Word |
English & Tamil Meaning |
|---|---|
| மகாபுருடன் | makā-puruṭaṉ. n. See மகாபுருஷன். அடைக்கலமெனத் தேடிவருவோர்தமைக் காக்குமவனே மகாபுருடனாம் (அறப். கச. 17). . |
| மகாபுருஷன் | makā-puruṣaṉ n. <>mahā-puruṣa. A man distinguished for great personal qualities; உத்தமபுருஷன். |
| மகாபூ | makā-pū n. cf. மகம்பூ. Common anise. See பெருஞ்சீரகம், 1. (மலை.) . |
| மகாபூதம் | makā-pūtam n. <>mahā-bhūta. The five gross elements, opp. to taṉmāttirai; பிருதிவி முதலிய ஐம்பெரும்பூதங்கள். பூமி முதலான மகாபூதங்க ளைந்தும் (பு. வெ, 8, 33, உரை). |
| மகாபூரி | makā-pūri n. <>மகா+. A great number, ten quintillions; ஒரு பேரெண். (பிங்.) |
| மகாபெலா | makā-pelā n. <>mahā-balā. Fragrant sticky mallow. See பேராமுட்டி. (மலை.) . |
| மகாபோதி | makā-pōti n. <>mahā-bōdhi. The Bo-tree in Gayā under which the Buddha received enlightenment; கௌதமர் தங்கியிருந்து ஞானோதயம் பெற்றுப் புத்தரான அரச மரம் (மணி, 11, 43, உரை.) |
| மகாம் | makām n. <>Arab. muqām. Halting place, camp. See முகாம். Loc. . |
| மகாமகம் | makā-makam n. <>mahā-maghā. The great luni-solar festival at Kumbakonam, held once in 12 years in Māci when Jupiter is Leo and the full-moon is in or about Makam; பன்னிரண்டு வருடங்கட்கு ஒருமுறை வருவதும் மாசி மாதத்தில் குரு சிங்கராசியிலிருக்கப் பௌரணிமியோடு மகஞ் சேரப்பெறுவதுமான புண்ணியதினத்தில் கும்பகோணத்தில் நிகழும் விழா. |
| மகாமகரம் | makā-makaram n. <>mahā-makara. A great number; ஒரு பெரெண். (நாமதீப. 801.) |
| மகாமகோபாத்தியாய | makā-makōpātti-yāya n. <>mahā-mahōpādhyāya. A title conferred by the Government on scholars; சர்க்காரால் மகாவித்வான்களுக்கு அளிக்கப்படும் பட்டவகை. |
| மகாமசானம் | makā-macāṉam n. <>mahā-šmašana. Benares city; காசிநகரம். (யாழ். அக.) |
| மகாமண்டபம் | makā-maṇṭapam n. <>மகா+. Large pillared-hall next to the arlta-maṇṭapam in a temple; கோயிலில் அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள பெரியமண்டபம். (I. M. P. Tn. 270.) |
| மகாமண்டலிகன் | makā-maṇṭalikaṉ n. <>mahā-maṇdalika. See மகாமண்டலேசுவரன். (Insc.) . |
| மகாமண்டலேசுவரன் | makā-maṇṭalē-cuvaraṉ n. <>mahā-maṇdalēšvara. Governor; மண்டலத்தையாளும் அதிபதி. மகாமண்டலேசுவர ராமராஜ திம்மராஜ விட்டல மகாராஜா (I. M. P. Tn. 275) |
| மகாமண்டூரம் | makā-maṇṭūram n. <>mahā-maṇdūra. A medicine for anaemia; பாண்டுநோயைத் தீர்க்கும் மருந்து. (பதார்த்த. 1210.) |
| மகாமதம் | makā-matam n. <>mahā-mada. (யாழ். அக.) 1. Elephant in rut; மதயானை. 2. Blinding excitement; |
| மகாமந்திரம் | makā-mantiram n. <>mahā-mantra. Chief mantra; மூலமந்திரம். |
| மகாமந்திரமூர்த்திகள் | makā-mantira-mūrttikaḷ n. <>மகா+மந்திரம்+. A class of souls of superior order, numbering seventy-five millions; ஏழரைக்கோடியினரான உயர்தர ஆன்மாக்கள். (W.) |
| மகாமந்திரி | makā-mantiri n. <>id.+. Prime minister; பிரதான மந்திரி. (யாழ். அக.) |
| மகாமாத்திரன் | makā-māttiran n. <>mahā-mātra. (யாழ். அக.) 1. Minister; மந்திரி. 2. Wealthy man; 3. Mahout; |
| மகாமாத்திரி | makā-māttiri n. <>mahā-mātri. (யாழ். அக.) 1. Preceptor's wife; குருபத்தினி. 2. Wealthy woman; |
| மகாமாயாசக்தி | makā-māyā-cakti n. <>mahā-māyā+šakti. See மகாமாயை, 1. (தக்கயாகப். 104, உரை.) . |
| மகாமாயி | makā-māyi n. <>mahā-māyi. Durgā துர்க்கை. (W.) |
| மகாமாயை | makā-māyai n. <>mahā-māyā. 1. Pārvatī; பார்வதிதேவி. (யாழ். அக.) 2. (šaiva.) Pure Māyā. See சுத்தமாயை. (சங். அக.) |
| மகாமார்க்கம் | makā-mārkkam n. <>mahā-mārga. Great religion, as a path to salvation; சிறந்த சமயநெறி. வேதமார்க்கம் முதலிய மகாமார்க்கங்களை (தக்கயாகப். 7, உரை). |
| மகாமாரி | makā-māri n. <>mahā-māri. 1. Durgā; துர்க்கை. 2. Plague, epidemic disease; |
| மகாமிருகம் | makā-mirukam n. <>mahā-mrga. Elephant; யானை. (யாழ். அக.) |
