Word |
English & Tamil Meaning |
|---|---|
| மகாகாளிசரண் | makā-kāḷi-caraṇ n. perh. id.+caraṇa The aerial root of kaḷā plant; களாவிழுது. (தைலவ. தைல. 119.) |
| மகாகிதி | makā-kiti n. prob. mahā-gati. A great number, one thousand trillions; கோடி கோடாகோடி. (த. நி. போ. பக். 25.) |
| மகாகிரிவம் | makā-kirivam n. <>mahā-grīva. Camel; ஒட்டகம். (யாழ். அக.) |
| மகாகும்பம் | makā-kumpam n. <>mahā-kumbha. A great number, billion; நூறாயிரங்கோடி. (திவா.) |
| மகாகும்பி | makā-kumpi n. prob. mahā-kumbhī. Ash-gourd. See சாம்பற்பூசணி. (மலை.) |
| மகாகெசம் | makā-kecam n. <>mahā-gaja. Hundred cubits; மனிதர் கைக்கு நூறுமுழங்கொண்ட அளவு. (த. நி. போ.) |
| மகாகைலாயம் | makā-kailāyam n. <>mahā-kailāsa. The great Kailāsa, abode of šiva; சிவபிரான் வீற்றிருக்கும் மலை. |
| மகாகோடி | makā-kōṭi n. <>mahā-kōṭi A great number; ஒரு பேரெண். (நாமதீப. 800, உரை.) |
| மகாகோணி | makā-kōṇi n. <>mahā-kṣōṇī. A great number, ten trillions; இலட்சங் கோடா கோடி. (யாழ். அக.) |
| மகாகோரம் | makā-kōram n. <>mahā-ghōra. 1. A heil; நரகவகை. (W.) 2. Atrociousness, awfulness; |
| மகாகோளி | makākōḷi n. A medicinal drug; கற்க திரவியவகை. வாலுகம் மகாகோளி மகிழம் (தைலவ. தைல. 77). |
| மகாகோஷம் | makā-kōṣam n. <>mahā-ghōṣa. Great tumult or noise; பேரொலி. (சங். அக.) |
| மகாங்கம் | makāṇkam n. <>mahāṅga. Camel; ஒட்டகம். (யாழ். அக.) |
| மகாச்சாயம் | makā-a-cāyam n. <>mahā-chāya. Banyan. See ஆல்1. (மூ. அ.) |
| மகாச்சுவாலம் | makā-c-cuvālam n. <>mahā-jvāla. A sacrificial fire; ஓமாக்கினிவகை. (யாழ். அக.) |
| மகாசகா | makā-cakā n. <>mahā-sahā. Bachelor's buttons; வாடாமல்லிகை. (மலை.) |
| மகாசகை | makā-cakai n. See மகாசகா. (W.) . |
| மகாசங்கம் 1 | makā-caṅkam n. prob. mahā-saṅgha. Great council of a nation; மகாநாடு. (W.) |
| மகாசங்கம் 2 | makā-caṅkam n. <>mahā-šaṅkha. 1. A great number, hundred thousand billions; ஆயிரம் கோடாகோடி. (பிங்.) (த. நி. போ. 25.) 2. A treasure of Kubēra; 3. Forehead; 4. A human bone, |
| மகாசங்காரம் | makā-caṅkāram n. <>mahā-samhāra. The final dissolution of the universe; சர்வசங்காரம். |
| மகாசங்கை | makā-caṅkai n. <>mahā-saṅkhyā. A great number consisting of ten caṅkai; சங்கை பதின்மடங்கு கொண்டது. (சங். அக.) |
| மகாசண்டம் | makā-caṇṭam n. <>mahā-caṇda. A hell; நரகவகை. (சிவதரு. சுவர்க்கநரக. 108.) |
| மகாசண்டன் | makā-caṇṭaṉ n. <>mahā-caṇda. A servant of Yama; யமனுடைய ஏவலாளரில் ஒருவன். ஓத நமனுற்ற மகாசண்டன் (சிவதரு. சுவர்க்கநரக.101). |
| மகாசத்தி | makā-catti n. <>mahā-šakti. 1.šakti, the female energy of God šiva; சிவசத்தி. 2. Skanda; |
| மகாசதாசிவன் | makā-catācivaṉ n. <>maha-sadā-šiva. A manifestation of šiva having 25 faces, superior to Sadāšiva; இருபத்தைந்து திருமுகத்தையுடையவனாயும் சதாசிவமூர்த்திக்கு மேற்பட்டவனாயுமுள்ள சிவபேதம். (அபி.சிந்.) |
| மகாசதிக்கல் | makā-cati-k-kal n. <>mahā-satī.+. Stone in memory of a chaste woman who immolates herself on the funeral pyre of her deceased husband; உடன்கட்டையேறிய பத்தினியின் ஞாபகார்த்தமாக அவளுடைய வடிவம் பொறித்த சிலை. |
| மகாசபை | makā-capai n. <>மகா+. Great assembly for the administration of public affairs ஊர்ப்பொதுக்காரியங்களை நிர்வகிக்கும் அதிகார சபை. (S. I. I. i, 60, 69.) |
| மகாசம்பு | makā-campu n. <>id.+ jambū Rose-apple; பெருநாவல். (மூ. அ.) |
| மகாசம்மோகனம் | makā-cammōkaṉam n. <>mahā-sam-mōhana. A mantra used to induce sound sleep in others; விழித்திருப்பவர்களை மெய்ம்மறந்து நித்திரைகொள்ளச் செய்யு மந்திரவகை. (சங். அக.) |
