Word |
English & Tamil Meaning |
|---|---|
| மடுத்தல் | maṭuttal n. <>Port. martello. Hammer ; சுத்தியல். (W.) |
| மடுப்படு - த்தல் | maṭu-p-paṭu- v. intr. <>மடு+. To be deep; ஆழ்ந்திருத்தல். மடுப்படுக்குஞ் சுருதிப் பொருள் (தேவா, 80, 10). |
| மடுப்பு 1 | maṭuppu n. <>மடு-. (W.) 1. Containing; அடைவு. 2. Filling up, suffusion; 3. Taking food; 4. Deceiving, inveigling; 5. Baffling, frustration, disappointment; 6. Injury; |
| மடுப்பு 2 | maṭuppu n. <>மடி2-. See மடிப்பு. (யாழ். அக.) . |
| மடுமுழுங்கி | maṭu-muḻuṅki n. <>மடு+. விழுங்கு-. A kind of paddy. See நீர்வெள்ளை. (C. G.) . |
| மடுவங்கரை | maṭu-v-aṅ-karai n. <>id.+ கரை. Side or brink of a pool or tank; குளக்கரை. (W.) |
| மடை 1 | maṭai n. <>மடு- [T. K. mada M. maduva.] 1. Cooking; சமையல் வேலை. அடுமடைப் பேய்க்கெல்லாம் (கலிங். 139). 2. Boiled rice; 3. Oblation of food to a deity; 4. Small sluice of a canal or stream; 5. Hole, aperture; 6. Shutters of a sluice; 7. Dam by which the flow of water in a channel is obstructed; 8. Channel; 9. Clasp, as of an ornament; 10. Joint, as in a spear; 11. Nail, rivet; |
| மடை 2 | maṭai n. An ancient coin. See மாடை. (I. M. P. Cg. 1009 - 100 . |
| மடைக்கடல் | maṭai-k-kaṭal n. <>மடை1 +. River-mouth, that part of the sea where the river joins it; நதிமுகத்துவாரமுள்ள கடற்பாகம். (யாழ். அக.) |
| மடைக்கலம் | maṭai-k-kalam n. <>id.+. Cooking utensil; சமையற் பாத்திரம். மடைக்கலஞ்சிதைய வீழ்ந்த மடையனை (மணி. 21, 56). |
| மடைகோலு - தல் | maṭai-kōlu- v. intr. <>id.+. To attend to the irrigation of fields; வயலுக்கு நிர்பாய்ச்சுதல். Loc. |
| மடைச்சாதி | maṭai-c-cāti n. <>மட-மை+ Ignorant folk; அறிவு குறைந்த கூட்டத்தார். (W.) |
| மடைத்தலை | maṭai-t-talai n. <>மடை1+. Slluice; head of a channel; மதகு. மடைத்தலையிலோடு மீ னோட (மூதுரை, 16). |
| மடைத்தனம் | maṭai-t-taṉam n. <> மட-மை+. [K. maddatana.] Stupidity, folly ; அறிவீனம். (J.) |
| மடைத்தொழில் | maṭai-t-toḻil n. <>மடை1+. Work of cooking; சமையல்வேலை மடைத்தொழிற்கு மிக்கோன் (நள. கலிநீங். 25) |
| மடைத்தொழிலோன் | maṭai-t-toḻilōṉ n. <> மடைத்தொழில். Cook; சமையற்காரன் (பிங்.) |
| மடைதிறப்பான் | maṭai-tiṟappāṉ n. <>மடை1+. See மடைவெட்டி. Nā. . |
| மடைதிறப்புக்கதிர் | maṭai-tiṟappu-k-katir n. <>id.+திற-+. Perquisite in kind to maṭai-veṭṭi during harvest; அறுவடைக்காலத்தில் மடைவெட்டிக்குக் கொடுக்கும் நெற்கதிர். Nā |
| மடைநூல் | maṭai-nūl n. <>id.+. Art of cookery; treatise on cookery; பாகசாஸ்திரம். மடைநூற் செய்தியும் (மணி. 2, 22). |
| மடைப்பண்டம் | maṭai-p-paṇṭam n. <>id.+. Rice offerings to a deity; அலங்கார நைவேத்தியம். (யாழ்.அக்.) |
| மடைப்பள்ளி | maṭai-p-paḷḷi n. <>id.+. 1. Cook-house, kitchen, especially of a temple; கோயில் முதலியவற்றின் அடுக்களை. அடுந்தீ மாறா மடைப்பள்ளி யாகி (கல்லா. 23, 37). 2. Steward of a palace; 3. A caste of people; |
| மடைப்பளி | maṭai-p-paḷi n. See மடைப்பள்ளி. W.) . |
| மடைப்பின்தொட்டி | maṭai-p-piṉ-toṭṭi n. <>மடை1 + பின்+. Cistern outside a tankbund near its sluice; ஏரிக்கு வெளிப்புறத்தில் மதகின் ஒரமாய்க் கட்டப்பெற்ற தொட்டி. Loc. |
| மடைபரவு - தல் | maṭai-paravu- v. intr. <>id.+. See மடை போடு (J.) . |
| மடைபோடு - தல் | maṭai-pōṭu- v. intr. <>id.+. To lay out rice offerings before a deity; அலங்கார நிவேதனஞ் செய்தல். (J.) |
| மடைமாறி | maṭai-māṟi n. <>id.+ Cheat, deceitful person; புரட்டுக்கா-ரன்-ரி. தொழுதாள் மடைமாறி சொல்வாள் (விறலிவிடு. 803). |
