Word |
English & Tamil Meaning |
|---|---|
| மகாநாகம் | makā-nākam n. <>mahā-nāga. (சங். அக.) 1. Long-leaved two-sepalled gamboge. See சுரபுன்னை. 2. Great cobra; |
| மகாநாடு | makā-nāṭu n. <>மகா+. Great assembly or council held by headmen; general meeting of all the members of a society; conference; மகாசனங்களின் கூட்டம் (C. G.) |
| மகாநாதம் | makā-nātam n. <>mahā-nāda. (யாழ். அக.) 1. Conch; சங்கு. 2. Great noise; 3. A wind instrument; 4. Lion; 5. Elephant; 6. Cloud; |
| மகாநாமியம் | makā-nāmiyam n. <>mahā-nāmnika. A religious observance; மதசம்பந்தமான கிரியைவகை (த. நி. போ. பக். 24.) |
| மகாநாராயணம் | makā-nārāyaṇam n. <>makā-nārāyaṇa. An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. |
| மகாநாளிகம் | mahā-nāḷikam n. <>makā-nālika A kind of war-machine; போரில் உபயோகமாகும் இயந்திரவகை. (சுக்கிரநீதி, 80.) |
| மகாநிகற்பம் | makā-nikaṟpam n. <>mahā-nikharva. A great number; ஒரு பேரெண். (W.) |
| மகாநிசி | makā-nici n. <>makā-niši. Midnight; அர்த்தசாமம். (யாழ். அக.) |
| மகாநித்திரை | makā-nittirai n. <>mahā-nidrā. Death, as the long sleep; [பெருந்துயில்] மரணம். (யாழ்.அக.) |
| மகாநிதி | makā-niti n. <>makā-nidhi. A treasure of Kubēra; குபேரன் நிதிகளிலொன்று. (யாழ். அக.) |
| மகாநிம்பம் 1 | makā-nimpam n. <>makā-nimba. Persian lilac; மலைவேம்பு. (மூ. அ.) |
| மகாநிம்பம் 2 | makā-nimpam n. cf. மகாதிம்பம். 1. Toothed-leaved tree of Heaven. See பெருமரம் (மலை.) 2. Portia tree. See பூவரசு. (மூ. அ.) |
| மகாநிரயம் | makā-nirayam n. <>mahā-niraya. A hell; நரகவகை. (மணி, 6, 181, அரும்.) |
| மகாநிவேதனம் | makā-nivētaṉam n. <>mahā+. Main offerings made to a deity, as cooked rice; கடவுட்குப் படைக்கும் அன்னம். |
| மகாநீசன் | makā-nīcaṉ n. <>mahā-nīca. 1. Dhoby; வண்ணான். (யாழ். அக.) 2. Bad man; |
| மகாநீலம் | makā-nīlam n. <>mahā-nīla. 1. A plant growing in wet places See கையாந்தகரை. (மலை.) 2. Emerald; |
| மகாநேமி | makā-nēmi n. <>mahā-nēmi Crow; காகம். (யாழ். அக.) |
| மகாநைவேத்தியம் | mahā-naivēttiyam n. <>mahā+. See மகாநிவேதனம். . |
| மகாநோன்பு | makā-nōṉpu n. <>மகா+. Festival of navar-rāttiri; நவராத்திரிப் பண்டிகை. Loc. |
| மகாப்பிரகாசசத்தி | makā-p-pirakāca-catti n. <>mahā+. Mica; அப்பிரகம். (சங்.அக.) |
| மகாப்பிரசாதம் | makā-p-piracātam n. <>id.+. Food, sweetmeats, etc., which are offered to an idol and distributed afterwards to devotees; கோயில்களில் கடவுளுக்கு நிவேதித்துப் பக்தர்களுக்கு வினியோகிக்கும் பொங்கல் முதலியன. Loc. |
| மகாப்பிரத்தானம் | makā-p-pirattāṉam n. See மகாப்பிரஸ்தானம். . |
| மகாப்பிரதோஷம் | makā-p-piratōṣam n. <>makā-pradōṣa. Evening twilight of the 13th titi of the bright and dark fortnights; இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசியோடுகூடிய அஸ்தமனவேளை. |
| மகாப்பிரபு | makā-p-pirapu n. <>மகா+. Colloq. 1. Great, lord; wealthy person; பெருஞ்செல்வன். 2. A person of great liberality; |
| மகாப்பிரளயம் | makā-p-piraḷayam n. <>mahā-pralaya. 1. Final dissolution of the world at the end of a kalpa or the period of Brahmā's lifetime, dist. fr. avāntara-p-piraḷla-yain; உலகம் முடிகின்ற ஊழி யிறுதி. 2. A great number; |
| மகாப்பிரஸ்தானம் | makā-p-pirastāṉam n. <>mahā-prasthāna. 1. The great journey northward, made with the intention of ending one's days; வடதிசை நோக்கிச் செல்லும் மீளாப்பெரும்பயணம். மகாப்பிரஸ்தான பருவம். 2. (Jaina.) The great renunciation of Arhat, one of paca-kalyāṇam, q.v.; |
| மகாப்பிராணம் | makā-p-pirāṇam n. <>mahā-prāṇa. Crow; காகம் (சங். அக.) |
| மகாப்பிராணன் | makā-p-pirāṇaṉ n. <>mahā-prāṇa. Aspirate; வலிந்து உச்சரிக்கப்படும் மெய்யெழுத்து (பி. வி. 4, உரை.) |
