Word |
English & Tamil Meaning |
|---|---|
| மண்டபம் 2 | maṇṭapam n. See மண்டலம்1, 9. (J.) . |
| மண்டபவெழினி | maṇṭapa-v-eḻiṉi n. <>மண்டபம்1+. Tent or pavilion resembling a hall; கூடாரம். கண்டங்குத்திய மண்டபவெழினியுள் (பெருங். உஞ்சைக். 37, 103). |
| மண்டம் | maṇṭam n. <>maṇda. 1. Skimmings; scum, froth or foam, as on boiling or fermenting liquids; திரவப்பொருளைக் காய்ச்சும் போது அல்லது புளிப்புச் சேர்க்கும்போது மேலெழும் ஏடு. (W.) 2. Cream of curdled milk; 3. Castor plant; |
| மண்டர் | maṇṭar n. prob. மண்டு-. Heroes, champions, soldiers; படைவீரர். (திவா.) |
| மண்டலச்சீரந்தாதி | maṇṭala-c-cīr-an-ṭāti n. <>மண்டலம்2+சீர்+. (Pros.) A kind of cīr-antāti in which the last foot of the last line of a stanza is the same as the first foot of its first line' ஒரு செய்யுளின் இறுதியடியின் இறுதிச்சீரும் முதலடியின் முதற்சீரும் ஒன்றாய்வரப் பாடும் அந்தாதிவகை. (யாப். வி. 52, பக். 184.) |
| மண்டலசெயம் | maṇṭala-ceyam n. <>id.+. World-conquest; திக்குவிசயம். (யாழ். அக.) |
| மண்டலநிலை | maṇṭala-nilai n. <>மண்டலம்2+. See மண்டலம்2, 18. வில்வளைத்தெதிர் மண்டல நிலையாய் (பாரத. நிரை. 67). . |
| மண்டலபுருடன் | maṇṭala-puruṭaṉ n. The Jaina author of Cūṭāmaṇi-nikaṇṭu, 16th C.; 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் சூடாமணி நிகண்டு இயற்றியவருமான சைன ஆசிரியர். |
| மண்டலபூசை | maṇṭala-pūcai n. <>maṇdala.+. See மண்டலாபிஷேகம். Nā. . |
| மண்டலம் 1 | maṇṭalam n. <>மண்1+தலம். The earth; பூமி. மண்டலந்தனை . . . குளிரவே வைத்தோன் (பாரத. குருகுல. 3). |
| மண்டலம் 2 | maṇṭalam n. <>maṇdala. 1. Circle, sphere, orbit; வட்டம். (பிங்.) சுடர்மண்டலம் (திருநூற். 80). 2. Disc, as of sun or moon; 3. Ecliptic. 4. Region, as of sun, moon or clouds; 5. Coil, as of a snake or rope; 6. Array of an army in a circular form; 7. District, division of a country; 8. Town; 9. Mystic circular diagram; 10. See மண்டில நிலை. (பிங்.) 11. Period of 40, 41 or 45 days; 12. A pace of horse; 13. Assembly; serried array; 14. Halo, as round sun or moon; 15. (Nāṭya.) A gesture with one hand in which the tips of the middle finger and the thumb are joined and the other fingers are bent, one of 33 iṇaiyā-viṉai-k-kai, q.v.; 16. An Upaniṣad, one of 108; 17. (Erot.) Circular nailmark made on a woman's body by her lover during sexual union, one of six naka-k-kuṟi q.v.; 18. A posture in archery, one of four viltor-nilai, q.v.; |
| மண்டலம்போடு - தல் | maṇṭalam-pōṭu- v. intr. <>மண்டலம்2+. (W.) 1. To form into circles or coils, as a snake; பாம்பு முதலியன வட்டமாகச் சுற்றியிருத்தல். 2. To pass round one another in a circle, as combatants; to describe circles in the air, as birds; 3. To make ornamental, astrological or mystic diagrams, commonly circular; 4. See மண்டலமிடு-, |
| மண்டலமட்டி | maṇṭalamaṭṭi n. See மண்டலாட்டி. (சங். அக.) . |
| மண்டலமயக்கந்தாதி | maṇṭala-mayak-kantāti n. <>மண்டலம்2+. (Pros.) A kind of mayak-k-antāti in which the last letter, syllable or foot of the last line of a stanza is the same as the first letter, syllable or foot of its first line; ஒரு செய்யுளின் இறுதியடியின் இறுதி எழுத்து அசை அல்லது சீர் முதலடியின் முதல் எழுத்து அசை அல்லது சீரோடு ஒத்துவருமாறு பாடப்படும் மயக்கந்தாதி வகை. (யாப். வி. 52, உரை, பக். 184.) |
