Word |
English & Tamil Meaning |
|---|---|
| போட்டி | pōṭṭi n. [T. K. pōṭi.] 1. Emulation, rivalry, competition; எதிரிடை. தாட்டிகமுடன் வெகுபோட்டி போட்டிகளாக (இராமநா. உயுத். 15). 2. Ridicule; |
| போட்டிக்காரன் | pōṭṭi-k-kāraṉ n. <> போட்டி+. 1. Rival; எதிரி. (W.) 2. One who ridicules or sneers; |
| போட்டிக்கை | pōṭṭikkai n. See போட்டி. (W.) . |
| போட்டிவழக்கு | pōṭṭi-vaḻakku n. <> போட்டி+. Continual rivalry or dispute; இடையறா எதிர்வழக்கு. (W.) |
| போட்டுக்கொடு - த்தல் | pōṭṭu-k-koṭu- v. tr. <> போடு-+. 1. To add, supplement; கூடச்சேர்த்தளித்தல். Loc. 2. To do for another, as a sum; 3. To slap, cuff, used in contempt; |
| போட்டுக்கொள்(ளு) - தல் | pōṭṭu-k-koḷ- v. tr. <> id.+ 1. To wear; தரித்தல். (W.) 2. To take upon oneself; |
| போட்டுப்பொல்லாங்கு | pōṭṭu-p-pol-lāṅku n. prob. id.+. (யாழ். அக.) 1. Fault; குற்றம். 2. Abuse; |
| போட்டுமாறு - தல் | pōṭṭu-māṟu- v. tr. <> id.+. (W.) 1. To mix up, as debit and credit; to confuse, as accounts; குழப்புதல். 2. To equivocate, quibble; |
| போட்டுவிடு - தல் | pōṭṭu-viṭu- v. tr. <> id.+. (W.) 1. To drop; நழுவவிடுதல். 2. To cast away; 3. To lose; 4. To leave, abandon, as an elephant, after killing its enemy; 5. To surpass; to overcome; |
| போட்டுவை - த்தல் | pōṭṭu-vai- v. tr. <> id.+. (W.) 1. To lay up, reserve; சேமித்துவைத்தல். 2. To delay; |
| போடகம் | pōṭakam n. <> sphōṭaka 1. Boil, tumour; புண். (W.) 2. Pock in smallpox; 3. Measles; 4. Smallpox; |
| போடம் 1 | pōṭam n. <> bhōṭa. A country, one of 56 tēcam, q.v.; தேசம் ஐம்பத்தாறனுள் ஒன்று. (திருவேங். சத. 97.) |
| போடம் 2 | pōṭam n. <> sphōṭa. 1. Slapping; தகர்க்கை. (சேதுபு. வேதா. 34, கீழ்க்குறிப்பு.) 2. (Gram.) Eternal and imperceptible element of sounds and words and the real vehicle of the idea which flashes on the mind when a sound is uttered; |
| போடி 1 | pōṭi n. Rose-apple. See சம்புநாவல். (மூ. அ.) . |
| போடி 2 | pōṭi n. [T. K. pōṭi.] See போட்டி, 1. (C. G.) . |
| போடி 3 | pōṭi n. See போடியார். (J.) . |
| போடியார் | pōṭiyār n. Landed proprietor; நிலச்சுவான்தார். (J.) |
| போடு 1 - தல் | pōṭu 6 v. tr. 1. To cast down, throw a short distance; to cast away; எறிதல். பூத்த கடுக்கையைச் சிறிதும் போடா (இரகு. ஆற்று. 19). 2. To put, set in a position, apply, lay; 3. To fasten, as a bolt; 4. To put on, as ornaments; 5. To bring forth, as animals; to put forth, yield, as fruit-trees; 6. To bring out; to publish; 7. To work, as a sum; 8. To draw, as a figure; 9. To serve, as food; to pour, as a drink; 10. To strike; to stamp; to beat, as a drum; 11. To sow, plant; 12. To use, as tobacco; to be addicted to; 13. To drink, as toddy; 14. To lose; to drop; 15. To pay, subscribe, invest; 16. To cast, as lots; to allot; To become, form, An auxiliary verb; |
| போடு 2 | pōṭu- n. <> போடு-. 1. Anything striking or impressive, as a speech; எடுப்பாயுள்ளது. அவன் ஒரு போடு போட்டான், எல்லாரும் ஒடுங்கினார்கள். 2. Luck; |
| போடு 3 | pōṭu n. [T. bōdu K. bōḷu.] Baldness, shaven condition; மொட்டை. Loc. |
| போடு 4 | pōṭu n. 1. A kind of oven. See கோட்டையடுப்பு. Loc. கோட்டையடுப்பு.2. பொந்து. வயல். வரப்பில் போடுபாய்ந்திருப்பதால் பாய்ச்சின நீர் நிர்பதில்லை. 2. Hole, opening, cleft; |
