Word |
English & Tamil Meaning |
|---|---|
| மங்கலாதேவி | maṅkalā-tēvi n. <>maṅgalā+. A goddess; ஒரு பெண்தேவதை. (சிலப். 30, 53, அரும்.) |
| மங்கலி 1 | maṅkali n. <>maṅgalī. Married woman, as wearing the tāli; சுமங்கலி. |
| மங்கலி 2 | maṅkali n. <>maṅgalin. [T. maṅgalī.] See மங்கலியன். (W.) . |
| மங்கலியக்காரி | maṅkaliya-k-kāri n. <>மங்கலியம்+. 1. See மங்கலி1. . 2. Wife; |
| மங்கலியகம் | maṅkaliyakam n. <>maṅgalyaka. A kind of gram; சிறுகடலைவகை. (யாழ். அக.) |
| மங்கலியசூத்திரம் | maṅkaliya-cūttiram n. <>maṅgalya+. See மங்கலசூத்திரம். மங்கலிய சூத்திரத்தை யணிந்த மகளிருடனே (புறநா. 127, உரை). . |
| மங்கலியப்பிச்சை | maṅkaliya-p-piccai n. <>id.+. Wife's prayer to save the life of her husband when it is in danger, begging preservation of her tāli; கணவனுயிரைக் காக்குமாறு மனைவி இரந்து கேட்கை. Colloq. |
| மங்கலியப்பெண்டுகள் | maṅkaliya-p-peṇṭukaḷ n. <>id.+. Loc. 1. Women who died during the lifetime of their husbands and are worshipped as deities of their families; தத்தங் கணவரது சீவதசையிலே இறந்தவரும் அவரவர் குடும்பத்தினரால் தெய்வமாகக் கொண்டாடப்படுவோருமாகிய பெண்டிர். 2. A feast in honour of maṅkaliya-p-peṅṭukaḷ; |
| மங்கலியப்பொருத்தம் | maṅkaliya-p-poruttam n. <>id.+. (Astrol.) An agreement of horoscopes of the bride and the bridegroom. See இரச்சுப்பெருத்தம். (W.) . |
| மங்கலியம் | maṅkaliyam n. <>maṅgalya. 1. Tāli, marriage badge; கலியாணத்திற் கட்டப்படுந் தாலி. 2. See மங்கல்லியம், 2,3,4,5. |
| மங்கலியவதி | maṅkaliyavati n. <>maṅgalya-vatī. Married woman; சுமங்கலை. (W.) |
| மங்கலியன் | maṅkaliyaṉ n. Barber; நாவிதன். (பிங்.) |
| மங்கலை 1 | maṅkalai n. <>maṅgalā. (W.) 1. Married woman; கணவனோடு வாழ்பவள். 2. Lakṣmī; 3. Pārvatī; 4. Durgā; |
| மங்கலை 2 | maṅkalai n. Fem. of மங்கலன். Woman of the barber caste; அம்பட்டச்சி. (W.) |
| மங்களகரம் | maṅkaḷa-karam n. <>maṅgala+kara. That which is auspicious; சுபமானது. |
| மங்களகீதம் | maṅkaḷa-kītam n. <>id.+. See மங்கலகீதம். . |
| மங்களகௌசிகம் | maṅkaḷa-kaucikam n. <>id.+. See மங்கலகௌசிகம். (W.) . |
| மங்களசுலோகம் | maṅkaḷa-culōkam n. <>id.+. Invocation in a poem; வாழ்த்துப் பாடல். |
| மங்களப்பாடகர் | maṅkaḷa-p-pāṭakar n. See மங்கலபாடகர். (சங். அக.) . |
| மங்களபாடவர் | maṅkaḷa-pāṭavar n. See மங்கலபாடகர். (யாழ். அக.) . |
| மங்களம் | maṅkaḷam n. <>maṅgala. See மங்கலம். . |
| மங்களம்பாடு - தல் | maṅkaḷam-pāṭu- v. intr. <>மங்களம்+. 1. To sing a song of benediction, as at the close of an auspicious occasion; சுபகாரிய முடிவில் வாழ்த்துப்பட்டுப் பாடுதல். 2. To complete an undertaking; |
| மங்களர் | maṅkaḷar n. <>maṅgala. A Buddha; புத்தருள் ஒருவர். (மணி. பக். 369.) |
| மங்களரேகை | maṅkaḷa-rēkai n. <>id.+. A kind of distinctive line on the palm of the hand, believed to indicate one's fortune; ஒருவனுக்குண்டாகும் நன்மைகளைக் குறிப்பதாகக் கருதப்படும் உள்ளங்கை யிரேகை. (திருவாரூ. குற.) |
| மங்களவாத்தியம் | maṅkaḷa-vāttiyam n. <>id.+. Musical instruments played on auspicious occasions; சுபகாலங்களில் சேவிக்கப்படும் இசைக்கருவி. Colloq. |
| மங்களவாரம் | maṅkaḷa-vāram n. <>id.+. Tuesday; செவ்வாய்க்கிழமை. Colloq. |
| மங்களன் | maṅkaḷaṉ n. See மங்கலன். . |
| மங்களஸ்நானம் | maṅkaḷa-snāṉam n. <>maṅgala+. 1. See மங்கலஸ்நானம், 1. . 2. Oil bath as on tīpāvaḷi day; |
| மங்களா | maṅkaḷā n. <>E. Bungalow; பங்களா. Loc. |
| மங்களாசரணை | maṅkaḷācaraṇai n. <>maṅgalācaraṇā. Prefatory verse to a book or poem, of which there are three kinds, viz.,vāḷttu, vaṇakkam, vattu-nirttēcam; வாழ்த்து, வணக்கம், வத்துநிர்த்தேசம் என்ற முப்பகுதியுடைய நூன்முகம். வாய்த்த நூன்முகத்துரைக்கு மங்களா சரணை வாழ்த்து வணக்கொடு வத்துநிர்த்தேச மூன்று (வேதா. சூ. 8). |
