Word |
English & Tamil Meaning |
|---|---|
| மகரகேதனம் | makara-kētaṉam n. <>makara-kētana. Banner bearing the emblem of a fish; மீனக்கொடி. |
| மகரகேதனன் | makara-kētaṉaṉ n. <>id. See மகரக்கொடியோன். வள்ளுரை வயிரவாண் மகரகேதனன் (கம்பரா. உண்டாட். 4). . |
| மகரகேது | makara-kētu n. <>makarakētu. See மகரக்கொடியோன். (அக. நி.) . |
| மகரச்சா | makara-c-cā n. <>makara-jyā. (Astron.) Tabular correction for the parallax of the orbit from capricorn to Cancer; மகர முதல் கடகம்வரையுள்ள கிரகங்களின் வானநிலையிலுண்டாம் பிழைகளைத் தீர்க்கும் வாக்கியம். (W.) |
| மகரசகா | makara-cakā n. A kind of henna with ever-fresh flowers; மருதோன்றிவகை. (சங். அக.) |
| மகரசங்கிரமணம் | makara-caṇkīramaṇam n. <>makara+samkramaṇa. See மகரசங்கிராந்தி . |
| மகரசங்கிராந்தி | makara-caṅkirānti n. <>id.+. samkrānti. Entrance of the sun into Capricorn; தைமாதப்பிறப்பு. (I. M. P. Sm. 13.) |
| மகரசலம் | makara-calam n. <>id.+. Ocean; கடல். மகரசலந்தரளந் தருவே தவனத்தன் (மறைசை. 90). |
| மகரசாலம் | makara-cālam n. See மகரகாலம். (சங். அக.) . |
| மகரத்துவசன் | makara-t-tuvacaṉ n. <>makara-dhvaja. See மகரக்கொடியோன். (யாழ். அக.) . |
| மகரதோரணம் | makara-tōraṇam n. <>makara-tōraṇa. 1. Ornamental hangings representing makara fishes; மகரவடிவமைந்த ஒரலங்காரத் தொங்கல் மதிதொட நிவந்தன மகரதோரணம் (கம்பரா. மந்தரை. 31). |
| மகரந்தப்பூ | makaranta-p-pū n. Fenugreek; வெந்தயம். (மலை.) |
| மகரந்தப்பொடி | makaranta-p-poṭi n. <>மகரந்தம்1+. See மகரந்தம் 2 . |
| மகரந்தம் 1 | makarantam n. <>makaranda. 1. Filament of the lotus; pollen and anther of flowers; மலர்த்தாது. (திவா.) 2. Nectar or honey of flowers; 3. Toddy; 4. Honey-bee; 5. Indian cuckoo; |
| மகரந்தம் 2 | makarantam n. See மகரந்தம். (மலை.) . |
| மகரந்தம் 3 | makarantam n. <>makaranda. Sweet mango; தேமா. (மலை.) |
| மகரந்தமல்லிகை | makaranta-mallikai n. <>makaranda+. Musk jasmine, m.cl., Jasminum pubescens; மல்லிகைவகை. (L.) |
| மகரந்தவதி | makarantavati n. <>makaranda-vaṭi Flower of pātiri; பாதிரிப்பூ. (சங். அக.) |
| மகரந்தாட்டகாசம் | makarantāṭṭakācam n. Arabian jasmine; முல்லைக்கொடி. (சங். அக.) |
| மகரந்தோய் - த்தல் | makaran-tōy- v. tr. <>மகரம்2+. To dye with pink colour; செங்காவிநிறமூட்டுதல். (W.) |
| மகரந்தௌகம் | makarantaukam n. <>makarandaugha. Flower; மலர். (சங். அக.) |
| மகரநீர் | makara-nīr n. <>மகரம்1+. Sea; கடல். இனமழை மகரநீரை முடிவுற முகப்ப (கம்பரா. குகப். 49). |
| மகரப்பகுவாய் | makara-p-pakuvāy n. <>id.+. A head ornament shaped like the open-mouthed shark; அங்காந்த வாயுடன் கூடிய மகரமீனின் வடிவமமையச்செய்த தலைக்கோலவகை. மகரப் பகுவாய் தாழ மண்ணுறுத்து (திருமுரு. 25). |
| மகரப்பூ | makara-p-pū n. See மகரந்தப்பூ. (சங். அக.) . |
| மகரம் 1 | makaram n. <>makara. 1. See மகரமீன், மணிமகரம் வாய்போழ்ந்து (சீவக. 170). . 2. Crocodile; 3. One of the nine treasures of kubēra; 4. A great number; 5. See மகரகுண்டலம். (S. I. I. ii, 220, 7.) 6. Ornament for the thigh; 7. See மகரராசி. (பிங்.) 8. Tai, the 10th solar month; 9. (Nāṭya.) A gesture with both hands joined in kapōtam pose; 10. A royal insignia; 11. Decorative designs about the dais built for seating the bride and bridegroom at the time of marriage; 12. Love; |
| மகரம் 2 | makaram n. cf. makaranda. 1. See மகரந்தம், 1. (பிங்.) . 2. Pink colour; |
