Word |
English & Tamil Meaning |
|---|---|
| மகான் | makāṉ n. <>mahān nom. sing. of mahat. 1. See மகத்தத்துவம். மூலப்பகுதியின் மகானுண்டாகும் (பாகவ. சுகமுனி. 2, 5). 2. Great soul; |
| மகான்னவம் | makāṉṉavam n. <>manārṇva. Sea; கடல். (யாழ். அக.) |
| மகானசம் | makāṉacam n. <>mahānasa. Kitchen; மடைப்பள்ளி. (யாழ். அக.) |
| மகானந்தை | makāṉantai n. <>mahā-nandā. Pārvatī; பார்வதி. (கூர்மபு. திரு. 20.) |
| மகானலம் | makāṉalam n. <>makhānala. Sacrificial fire; ஓமாக்கினி. (யாழ். அக.) |
| மகானுபாவன் | makāṉupāvaṉ n. <>mahānubhāva. (W.) 1. Great personage, illustrious man; சிறந்தவன். 2. Magnanimous, liberal man; 3. One who has spiritually advanced to a high degree; |
| மகாஜன்னி | makā-jaṉṉi n. <>mahā-sannipāta. A disease; நோய்வகை. (இராசவைத். 159.) |
| மகாஜனம் | makā-jaṉam n. <>mahā-jana. See மகாசனம். . |
| மகாக்ஷிதி | makākṣiti n. Prob. mahā-kṣiti. A great number, thousand trillions; ஒரு பேரெண். (த. நி. போ. பொதுமை. 25.) |
| மகாக்ஷோணி | makāsṣōṇi n. <>mahā-kṣōṇī. A great number, ten trillions; ஒரு பேரெண். (த. நி. போ. பொதுமை. 25.) |
| மகாக்ஷோபம் | makākṣōpam n. <>mahā-kṣōbhya. A great number, hundred thousand trillions; ஒரு பேரெண். (த. நி. போ. பொதுமை. 25.) |
| மகி | maki n. <>mahī. 1. The earth; பூமி. (பிங்.) இம்மகியு மிவ்வரசும் வேண்டேன் (பாரத வெண். 797). 2. Cow; |
| மகிகை | makikai n. <>mahikā. Fog, mist; மூடுபனி. (யாழ். அக.) |
| மகிடம் | makiṭam n. <>mahiṣa. He-buffalo; எருமைக்கடா. (திவா.) |
| மகிடமர்த்தனி | makiṭa-marttaṉi n. <>mahiṣa-mardanī. Durgā; துர்க்கை. (சங். அக.) |
| மகிடரோசனை | makiṭa-rōcaṉai n. <>mahisa + rōcanā. Biliary calculus or gallstone of a buffalo; எருமை வயிற்றில் உண்டாகும் ஒருவகை மருந்துச்சரக்கு. |
| மகிடவாகனன் | makiṭa-vākaṉaṉ n. <>mahiṣa-vāhana. Yama, as riding on a buffalo; [எருமையை வாகனமாக வுடையவன்] யமன். (சூடா.) |
| மகிடவாகனி | makiṭa-vākaṉi n. <>mahiṣa-vāhanī. Durgā, as riding on a buffalo; [எருமையை வாகனமாக வுடையவள்] துர்க்கை. (கூர்மபு. திரு. 23.) |
| மகிடற்காய்ந்தாள் | makiṭaṟ-kāyntāḷ n. <>மகிடன்+. See மகிடற்செற்றாள். (திவா.) . |
| மகிடற்செற்றாள் | makiṭaṟ-ceṟṟāḷ n. <>id.+. Durgā, the slayer of Mahiṣa; [மகிஷாசுரனைக் கொன்றவள்] துர்க்கை. (சூடா.) |
| மகிடன் | makiṭaṉ n. <>mahiṣa. Buffalofaced Asura, slain by Durgā; துர்க்காதேவியால் வதஞ்செய்யப்பட்ட ஓர் அசுரன். மகிடற் செற்று நிகழ்நீலி (தேவா. 147, 7). |
| மகிடாசுரமர்த்தனி | makiṭācura-marttaṉi n. <>mahiṣāsura-mardanī. See மகிடற் செற்றாள். . |
| மகிடாசுரன் | makiṭācuraṉ n. <>mahiṣāsura. See மகிடன். . |
| மகிடி - த்தல் | makiṭi- 11. v. intr. 1. To be sprained, dislocated; மக்களித்தல். (W.) 2. To be overturned; |
| மகிடி 1 | makiṭi n. [T. magidi.] A kind of hautboy used by snake-charmers; பாம்பாட்டியின் ஊதுகுழல்வகை. |
| மகிடி 2 | makiṭi n. [T. K. M. mōdi.] 1. Trial of magical powers between two enchanters, in which one hides some treasure from the other and challenges him to discover it by mantras; மந்திரத்தால் பொருளை மறைத்தலும் அதனைக் கண்டெடுத்தலுமாகிய விவாதத்தில் மாந்திரிகருக்குள் நிகழும் போட்டி. 2. Common play where things are hidden by one player and discovered by another; |
| மகிடிக்குழல் | makiṭi-k-kuḻal n. <>மகிடி+. See மகிடி2. (W.) . |
| மகிடியெடு - த்தல் | makiṭi-y-eṭu- v. tr. <>மகிடி3+. To search for and discover a thing hidden, in makiṭi; மகிடியில் மறைத்த பொருளைக் கண்டெடுத்தல். (W.) |
| மகிடிவை - த்தல் | makiṭi-vai- v. tr. <>id.+. (W.) 1. To hide treasure, as magicians; பொருளை மந்திரத்தால் மறைப்பித்தல். 2. To hide a play-thing, as players; |
