Word |
English & Tamil Meaning |
|---|---|
| போடுகாடு | pōṭu-.kāṭu. n. <> போடு-+. Land fit for raising dry crops on the hills; மலைச்சார்வில் புன்செய்விவசாயஞ் செய்யக்கூடிய நிலம். (W.) |
| போடுகால் | pōṭu-kāl n. <>id.+. First cultivation in waste land; தரிசுநிலத்தை முதற்றடவையாக உழுது சாகுபடிசெய்கை. (G. Sm. D. I, i, 245.) |
| போடுகால்நிலம் | pōṭukāl-nilam n. <> போடுகால்+. Land cultivated off and on and not annually; சிலகாலங்களில்மட்டுஞ் சாகுபடி செய்யப்படும் பூமி. (G. S.A. D. I, 122.) |
| போடுகால்பாத்தியம் | pōṭukāl-pāttiyam n. <>id.+. Customary right accruing to a farmer in an uncultivated waste brought by him under cultivation; தரிசை உழுது சாகுபடி செய்வதால் குடியானவனுக்கு நிலத்திலுண்டாம் உரிமை. (G. Sm. D. I, i, 245.) |
| போடுகை | pōtukai n. Bulwark; கப்பலோரத்துள்ள கைப்பிடி. Naut. |
| போடுதடி | pōṭu-taṭi n. <> போடு-+. 1. Lit., a stick thrown away. [எறிந்ததடி] 2. Useless person; |
| போடுதை | pōṭutai n. Coping on a wall; சுவரைக் காக்கும் மேற்கட்டு. Loc. |
| போடுபாய் - தல் | pōṭu-pāy- v. intr. <>போடு4+. To have clefts in ridges; வயலின் வரப்பில் வெடிப்புண்டாதல். |
| போடுமண் | pōṭu-maṇ n. <> போடு-+. Loose earth freshly thrown; புதிதாகக்கொணர்ந்து கொட்டிய மண். Loc. |
| போடுவான் | pōṭuvāṉ n. <>id. Mashed black gram used in preparing rice-cakes; தோசை முதலிய பணியாரத்திற் சேர்க்கும் உளுத்த மா. Loc. |
| போணம் | pōṇam n. cf. போனகம். [K. bōna.] Food; சோறு. (சங். அக.) |
| போணி 1 | pōṇi n. <>U. bōṇi. Handsel, luck-money; first cash payment of price which a shopkeeper receives after opening his shop for the day or on an occasion; கடை திறந்ததும் பணம்பெற்றுக்கொண்டு செய்யும் முதல்வியாபாரம். Madr. 2. The season of sowing; |
| போணி 2 | pōṇi n. Corr. of போகணி1. Colloq. . |
| போத்தரசர் | pōttaracar n. prob. போத்து1+. A title of the Pallava kings; பல்லவர் பட்டப்பெயர்களி லொன்று. மயேந்திரப் போத்தரசர் (S. I. I. ii, 341.) |
| போத்தல் | pōttal n. <>E. Bottle; கண்ணாடிக் குப்பி. Loc. |
| போத்தா - தல் [போத்தருதல்] | pōttā - v. <>போ-+ தா-+. tr. 1. To go and bring; to get, fetch; போய்க்கொண்டுவருதல். பரதவர் போத்தந்த பன்மீன் (தொல். பொ. 114, உரை). 2. To fill up, as an ellipsis in a sentence; 3. To send by messenger; 4. To send out; to permit to go out; 1. To go, proceed; 2. To get out, come out; |
| போத்தா | pōttā n. <>bhōktā nom. sing. of bhōktr. 1. See போக்தா. நானே போத்தா (விநாயகபு. 83, 85). . 2. One who eats; |
| போத்தி | pōtti n. <>போற்றி. 1. Grand father; பாட்டன். Tinn. 2. Brahman temple priest in Malabar; |
| போத்திராயுதம் | pōttirāyutam n. <>pōtrāyudha. See போத்தரி. (சங். அக.) . |
| போத்திரி | pōttiri n. <>pōtrin. Hog, pig; பன்றி. (சூடா.) |
| போத்திருத்துவம் | pōttiruttuvam n. <>bhōktr-tva. 1. Condition of being the enjoyer; நுகர்ச்சிக்கு வினைமுதலாதற் றன்மை. (சி. சி. 2, 80, சிவஞா.) 2. Capacity or desire for enjoyment; |
| போத்து 1 | pōttu n. cf. pōta. [T. pōtu M. pōttu.] 1. Male of animals, especially cattle, tigers, deer; பெற்றம், எருமை, புலி, மரை, புல்வாய் முதலிய விலங்கேற்றின் பொது. (பிங்.) (தொல். பொ. 597.) 2. Male of peafowl, herons and some other birds; 3. Male of aquatic animals, as crocodile, etc.; 4. Sapling; 5. Tender branch or shoot of a tree; 6. Crow-pheasant. See செம்போத்து. (சங். அக.) |
| போத்து 2 | pōttu n. <>பொத்து. 1. Hole, hollow; பொந்து. 2. Lair of a beast; 3. Vice, fault, as hollowness of mind; |
