Word |
English & Tamil Meaning |
|---|---|
| மகாசமுத்திரம் | makā-camuttiram n. <>மகா+. 1. Ocean; பெருங்கடல். (தக்கயாகப். 140, உரை.) 2. A great number, as a hundred billions; |
| மகாசயம் | makācayam n. <>mahā-šaya. Ocean; சமுத்திரம். (யாழ். அக.) |
| மகாசயன் | makācayaṉ n. <>mahāšaya. Lord, noble; பிரபு. (யாழ். அக.) |
| மகாசலம் | makā-calam n. <>mahā-jala. Sacred water; புண்ணிய நீர். (தக்கயாகப். 247, உரை.) |
| மகாசனசுரோத்திரியம் | makā-Jana+. n. <>mahā-caṉa-curōttiriyam A partial remission of assessment in a village on account of occupation; ஒரு கிராமத்தில் பொதுசனங்களுக்காகத் தள்ளிய வரி. (G. Tn. D. I, 311.) |
| மகாசனம் | makā-caṉam n. <>mahā-jana. 1. Multitude of people; சனக்கூட்டம். (W.) 2. Leading citizens, as land-owners, heads of a trade or caste; 3. Great people; 4. Brahmins; |
| மகாசாகரம் | makā-cākaram n. <>mahā-sāgara. A great number consisting of 18 cākuram; சாகரம் பதினெட்டுக்கொண்ட பேரெண். (த நி.போ.பக்.25.) |
| மகாசாகை | makā-cākai n. <>mahā-šākhā. Main branch of a tree; மரத்தின் பெருங்கிளை. (S. I. I. ii, 201.) |
| மகாசாத்தா | makā-cāttā n. <>mahā-šāsta nom. sing. of mahā-šāstr. Aiyaṉār; ஐயனார். (கந்தபு. மகாசாத்.) |
| மகாசாத்திரன் | makā-cāttiraṉ n. <> mahā-šāstra. 1. One who is versed in the basic texts of the various systems of religion; சமயங்களின் மூலசாஸ்திரங்களைப் பயின்றவன். 2. See மகாசாத்தா. (சிலப்.9, 15, உரை.) |
| மகாசாந்தபனம் | makā-cāntapaṉam n. <>mahā-sāntapana. A fast in which the six articles, viz., cow's urine, cow-dung, milk, curds, ghee and water consecrated with quitch grass, are taken, one of each of six consecutive days; முதனாள் கோசலமும் இரண்டாநாள் கோமயமும் மூன்றாநாள் பாலும், நாலாநாள் தயிரும், ஐந்தாநாள் நெய்யும் ஆறாநாள் தருப்பைநீரும் உண்டு அனுட்டிக்கும் ஒரு விரதம். (சங். அக.) |
| மகாசாமந்தன் | makā-cāmantaṉ n. <>mahā-sāmanta. Generalissimo; vassel chief; பெரிய சேனாபதி. மகா சாமந்தாதிபதி சிக்க வீரபத்திர நாயகர். (I. M. P. Sm. 103). |
| மகாசாலி | makācāli n. A kind of spongegourd. See பெரும்பீர்க்கு. (சங். அக.) |
| மகாசிங்கி | makā-ciṅki n. Semen virile; சுக்கிலம். (சங். அக.) |
| மகாசித்தன் | makā-cittaṉ n. <>mahā-siddha. Guard at the eastern gate of kailāsa; கைலாசத்தின் கீழைவாயில் காப்போன். (அபி. சிந்.) |
| மகாசிவராத்திரி | makā-civa-rāttiri n. <>மகா.+. The night of the dark fortnight in the month of Māci, sacred to šiva, when the 14th tithi and šravaṇa are current; மாசிமாதத்துக் கிருஷ்ணபட்சத்துச் சதுர்த்தசியும் திருவோணமும் கூடிய இராத்திரி. |
| மகாசீனம் | makā-cīṉam n. <>id.+. China proper; ¢சீனதேசம். (W.) |
| மகாசுகம் | makā-cukam n. <>mahā-sukha. Sexual intercourse; புணர்ச்சி. (யாழ். அக.) |
| மகாசுவாசரோகம் | makā-cuvāca-rōkam n. <>mahā-švāsa-rōga. A disease affecting respiration; சுவாசரோகவகையுள் ஒன்று (சீவரட். 58.) |
| மகாசுவாலை | makā-cuvālai n. <>mahā-jvālā A hell for unchaste women; வியபிசாரஞ் செய்யும் பெண்களடையும் நரகவகை (அபி. சிந்.) |
| மகாசுவேதம் | makā-cuvētam n. <>mahā-švētā Climbing staff plant; வாலுளுவை. (மலை.) |
| மகாசுவேதை | makā-cuvētai n. <>Mahā-švētā. Goddess of Learning; சுரச்சுவதி. (யாழ். அக.) |
| மகாசூத்திரன் | makā-cūttiraṉ n. <>mahā-šūdra. Cow-herd; இடையன். (யாழ். அக.) |
| மகாசூதம் | makā-cūtam n. <>mahā-sūta. War-drum; போர்ப்பறை. (யாழ். அக.) |
| மகாசூரன் | makā-cūraṉ n. <>mahā-šūra. Colloq 1. A great warrior; பெருவீரன். 2. Very able man; |
| மகாசேனன் | mahā-cēnaṉ n. <>mahā-sēna. (யாழ். அக.) 1. Generalissimo, commander of a large force; சேனாபதி. 2. Skandha, as the general of the celestial forces; 3. Arhat; 4. The Buddha; |
| மகாசைவம் | makā-caivam n. <>mahā-šaiva. (šaiva.) A šaiva sect which holds that the initiate should wear holy ashes, rudrak beads and matted hair, and meditate on šiva, in His conditioned and unconditioned forms, one of 16 caivam q.v.; சைவம் பதினாறனுள் விபூதி உருத்திராக்கம் தரித்துச் சடைவளர்த்துச் சிவனைச் சகுணனாகவும் நிர்க்குணனாகவும் தியானிக்க வேண்டுமெனக் கூறுஞ் சமயம். |
