Word |
English & Tamil Meaning |
|---|---|
| மண்டிலமாக்கள் | maṇṭila-mākkal n.id.+. Viceroys, petty rulers நாட்டின் பகுதியை ஆளும் அதிகாரிகள் மண்டிலமாக்களுந் தண்டத்தலைவருமாய் (தொல்.பொ.30, உரை) |
| மண்டிலயாப்பு | maṇṭila-yāppu n. <>id.+. Verse of four feet to a line ; நாற்சீரடிச் செய்யுள் (தொல். பொ. 427.) |
| மண்டிவியாபாரம் | maṇṭi-viyāpāram n. <>மண்டி3+. Wholesale trade; மொத்த வியாபாரம் (W.). |
| மண்டு - தல் | maṇṭu- 5 v. intr. 1. To be close together, crowded, pressed; நெருங்குதல். விரிசடை மண்டி யலைந்திட (கோயிற்பு பதஞ்சலி. 40). 2. To move swiftly; 3. To collect topress, rush; 4. To grow vehement; to wax fierce; 5. To blaze up; to glow; 6. To increase; to become excessive; 7. To be fascinated,charmed, engrossed; 1. To thrust in; 2. To press upon, close in; to attack; 3. To eat and drink greedly; 4. To insert and fasten; 5. To oppose, resist, fight against with vehemence; 6. To snatch; to steal; 7. To support, prop; |
| மண்டு 1 | maṇṭu- n. <>மண்டு-. (W.) 1.Pressing, thronging; செறிவு. 2. Plenty, abundance |
| மண்டு 2 | maṇṭu- n. cf. manda. [O. K. moṇda] Fool மூடன் |
| மண்டுகால் | maṇṭu-kāl n. <>மண்டு-+. Prop; முட்டுக்கால். (W.) |
| மண்டூகசீவன் | maṇdūka-cīvaṉ n. perh. maṇdūka+. Laterite. See தவளைக்கல். (யாழ். அக.) . |
| மண்டூகபன்னி | maṇdūka-parṇī n. <>maṇdūka-parṇī Sage-leaved alangium. See அழிஞ்சல். (மூ.அ.) . |
| மண்டூகம் 1 | maṇṭūkam n. <>maṇdūka. 1. Frog தவளை. (பிங்.) 2. Fool |
| மண்டூகம் 2 | maṇṭūkam n. See மண்டூரம் (யாழ். அக.) . |
| மண்டூகை | maṇṭūkai n. <>maṇdūkī. Prostitute; வேசி. (சிந்தா.நி) |
| மண்டூரசிந்தூரம் | maṇṭūra-cintūram n. <>மண்டூரம்+. Calcinated iron ore, as medicine; இருப்புக்கிட்டத்தாற் செய்த செந்நிறப் பஸ்மம். மண்டூரசிந்தூர லட்சணம் (அறப். சத.51) |
| மண்டூரம் | maṇṭūram n. <>maṇdūrā. Iron dross, oxide of iron, refuse of melted iron; இருப்புக் கிட்டம். (W.) |
| மண்டை 1 | maṇṭai n. [K. maṇde M. maṇda.] 1. Head; தலை. செவ்வாயனைத்தான் வணங்கா மண்டை யிருக்கும் (அஷ்டப். திருவேங்கடத்தந். 61). 2. Skull, cranium, brain-pan; 3. Top portion, as of palms; 4. Mendicant's begging bowl; 5. Earthen vessel; 6. A standard of measure; |
| மண்டை 2 | maṇṭai n. cf. முண்டை Prostitute; வேசை.நீலி நாடகமும் பயில் மண்டைகள் (திருப்பு.67). |
| மண்டைக்கடுவன் | maṇṭai-k-kaṭuvaṇ n. <>மண்டை+. Chronic eczema of the head; தலையிற் காணும் சொறிப்புண்வகை (பாலவா.687) |
| மண்டைக்கண் | maṇṭai-k-kaṇ n. <>id.+. Sunken eye குழிந்த கண். (W.) |
| மண்டைக்கரப்பான் 1 | maṇṭai-k-karappaṇ n. <>id.+. See மண்டைக்கரப்பான். . |
| மண்டைக்கரப்பான் 2 | maṇṭai-k-karappāṇ n. <>id.+. Ringworm of the head, Tinca favus; தலையில் வரும் கரப்பனோய்வகை. (பைஷஜ.) |
| மண்டைக்கருப்பன் | maṇṭai-k-karuppaṇ n. <>id.+. A village deity ஒரு கிராம தேவதை. |
| மண்டைக்கருவம் | maṇṭai-k-karuvam n. <>id.+. Headstrongness, self-conceit; மிகு செருக்கு. |
