Word |
English & Tamil Meaning |
|---|---|
| மகாமிருத்து | makā-miruttu n. <>mahā-mrtyu. šiva; சிவபிரான். (யாழ். அக.) |
| மகாமுகம் | makā-mukam n. <>mahā-mukha. Crocodile; முதலை. (யாழ். அக.) |
| மகாமுடி | makā-muṭi n. Pudendum muliebre; பெண்குறி. (சங். அக.) |
| மகாமுத்திரை | makā-muttirai n. <>mahā-mudrā. (šiva.) A hand-pose in which the ring-finger in tiricūla-mūttirai close round the forefinger; திரிசூலமுத்திரையில் தர்ச்சனியை அநாமிகை வளைப்பதாகக் காட்டும் முத்திரை. (செந். x.) |
| மகாமுனி | makā-muṉi n. <>mahā-muni+. 1. Eminent sage; பெருந் தபோதனன். 2. Agastya; 3. The Buddha; |
| மகாமெலம் | makā-melam . Country cucumber. See கொம்மட்டி. (சங். அக.) . |
| மகாமேகராசாங்கதைலம் | makā-mēka-rācāṅka-tailam n. <>மகா+மேகம்+. A medicinal oil; தைலவகை. (தைலவ. தைல. 135, வரி, 3, உரை.) |
| மகாமேதை | makā-mētai n. <>id.+. 1. Great intellect; பேரறிவு. 2. Man of great intellect; 3. Cockle-bur; |
| மகாமேரு | makā-mēru n. <>mahā-mēru. Mt. Mēru; மேருகிரி. (பிங்.) சாற்று மகாமேரு வரைச் சிகரத் துற்றால் (சிவரக. சிவிதன்மா. 21). |
| மகாமேருதானம் | makā-mēru-tāṉam n. prob. மகாமேரு+. A kind of gift made by kings; மன்னவர் புரியந் தானவகை. (த. நி. போ. பக். 25.) |
| மகாமேருப்பிரசம்சை | makā-mēru-p-piracamcai n. <>id.+. Immoderate praise; அளவுகடந்த புகழ்ச்சி. தெரிந்தவர்போலக் காட்டி மகாமேருப்பிரசம்சை பண்ணினீர் (சிவசம. பக். 36). |
| மகாயக்கியம் | makā-yakkiyam n. See மகாயஞ்ஞம். . |
| மகாயஞ்ஞம் | makā-yaam n. <>mahā-yaha. See மகாயாகம். . |
| மகாயாகம் | makā-yākam n. <>mahā-yāga. The five sacrifices. See பஞ்சமகாயாகம். (யாழ். அக.) . |
| மகாயுகம் | makā-yukam n. <>mahā-yuga. Colossal cycle of time, comprising the four yugas, reckoned as 43, 20, 000 solar years; நான்கு யுகங் கூடியதும் 43,20,000 வருடங்கள் கொண்டதுமான காலம். (W.) |
| மகாயோசனை | makā-yōcaṉai n. <>மகா+. A crore of yōcaṉai; கோடி யோசனை. (நாமதீப. 800, உரை.) |
| மகார் 1 | makār n. <>மக1. 1. Sons; புத்திரர். அவுணர்கோன் மகார் (கந்தபு. மூவாயிர. 58). 2. Children; |
| மகார் 2 | makār n. See மக்கர். Loc. . |
| மகாரசசூதம் | makā-raca-cūtam n. <>mahā-rāja-cūta. A superior kind of mango tree; ஒருவகைத் தேமா. (மூ. அ.) |
| மகாரசதம் | makā-racatam n. <>mahā-rajata. Gold; பொன். (யாழ். அக.) |
| மகாரசம் | makā-racam n. <>mahā-rasa. 1. A tree; மரவகை. (சங். அக.) 2. Gruel; |
| மகாரசனம் | makā-racaṉam n. <>mahā-rajana. See மகாரசதம். (யாழ். அக.) . |
| மகாரணியம் | makāraṇiyam n. <>mahā-raṇya. Great forest; பெருங்காடு. (W.) |
| மகாரதம் | makā-ratam n. <>mahā-ratha. 1. The chariot of a makā-rataṉ; மகாரதனுடைய தேர். (பொருட். நி.) 2. Great desire; |
| மகாரதன் | makā-rataṉ n. <>mahā-ratha. A warrior on a chariot, capable of fighting single-handed against 10, 000 warriors, one of four tēr-vīrar, q.v.; தான் ஒருவனாகிப் பதினாயிரம் வீரரை எதிர்த்துப் பொரவல்ல தேர்வீரன். (பாரத. அணிவ. 1.) |
| மகாரபஞ்சகம் | makāra-pacakam n. The five objects whose names begin with the conṣonant ma, viz., matu, maccam, māmicam, muttirai, maituṉam; மகரவெழுத்தில் தொடங்கும் மது, மச்சம், மாமிசம், முத்திரை, மைதுனம் என்ற ஐந்து விஷயங்கள். (தக்கயாகப். 51, விசேடக் குறிப்பு.) |
| மகாரவுப்பு | makāra-v-uppu n. Rocksalt; கல்லுப்பு. (மூ. அ.) |
| மகாராசமிருகாங்கம் | makārāca-mirukāṅkam n. <>mahārāja-mrgāṅka. A decoction for the cure of asthma; காசநோய் தீர்க்குங் கஷாயவகை. (பதார்த்த. 219.) |
| மகாராசன் | makā-rācaṉ n. <>mahā-rāja. 1. See மகாராசா, 1, 2, 3. . 2. Person free from care; 3. Jaina priest; |
