. 2. Good living; |
| போசனப்பிரியன் | pōcaṉa-p-piriyaṉ n. <> id.+. 1. Epicure; glutton; உணவு விருப்பமிக்கவன். (W.) 2. God Gaṇēša; |
| போசனபதார்த்தம் | pōcaṉa-patārttam n. <> id.+. Edibles, things suitable for food; உணவுப்பண்டம். (W.) |
| போசனம் | pōcaṉam n. <> bhōjana. 1. Food; உணவு. 2. Eating, feeding; |
| போசனாங்கம் | pōcaṉāṅkam n. <> id.+. aṅga. A celestial tree, as bestowing all kinds of food; நால்வகை யுண்டிகளையும் உதவும் கற்பகம் (தக்கயாகப். 757, உரை, அடிக்குறப்பு.) |
| போசிவல்லபம் | pōcivallapam n. See போகிவல்லபம். (சங். அக.) . |
| போஞ்சான் | pōcāṉ n. A kind of paddy; நெல்வகை. (A.) |
| போஞ்சி | pōci n. Loc. 1. [K. pōce.] A kind of wristlet; கையணிவகை. 2. A cool drink, with lime-juice and sugar; |
| போஞ்சிக்காய் | pōci-k-kāy n. <> Sinh. bhōnjī+. Field-bean; அவரைக்காய். (J.) |
| போட்கன் | pōṭkaṉ n. <> போழ்-. 1. Liar, deceiver; பொய்யன். ஆராய்ந்தால் அதுதானும் போட்கன். (ஈடு, 8, 10, 1). 2. Person devoid of shame or modesty; |
| போட்டகிராப்பு | pōṭṭakirāppu n. <> E. Photograph; ஒளியுதவிகொண்டு கருவியால் எடுத்த பிரதிபிம்பம். Mod. |
| போட்டடுப்பு | pōṭṭaṭuppu n. <> போடு4+அடுப்பு. A kind of oven. See போடு. Loc. . |
| போட்டடை - த்தல் | pōṭṭaṭai- v. tr. <> போடு-+அடை-. To stuff, cram, as food; திணித்தல். |
| போட்டரி | pōṭṭari n. prob. E. proctor. Saviour, protector; இரட்சகன். (யாழ். அக.) |
