Word |
English & Tamil Meaning |
|---|---|
| மடைமுகம் | maṭai-mukam n. <>id.+. 1. See மடைத்தலை. (W.) . 2. See மடைக்கடல். |
| மடைமுன்தொட்டி | maṭai-muṉ-toṭṭi n. <>id.+முன்+. Cistern inside a tank-bund in front of a sluice, to lessen waterpressure at its; head ஏரிக்கு உட்புறத்தில் மதகு ஒரமாய் நீர் வேகத்தைக் குறைத்தற்குச் சதுரவடிவிற் கட்டப்பட்ட தொட்டி. Loc. |
| மடையசாதி | maṭaiya-cāti n. See மடைச்சாதி. (W.) . |
| மடையசாம்பிராணி | maṭaiya-cāmpirā-ṇi n. perh. மடையன்2+. 1. Dunce; அறிவீனன். (யாழ். அக.) 2. See மட்டிப்பால், 2. 3. See மடையன்சாம்பிராணி, 1. |
| மடையடை - த்தல் | maṭai-y-aṭai- v. intr. <>மடை1+. 1. To close the source of irrigation; நீர்பாயுங்காலை மூடுதல். 2. To give a definite reply; |
| மடையன் 1 | maṭaiyaṉ n. <>id. [K. madaya.] 1. Cook; சமையற்காரன். மடைக்கலஞ் சிதைய வீழ்ந்த மடையனை (மணி. 21, 56). 2. See மடைவெட்டி. (W.) |
| மடையன் 2 | maṭaiyaṉ n. <>மட-மை. Block-head; அறிவீனன். மடையர் பொருள் பெறமருவிகள் (திருப்பு. 828). |
| மடையன்சாம்பிராணி | maṭaiyan-cāmpirāṇi n. prob. மடையன்2+. 1. Malabar mahogany, l.tr., Hardwickia pinnata; மரவகை. (L.) 2. See மடையசாம்பிராணி, 1. |
| மடையான் | maṭaiyāṉ n. <>மடை1. 1. See மடைவெட்டி. . 2. Heron, Ardea; 3. A grey . |
| மடைவெட்டி | maṭai-veṭṭi n. <>id.+. Sluice opener; servant watching the irrigation works and distributing the water; நீர்மடை திறப்போன். (R. T.) |
| மண் 1 | maṇ n. cf. mrd. [K. maṇ.] 1. The earth, the world; பூவுலகம். மண்ணொடு புகழ் நிறீஇ (பு. வெ. 2, 5). 2. Earth, as an element; 3. Clods of earth taken from ten specified places and rubbed on the person in purificatory baths; 4. Dust, dirt; 5. Sacred white earth. 6. Dry ground, soil, land; 7. Atom, particle, grain; 8. Lime-mortar, cement; 9. Paste smeared on the head of a drum for toning it; 10. House-site; 11. Cultivable field; |
| மண் 2 | maṇ n. <>மண்ணு-. 1. Washing; கழுவுகை. மண்ணீரு மாகாது (மூதுரை, 12). (அக. நி.) 2. Adornment, decoration; |
| மண் 3 | maṇ n. prob. மாண். Greatness, superiority, excellence; மாட்சிமை. (அக. நி.) |
| மண்கட்டு - தல் | maṇ-kaṭṭu- v. intr. <>மண்1+. (W.) 1. To throw up earth, as white ants; புற்றுக்கட்டுதல். 2. To make moulds of earth for casting metals; |
| மண்கட்டை | maṇ-kaṭṭai n. <>id.+. (J.) 1. Base of rocket, formed of clay; வாணக்குழலின் களிமண்ணடைப்பு. 2. The human body; |
| மண்கண்டம் | maṇ-kaṇṭam n. <>id.+. See மண்பார். (W.) . |
| மண்கணை | maṇ-kaṇai n. prob. id.+. 1. A large hemispherical drum; குடமுழவுவகை. (பிங்.) 2. Drum; |
| மண்கல் | maṇ-kal n. <>id.+. (யாழ். அக.) 1. Brick; செங்கல். 2. White kunkur stone; |
| மண்கவரை | maṇ-kavarai n. <>id.+. A class of Oṭṭar in Salem district, who manufacture salt from earth; சேலம் ஜில்லாவில் மண்ணிலிருந்து உப்புக்காய்ச்சும் ஒட்டர் வகையார். (E. t. iv, 455.) |
| மண்காரம் | maṇ-kāram n. <>id.+. Coarse soda, crude carbonate of soda; ஒருவகைச் சவுக்கார மண். Loc. |
| மண்கிடங்கு | maṇ-kiṭaṅku n. <>id.+. 1. Pit made by digging earth; மண்ணெடுத்த குழி. 2. Grave; |
| மண்கிணறு | maṇ-kiṇaṟu n. <>id.+. 1. Well dug out in clay, without walling; களிமண்ணில் தோண்டிய கட்டடமில்லாத கிணறு. (W.) 2. Well in a sandy tract; |
| மண்கிழங்கு | maṇ-kiḻaṅku n. prob. id.+. Goa potato. See சிறுகிழங்கு. Loc. |
