Word |
English & Tamil Meaning |
|---|---|
| மகாராசா | makā-rācā n. <>mahā-rāja. 1. Paramount king, monarch; பேரரசன். 2. Kubēra; 3. Very wealthy man; 4. A title conferred by the Government; |
| மகாராசி | makā-rāci n. <>mahā-rāji. See மகராசி, 2. Colloq. . |
| மகாராட்டிரம் | makārāṭṭiram n. <>mahā-rāṣṭra. (யாழ். அக.) 1. The Mahratta country; ஒரு தேசம். 2. The Mahratta language; |
| மகாராணி | makā-rāṇi n. <>mahā-rāji. Empress; பேரரசி. விக்டோரியா மகாராணி. |
| மகாராத்திரம் | makā-rāttiram n. <>mahā-rātra. Midnight; அர்த்தசாமம். (யாழ். அக.) |
| மகாராஜாதுறவு | makārājā-tuṟavu n. A work by Kumāra-tevar; குமாரதேவரியற்றிய ஒரு நூல். |
| மகாராஷ்டிரம் | makā-rāṣṭiram n. <>mahā-rāṣṭra. See மகாராட்டிரம். . |
| மகாருத்திரர் | makā-ruttirar n. <>mahā-rudra. Lord Siva; சிவபெருமான். (சி. போ. பா. 1, பக். 54.) |
| மகாரூபகம் | makā-rūpakam n. <>mahā-rūpaka. A work probably written in nāṭaka-t-tamiḻ; ஒரு நாடகத்தமிழ் நூல். (யாழ். அக.) |
| மகாரூபை | makā-rūpai n. <>māhā-rūpā. 1. Woman of beautiful form; நல்லுருவுள்ளவள். 2. Pārvatī; |
| மகாரோகம் | makā-rōkam n. <>mahā-rōga. Leprosy and other serious diseases; குட்டம் முதலிய பெருநோய். (சங். அக.) |
| மகாரௌரவம் | makā-rauravam n. <>mahā-raurava. A hell; நரகவகை. (சங். அக.) |
| மகால் | makāl n. <>U. mahal. Palace; அரண்மனை. திருமலைநாயக்கர் மகால். |
| மகாலக்குமி | makā-lakkumi n. See மகாலட்சுமி. (யாழ். அக.) . |
| மகாலட்சுமி | makā-laṭcumi n. <>mahā-lakṣmī. Lakṣmī; திருமகள். |
| மகாலயம் | makālayam n. <>mahālaya. (யாழ். அக.) 1. The world of Brahmā; பிரமனுலகம். 2. Temple; 3. See மகாளயம். (அபி. சிந்.) |
| மகாலயவமாவாசை | makālaya-v-amāvācai n. <>id.+ amāvāsyā. See மகாளயவமாவாசை. (அபி. சிந்.) . |
| மகாலயன் | makā-layaṉ n. <>mahā-laya. (யாழ். அக.) 1. God; கடவுள். 2. Brahmā; |
| மகாலிங்கம் | makā-liṅkam n. <>mahā-liṅga. šiva, as having the shape of a great Liṅgam; இலிங்கமூர்த்தமான சிவபிரான். |
| மகாலுத்தன் | makā-luttaṉ n. <>mahā-lubdha. See மகாலோபி. (W.) . |
| மகாலோகம் 1 | makā-lōkam n. <>mahar-lōka. See மகலோகம். . |
| மகாலோகம் 2 | makā-lōkam n. <>mahā-lōha. Ironpyrites; தீக்கல். (யாழ். அக.) |
| மகாலோபி | makā-lōpi n. <>மகா+. Great niggard; மிகவும் உலோபகுணமுள்ளவன். (W.) |
| மகாலோலம் | makā-lōlam n. <>mahā-lōla. Crow; காகம். (யாழ். அக.) |
| மகாவர்க்கம் | makā-varkkam n. <>mahā + (Buddh.) A section of vinaya-piṭakam; விநயபிடகத்தின் பகுதி. (மணி. 26, 66, கீழ்க்குறிப்பு.) |
| மகாவராகம் | makā-varākam n. <> Mahā-varāha. Viṣṇu in His boar incarnation; வராகாவதாரமெடுத்த திருமால். |
| மகாவரி | makā-v-ari n. <>மகா+. A great number; ஒரு பேரெண். (த. நி. போ. பக். 25, உரை.) |
| மகாவல்லி 1 | makā-valli n. <>mahā-vallī. A kind of jasmine; வசந்தமல்லி. (சங். அக.) |
| மகாவல்லி 2 | makā-valli n. cf. mahā-phala. Bael; வில்வம். (மலை.) |
| மகாவலிவாணராசன் | makāvali-vāṇarācaṉ n. <>Mahābali+. See மாவலிவாணன். (I. M. P. N. A. 348.) . |
| மகாவற்புதம் | makā-v-aṟputam n. <>மகா+. A great number; ஒரு பேரெண். (நாமதீப. 801, உரை.) |
| மகாவன்னி | makā-va¢ṉṉi n. <>mahā-vahni. Fire produced in a particular manner, used in the preparation of medicine. See கமலாக்கினி. . |
| மகாவன்னிரசம் | makā-vaṉṉi-racam n. <>id.+. A compound medicinal solution for the cure of dropsy; சலமகோதரத்துக்குரிய மருந்துவகை. (பதார்த்த. 1215.) |
| மகாவாக்கியம் | makā-vākkiyam n. <>mahā-vākya. 1. An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. 2. The principal sentence tattvamasi in Vēdānta; |
| மகாவாதம் | makā-vātam n. <>mahā-vāta. 1. Tempestuous wind; பெருங்காற்று. மகாவாதஞ் சென்று தாக்கிய பொழுது (தக்கயாகப். 144, உரை). See மகாவாதரோகம். |
