Word |
English & Tamil Meaning |
|---|---|
| மகாவாதரோகம் | makā-vāta-rōkam n. <>மகாவாதம்+. Nervous disease, palsy, neuralgia; வாதக்குடைச்சல்நோய். (பைஷஜ.) |
| மகாவிசும்பன் | makā-vicumpaṉ n. <>மகா+விசும்பு. Great liar; பெரும்புளுகன். (யாழ். அக.) |
| மகாவிசுவம் | makā-vicuvam n. <>mahā-viṣuva. (Astron.) The vernal equinox, when the sun enters Aries; சூரியன் மேஷத்திற் புகும் புண்ணியகாலம். (யாழ். அக.) |
| மகாவிட்டுணு | makā-viṭṭuṇu n. See மகாவிஷ்ணு. மகாவிட்டுணு பகவானான பெரியோன் (தக்கயாகப். 148, உரை). |
| மகாவிடம் | makā-viṭam n. <>மகா+. A small snake supposed to have heads at both ends. See இருதலைப்புடையன். (W.) . |
| மகாவிந்தம் 1 | makā-vintam n. <>mahā-vrnda. A large number; ஒரு பேரெண். (W.) |
| மகாவிந்தம் 2 | makāvintam n. (W.) 1. Vaikuṇṭam, the residence of Viṣṇu; வைகுண்டம். 2. The capital of Naḷa; |
| மகாவிந்து | makā-vintu n. <>mahā-bindu. Mica; அப்பிரகம். (சங். அக.) |
| மகாவியாகிருதி | makā-viyākiruti n. <>mahā-vyāhrti. The three mystical mantras, viz., bhuh, bnuvah and suvah; பூர் புவர் ஸுவ: என்ற மந்திரங்கள். |
| மகாவிரதம் | makā-viratam n. <>mahā-vrata. 1. A section of šaivaism; சைவசமயத்தின் உட்சமயமாறனுளொன்றான மாவிரதம். (யாழ். அக.) 2. (Jaina.) A kind of vow; |
| மகாவிரதன் | makā-virataṉ n. See மகாவிரதி. (I. M. P. Rd. 25.) . |
| மகாவிரதி | makā-virati n. <>mahā-vrata. Follower of makāviratam; மகாவிரத மதத்தைச் சார்ந்தவன். இப்பொருள் மகாவிரதிகளுடைய சாத்திரமான ஆகமத்திலுண்டு (தக்கயாகப். 51, உரை). |
| மகாவிருக்கம் | makā-virukkam n. See மகாவிருட்சம். (மலை.) . |
| மகாவிருகதி | makā-virakati n. cf. மகாவிருத்தி. Indian kales, See சேம்பு, 1. (யாழ். அக.) . |
| மகாவிருட்சம் | makā-viruṭcam n. <>mahā-vrkṣa. Square spurge. See சதுரக்கள்ளி. (ஈடு, 1, 4, 5.) . |
| மகாவிருத்தி | makā-virutti n. Indian kales. See சேம்பு, 1. (மலை.) . |
| மகாவில்வம் | mahā-vilvam n. <>makā-bliva. Musk deer plant. See நாய்விளா. (L.) . |
| மகாவிலயம் | makāvilayam n. <>mahā-bila. (யாழ். அக.) 1. Ethereal space; ஆகாயம். 2. Heart; 3. Cave; 4. Waterpot; |
| மகாவிஷ்ணு | makā-viṣṇu n. <>Mahā-viṣṇu. Viṣṇu; திருமால். மகாவிஷ்ணுக்கள் திருமேனி யொருவர் (S. I. I. ii, 217, 19). |
| மகாவிஷுவம் | makā-viṣuvam n. See மகாவிசுவம். . |
| மகாவீசி | makā-vīci n. <>mahā-vīci. A hell; நரகவகை. (மணி. 6, 181, அரும்.) |
| மகாவீரம் | makā-vīram n. <>mahā-vīra. (யாழ். அக.) 1. A kind of vessel; அருக்கிய பாத்திரம். 2. Sacrificial fire; 3. Cuckoo; 4. Lion; 5. White horse; |
| மகாவீரன் | makā-vīraṉ n. <>Mahā-vīra. 1. Fire-god; அக்கினி. (யாழ். அக.) 2. Garuda, the vehicle of Viṣnu; 3. Viṣṇu; 4. Great warrior; 5. The Jaina Arhat Varttamāṉa tīr-ttaṅkarar; |
| மகாவுற்பலம் | makā-v-uṟpalam n. <>மகா+. A great number; ஒரு பேரெண். (நாமதீப. 801.) |
| மகாவெள்ளம் | makā-veḷḷam n. <>id.+. A great number; ஒரு பேரெண். (நாமதீப. 800, உரை.) |
| மகாவேகம் | makā-vēkam n. <> mahā-vēga. Monkey; குரங்கு. (யாழ். அக.) |
| மகாளயபட்சம் | makāḷaya-paṭcam n. <>mahālaya+. See மகாளயம். . |
| மகாளயம் | makāḷayam n. <>mahālaya. 1. The dark fortnight in the lunar month of Bhādrapada; பாத்திரபத மாசத்துக் கிருஷ்ணபட்சம். 2. Offerings to deceased ancestors made during makāḷayam; |
| மகாளயவமாவாசை | makāḷaya-v-amāvācai n. <>id.+. Amāvāsya falling in the lunar month of Bhādrapada; சாந்திரமான பாத்ரபதமாதத்தில் வரும் அமாவாசை. |
