Word |
English & Tamil Meaning |
|---|---|
| மகற்பலம் | makaṟ-palam n. <>mahat+phala. Great, important result; பெரும் பலன். மகற்பல வாஞ்சையாலே (சிவதரு. பரம. 47). |
| மகன் | makaṉ n. <>மக1. [K. magam.] 1. Son; புத்திரன். தன் மகன்றா யுயர்வும் (தொல். பொ. 172). 2. Child; 3. Man, male person; 4. Exalted person; 5. Warrior; 6. [T.magaṇdu.] Husband; |
| மகன்மை 1 | makaṉmai n. <>மகன். 1. Sonship; புத்திரன்றன்மை. அன்பினான் மகன்மை கொண்டார் (பெரியபு. தடுத்தாட். 5). 2. Manliness; |
| மகன்மை 2 | makaṉmai n. cf. மகமை. An ancient tax; பழைய வரிவகை. வலங்கை யிடங்கை மகன்மையும் (S. I. I. iii, 115). |
| மகன்றில் | makaṉṟil n. A species of love-bird; ஆண்பெண்களுள் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாத நீர்வாழ் பறவைவகை. குறுங்கான் மகன்றிலன்ன வுடன்புணர் கொள்கை (ஐங்குறு. 381). |
| மகா | makā adj. <>mahat. 1. Great, high, exalted, dignified, noble, honourable; பெருமையான. மகாசபையோம் (S. I. I. iii, 68). 2. Immence, prodigious, stupendous, monstrous, extreme; 3. Superior, paramount, superlative; 4. Intense: |
| மகாக்கினி | makākkiṉi n. <>makhāgni. Sacrificial fire; ஒமாக்கினி. (யாழ். அக.) |
| மகாகச்சம் | makā-kaccam n. <>mahā-kaccha. Sea; கடல். (யாழ். அக.) |
| மகாகண்டகம் | makā-kaṇṭakam n. A Buddhistic work in Pāli language; பாலிபாஷையிலுள்ள ஒரு பௌத்த நூல். (மணி. பக். 366.) |
| மகாகணரோகம் | makā-kaṇa-rōkam n. A disease of children; குழந்தை நோய்வகை. சீவரட்.) |
| மகாகதம் | makākatam n. <>mahā-gada. Fever; காய்ச்சல். (யாழ். அக.) |
| மகாகதி | makā-kati n. <>mahā-gati. Upward progress; மேற்கதி. (யாழ். அக.) |
| மகாகந்தம் | makā-kantam n. <>mahā-kanda. Garlic. See உள்ளி. (யாழ். அக.) |
| மகாகபித்தம் | makā-kapittam n. <>mahā-kapittiha. Bael; வில்வம். (மூ. அ.) |
| மகாகர்வம் | makā-karvam n. <>mahā-kharva. Ten billions; பத்துலக்ஷங் கோடி. (பிங்.) |
| மகாகவம் | makākavam n. <>mahā + āhava. Great war; பெரும்போர்.(யாழ். அக.) |
| மகாகவி | makā-kavi n. <>mahā-kavi. Great poet; பெருங்கவி. மகாகவி யொருவர் ஒரு காவியத்தில் இட்டனர் (தக்கயாகப். 8, உரை.) |
| மகாகற்பம் 1 | makā-kaṟpam n. <>mahā-kalpa. A great cycle of time consisting of many a kaṟpam; கற்பம் பலகொண்ட முடிவுகாலம். (W.) |
| மகாகற்பம் 2 | makā-kaṟpam n. See மகாகர்வம். (நாமதீப. 801.) . |
| மகாகாசம் 1 | makā-kācam n. <>mahā-hāsa. Loud laughter; பெருஞ்சிரிப்பு. (யாழ். அக.) |
| மகாகாசம் 2 | makākācam n. <>mahākāša. See மகாகாயம் 2. (W.) . |
| மகாகாயம் 1 | makā-kāyam n. <>mahā-kāya. Elephant; யானை. (யாழ். அக.) |
| மகாகாயம் 2 | makākāyam n. <>mahā-kāša. (Phil.) Expanse of space, as unlimited, opp. to kuṭākāyam; பெருவெளி. (இலக். அக.) |
| மகாகாயன் | makā-kāyan n. <>māha-kāya. The guard at the southern gate of Mt. kailāsa; கைலாசகிரியின் தெற்குவாயில் காப்போன். (சங். அக.) |
| மகாகாலம் | makā-kālam n. <>mahākāla. (சங். அக.) 1. Long period of time; நெடுங்காலம். 2. Mango tree; |
| மகாகாலன் | makā-kālan n. <>mahā-kāla. Rudra, as the final destroyer; உருத்திரன். (அபி. சிந்.) |
| மகாகாளமூர்த்தி | makā-kāḷa-mūrtti n. <>id.+. See மகாகாலன். (தக்கயாகப். 271, விசேடக்.) . |
| மகாகாளர் | makā-kāḷar n. <>id.+. 1. See மகாகாலன் (சங். அக.) . 2. A servant of makācāttā; |
| மகாகாளி | makā-kāḷi n. <>mahā-kālī. A šakti; சத்திகளிலொருத்தி. (தக்கயாகப். 107, உரை.) |
