Word |
English & Tamil Meaning |
|---|---|
| மண்டலமழை | maṇṭala-maḻai n. <>id.+. Rain falling over a wide area; பரத்துபெய்யும் மழை. (W.) |
| மண்டலமாக்கள் | maṇṭala-mākkaḷ n. <>id.+. 1. Kings, rulers; அரசர். மண்டலமாக்கள் பிறிதோருருவங் கொண்டும் (சிலப். 8, 89, உரை மேற்.). 2. See மண்டிலமாக்கள். |
| மண்டலமிடு - தல் | maṇṭalam-iṭu- v. intr. <>id.+. 1. See மண்டலம்போடு-. (W.) . 2. To prepare a place by cleansing it with water, as for dining or worship; 3. To perform worship for a maṇṭalam; 4. To have a halo, as the sun or moon; |
| மண்டலர் | maṇṭalar n. <>maṇdala. A class of Arhats; அருகபதம் பெற்றவரில் ஒருசாரார். (சி. சி. பர. ஆசீவகன்மறுதலை, 2.) |
| மண்டலவசையந்தாதி | maṇṭala-v-acai-y-antāti n. <>மண்டலம்2+. (Pros.) A kind of acai-y-antāti in which the last syllable of the last line of a stanza is the same as the first syllable of its first line; ஒரு செய்யுளின் இறுதியடியின் இறுதியசையும் முதலடியின் முதலசையும் ஒன்றாகவரும்படி பாடப்படும் அசையந்தாதிவகை (யாப். வி, 52, உரை, பக்.184.) |
| மண்டலவடியந்தாதி | maṇṭala-v-aṭi-y-antāti n. <>id.+. (Pros.) A kind of aṭi-y-antāti in which the last line of the last verse is the same as the first line of the first verse; இறுதிப்பாட்டின் இறுதியடியும் முதற்பாட்டின் முதலடியும் ஒன்றாய்வரும் அடியந்தாதி வகை. (யாப். வி. 52, உரை, பக். 184.) |
| மண்டலவந்தாதி | manṭala-v-antāti n. <>id.+. (Pros.) A kind of antāli in which the last letter, syllable or foot of the last line of a stanza is the same as the first letter, syllable or foot of its first line; ஒரு செய்யுளிறுதியடியின் இறுதி எழுத்து அசை அலல்து சீர் முதலடியின் முதலெழுத்து அசை அல்லது சீருடன் ஒத்துவருமாறு பாடப்படும் அந்தாதிவகைக. (யாப். வி. 52, உரை, பக்184.) |
| மண்டலவர்ஷம் | maṇṭala-varṣam n. <>id.+. See மண்டலமழை. ஆழிமழை என்று மண்டல வர்ஷமாக்கி (திவ். திருப்பா. 4, வ்யா.). . |
| மண்டலவன் | maṇṭalavaṉ n. See மண்டலபுருடன். (சூடா. 3, 78.) . |
| மண்டலவிதி | maṇṭala-viti n. <>மண்டலம் 2 Directions for making diagrams for worship; யந்திரசக்கரம் வரைதற்குரிய விதிகள். (W.) |
| மண்டலவியூகம் | maṇṭala-viyūkam n. <>id.+. Circular array, as of an army; வட்டமாக அமைக்கும் படைவகுப்பு. (குறள், 767, உரை.) |
| மண்டலவிரியன் | maṇṭala-viriyan n. <>id.+. See மண்டலி2, 1. Loc. . |
| மண்டலவெழுத்தந்தாதி | maṇṭala-v-eḻuttantāti n. <>id.+. (Pros.). A kind of eḻutt-antāti in which the last letter of the last line of a stanza is the same as the first letter of its first line' ஒரு செய்யுளின் இறுதியடியின் இறுதியெழுத்தும் முதலடியின் முதலெழுத்தும் ஓன்றாய்வரப் பாடப்படும் எழுத்தந்தாதிவகை. (யாப். வி, 52, உரை, பக் 184.) |
| மண்டலாகாரம் | maṇṭalākāram n. <>maṇdalākāra. Circular shape; circular course; வட்டவடிவம். (W.) |
| மண்டலாசி | maṇṭalāci n. <>மண்டலம்2+வாசி. Nā. 1. Professional mourners who bewail at the demise of the king in the Travancore state; திருவனந்தபுர இராச்சியத்தில் அரசனிறந்தபோது தலைவிரித்துப்போட்டு இழவு கொண்டாட நியமிக்கப்படுவோர். 2. Termagant, shrew; |
| மண்டலாட்டி | maṇṭalāṭṭi n. A species of mahwa; இலுப்பைவகை. (மலை.) |
| மண்டலாபிஷேகம் | maṇṭalāpiṣēkam n. <>maṇdalābhiṣēka. The ceremony of anointing idols continually for 40, 41 or 45 days following the ceremony of kumpāpiṣēkam; கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 40, 41, அல்லது 45 நாள் நடத்தப்பெறும் நித்தியத் திருமஞ்சனம். (W.) |
| மண்டலார்த்தம் | maṇṭalārttam n. <>maṇdalārdha. (W.) 1. Semi-circle; அர்த்தகோளம். 2. Semi-diameter; |
| மண்டலி 1 - த்தல் | maṇṭali- 11 v. <>maṇdala. intr. 1. See மண்டலம்போடு-. . 2. To bend the legs in a bow-like form; 3. To compose a poem so that the last letter, syllable or foot of its last line or stanza is the same as the first lettr, syllable or foot of its first line or stanza; -tr. To Surround; |
| மண்டலி 2 | maṇṭali n. <>maṇdalin. 1. A venomous serpent, as marked with round spots; விஷப்பாம்புவகை. (பிங்.) 2. Wild Cat; 3. Dog; 4. A kind of rat; |
