Word |
English & Tamil Meaning |
|---|---|
| மகுடராமக்கிரியம் | makuṭarāma-k-kiri-yam n. (Mus.) See மகுடராமக்கிரி. (யாழ்.அக.) . |
| மகுடவர்த்தனர் | makuṭa-varttaṉar n. <>மகுடம்+. Independent kings, dist. fr. paṭṭavarttaṉar; முடியரசர். (பாரத.படைªழுச்.7.) |
| மகுடாதிபதி | makuṭātipati n. <>makuṭādhipati. Crowned monarch; முடியுடைவேந்தன். (யாழ்.அக.) |
| மகுடாபிஷேகம் | makuṭāpiṣēkam n. <>makuṭābhiṣēka. Coronation; முடிசூட்டு. ரகு ராமனுக்குத் துய்ய மகுடாபிஷேகஞ் செய்ய (இராமநா.உயுத்த.123) |
| மகுடி | makuṭi n. <>T. magidi. 1.See மகிடி. . 2. A kind of trumpet; |
| மகுரம் | makuram n. <>makura. (யாழ். அக.) 1. Mirror; கண்ணாடி; 2. Crystal; 3. Flower-bud; 4. Potter's wheel; |
| மகுலம் | makulam. n. <>makula. Pointed leaved ape-flower. See மகிழ். (சங்.அக.) . |
| மகுளி | makuḷi n. 1.Sound, noise; ஓசை உருடுடி மகுளியிற் பொருடெரிந் திசைக்கும் கடுங்குரற் குடிஞைய (அகநா. 19). 2. Redness, a disease affecting sesame and other plants; |
| மகுளிபாய் - தல் | makuḷi-pāy- v. intr. <>மகுளி+. To turn red for want of water, as sesame, etc.; நீரின்மையால் எள்ளு முதலிய செடி கொடிகள் செந்நிறமடைதல். மகுளிபாயாது மலிதுளி தழாலின் (மலைபடு. 103). |
| மகூலம் | makūlam n. cf. makula. Flower; மலர்ந்த பூ . (யாழ். அக.) |
| மகேச்சுரர் | makēccurar n. <>māhēšvara. Devotees of šiva; சிவனடியார்.(சிவப்பிர. 48, உரை.) |
| மகேச்சுரன் | makēccuraṉ n. See மகேசுவரன். . |
| மகேச்சுவரன் | makēccuvaraṉ n. See மகேசுவரன். . |
| மகேசபூசை | makēca-pūcai n. <>māhēša+. Feeding devotees of šiva; மாகேசுவரபூசை. ஆறு தீஞ்சுவைக் கறிகளோடும் பொருவரு மகேசபூசை புரிந்தனன் (சிவரக. உருத்திர. 15). |
| மகேசம் | makēcam n. Mica; அப்பிரகம். (சங். அக.) |
| மகேசன் | makēcaṉ n. <>mahēša. šiva; சிவபிரான். மேலவர்க் கல்லா லின்றெ விழுமிய மகேசநாமம் (இரகு. யாக. 58) . |
| மகேசுரபூசை | makēcura-pūcai n. <>māhēšvara+. See மகேசபூசை. . |
| மகேசுரவடிவம் | makēcura-vaṭivam n. <>மகேசுவரன்+. Any manifestation of šiva, other than Liṅgam; இலிங்கவடிவொழிந்த சிவமூர்த்தங்கள் (சைவவி. பக். 6.) |
| மகேசுரன் | makēcuraṉ n. See மகேசுவரன். . |
| மகேசுவரதத்துவம் | makēcuvara-tattu-vam n. <>mahēšvara+. (šaiva.) A cuttatattuvam. See ஈச்சுரம். (சங்.அக.) . |
| மகேசுவரன் | makēcuvaraṉ n. <>mahēšvara. šiva, the Supreme Lord; சிவபிரான். (பிங்.) |
| மகேசுவரி | makēcuvari n. <>mahēšvari. Pārvati; பார்வதி.(சுடா.) |
| மகேசை | makēcai n. <>mahēšā. šakti of šiva; சிவசத்தி. (ஞானா.2.) |
| மகேந்திரகதலி | makēntira-katali n. A plantain; வாழைவகை. (மூ. அ.) |
| மகேந்திரசாலம் | makēntira-cālam n. <>mahēndra-jāla. Art of performing wonders and miracles; அற்புதச்செயல் செய்யும் வித்தை. |
| மகேந்திரம் | makēntiram n. <>mahēndra. 1.A range of mountains; ஒரு மலைத்தொடர். 2. A mountain 32 miles south-west of Berhampore, in Ganjam Dt. with ancient an šiva shrine; |
| மகேந்திரன் | makēntiraṉ n. <>Mahēndra. Indra; இந்திரன். (W.) |
| மகேந்திராணி | makēntirani n. <>Mahindrāṇi. Indrāṇī, Queen of Indra; இந்திராணி. (யாழ். அக.) |
| மகேலிகை | makēlikai n. <>mahēlikā. Woman; பெண். (யாழ். அக.) |
| மகேலை | makēlai n. <>mahēlā. Woman; பெண். (யாழ். அக.) |
| மகைசுவரியம் | makaicuvariyam n. <>மகா+ஐசுவரியம். Great opulence; பெருஞ்செல்வம். |
| மகோட்டம் | makōṭṭam n. <>மகம்+ஓட்டம். See மகாவோட்டம். (G.Tr.D.I,142.) . |
